🤧🤧 Ippadi Polamba vitutiyae na novv 🤧
@actorvijay @CMOTamilnadu
Enathu idhu? 🤣🤣🤣🤣🤣😑😑😑
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
😷😷🤣🤣
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
Manju Shanmugam | Commentary 💫 retweeted
🎓 ARIVAL(ie)AM UNIVERSITY
Courses Offered:
Diploma in – Fraud, Forgery & Cheating.
Bachelor’s Degree in – Scams, Corruption & Hawala Operations.
Master’s Degree in – Money Laundering, Extortion, Drug Trafficking & Embezzlement.
Ph.D. in – Tax Evasion, Benami Transactions, Party Fund Management & Commission Collection.
Research Scholars – Scientific Scams & Artificial Intelligence (AI) Frauds.
🏆 Academic Achievements:
💯 100% Results.
💯 Outstanding Placement Records.
🏢 Mandatory Internship & Industrial Training Centres:
Puzhal Central Prison
Vellore Central Prison
Salem Central Prison
Tihar Central Jail
Specialisation: From traditional corruption to cutting-edge AI scams!
Motto: Where corruption meets qualification, and every scam gets a specialisation! 🎓
Yes, absolutely I teach my kids to be like #Vijay anna in terms of his confidence, composure, & the way he carries himself. I want them to learn his self confidence & stay calm even in difficult situations.
Nobody has the right to question what he chooses to do in his private life. It’s none of ur business. Learn to respect boundaries & stop poking ur nose into someone else’s personal matters.
People with maturity know how to look at things that way. Immature people like you resort to dragging someone else’s personal life and even my personal life into the conversation because u have nothing meaningful left to say.
Learn the difference. GROW UP. 🤦🏻♀️
Replying to @Manju_thoughts
It's happening in front of your damn eyes!!
Will you preach your kids to be like vijay?!
Fake News Alert 🚨
This is Fake News guys don’t believe this..
As per VP,
- #CMVijay is set to act in a government ad film, which is usually made on a small budget. However, this time, CM Vijay’s government ad film is reportedly being made on a big budget.
- The ad film will be directed by #GauthamVasudevMenon. CM Vijay has given two days for the shoot, but filming will not begin now. The shoot is expected to start after the by-election.
#Vijay anna with his family & his friend @trishtrashers 😌
Manju Shanmugam | Commentary 💫 retweeted
#JustNow || சென்னை தியாகராயர் நகர் பசுல்லா சாலையில் தேங்கிய நீர் அகற்றம்..
#Chennai | #Rain | #TNagar | #HeavyRain | #ChennaiRains | #RainUpdate | #RainUpdateWithPolimerNews
⚠️ #TANGEDCO urges the public to stay clear of electric poles and transformers during the Northeast Monsoon.
For power outage complaints, contact 9498794987.
Stay alert, stay safe! ⚡
Manju Shanmugam | Commentary 💫 retweeted
திமுகவின் ஆண் இணைய ஓநாய்களை விட பெண் ஓநாய்கள் கேவலமானது😡
நீங்களும் பொம்பள தான எப்படி உங்களுக்கு அவனுங்க பேசும்போது சிரிச்சுட்டு சும்மா இருக்க முடியுது ஈன பிறவிகளே
Ivanlam potential r★pist, evlo thimir iruntha ipdi tweet potrupan, naaye readya iru jailuku poga. delete panita matum escape agidlamnu ninaikatha da @ThanosTheEnd_ 🤬
Tamilaga arasu nadavadikai edukavendum
@CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna @TVKHQITWingOffl @GuRuThalaiva @tnpoliceoffl
@chennaipolice_ @CTR_Nirmalkumar
Parunga unga kolgai kootatha
@mkstalin @Udhaystalin @KanimozhiDMK
Manju Shanmugam | Commentary 💫 retweeted
TVK girls Space ல சொன்ன ஒரு விஷயத்தைத் தப்பா திரிச்சு, இவ்வளவு கேவலமா women ஐ target பண்ணி abuse பண்ணிட்டு இருக்காங்க இந்த DMK கொத்தடிமை abusers 🤬🤮
Political differencesகாக women ஐ இவ்ளோ அசிங்கமா இழிவுபடுத்துங்க.....
கருத்துக்கு கருத்து மோதத் தைரியம் இல்லாம, பெண்களைத் தரக்குறைவாகப் பேசுறதுதான் உங்க அரசியல் தரம்🤬
கட்சி முழுக்க abusers ஐ வச்சுக்கிட்டு, இங்க வந்து பெண்ணியம் பேசுற பெண் கொத்தூஸ் உங்களுக்குலா வெட்கமா இல்லையா?
பெண்களை abuse பண்றவங்களுக்கு support பண்ணிட்டு, நீங்க மட்டும் பெண்ணியவாதிகள் மாதிரி வேஷம் போடுறது.... இவங்களலா பார்த்தா அருவருப்பா இருக்கு 🤮
@tnpoliceoffl @CMOTamilnadu பெண்களை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசுற இந்த abusers மேல எப்போ நடவடிக்கை எடுக்கப் போறீங்க?
#dmkabusers
All I said is “Nee Hmm nu mattum sollu en ID eh unkitta thanthuduren to my Husband he said big NO for that”
Adhukku @P_avithra_ said “akka kodunga yaar yaarukko avanga avanga husband pesranga unga husband ungalukaaga pesa maatara nu sonna..
Idha #DMK la irukura pombala porukki men ID’s um & sila Theru porukki women ID’s twisted a simple conversation into their filthy “Husband Exchange” fantasy! 🤡
Look at the kind of disgusting things they’ve been saying about my family in Spaces! 🤬
“Husband Exchange”
“Number Exchange”
“Pub”
“Nalla Purushan” “Nalla Kudumbam”
“Koochama irukkathu purushan exchange laam”
“Pondatti uh kooda poven nu sonnavalga thanae ivalga”
Manju Shanmugam | Commentary 💫 retweeted
Hi @arunraajkg sir, Govt Stanley baby hospital la vaccination poda vanthurukom still doctors yarume varala 9am start aagidum sonnaga but no one available parents avanga children oda wait panitu irukanga intha rain la pls look on this
@CMOTamilnadu @TNHealthDept
@AadhavArjuna
Manju Shanmugam | Commentary 💫 retweeted
Oru conversation ah context illama twist panni… complete ah different narrative create pannitu oru ponna humiliate panradhu is downright disgusting! 🤬
Political views pidikkalaya?
Statements ah disagree pannunga…
criticise pannunga….
But avanga conversation-ah twist panni, avanga personal life ah unga agenda ku use panradhu is crossing the line!🤐
Unga convenience ku narrative create panni character assassinate pannaadheenga!
More power to you @Manju_thoughts @P_avithra_ 🥺
#StopSettingNarratives
Manju Shanmugam | Commentary 💫 retweeted
Hi Mr. Murasu Talks, I dunno know who you are, but I wanna clarify something because you tweeted about my space talk.
Firstly, I never played the woman victim card like your Udhay Anna fangirls did in any of my tweets. That's not my type, dude. Usually, I used to hit back and sometimes I don't even care.
Secondly, what you're accusing our space talk of is completely out of abuse context. We talked about my personal problem indirectly just to make a fun. There is no point talking about feminism in that. Understand!?
Thirdly, don't ever come to talk about abuse and feminism to us seriously, because I know how you guys from DMK target and degrade TVK women's character in open space. We never used any of the words you people threw at us, even though your Udhay Anna fangirls used to enjoy it like nothing. So don't come to play a victim card and don’t make a scene and better watch out.
(English purilana translation potukonga na enna solirkanu puriyum🤗)
தவெக-வில் இருப்பவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்கள் போலவும், மற்றவர்கள் எல்லோரும் தவறு செய்பவர்கள் போலவும் Victim Card தூக்கிக்கொண்டு திரிந்தவர்களின் லட்சணம் இதுதானா? 🤬
பெண்ணியம் பேசிக்கொண்டு, ஒரு பெண் திமுக சார்பாகப் பேசுகிறார் என்பதற்காக அவரை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு வெட்கமாக இல்லையா?
அப்யூஸ் செய்வதில் ஆண், பெண் என்ற வித்தியாசமே இல்லை என்பதைத் தவெக-வில் இருப்பவர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.
மற்றவர்களுக்கு வந்து பாடம் எடுப்பதற்கு முன்பு, உங்கள் தரத்தைப் பாருங்கள். பெண்ணியம் பேசும் உங்களிடமிருந்தே இப்படியொரு கேவலமான அணுகுமுறை வருவதுதான் அருவருப்பாக இருக்கிறது!
Manju Shanmugam | Commentary 💫 retweeted
அட #DMK போராளீஸ்ஸ்ஸ் 😂
நாங்க போடுற ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் வந்து @fearlessfalconw நச நசனு கமெண்ட் போட்டு உசுர வாங்குறதே வேலையாப் போச்சு🤦♀️
காலையிலிருந்து எனக்கு வர்றது இது இரண்டாவது போஸ்ட்😡
நேத்து Pikachu சொன்னது இதைத்தானே… எதுக்கு மா எங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க? பேசாம என் IDயை என் ஹஸ்பண்ட் கிட்டயே கொடுத்துடலாம்னு இருக்கேன்😂 அவரும் இந்தக் கமெண்ட்ஸைப் பார்த்துட்டு..எனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத டென்ஷன்னு கேட்கிறார் அப்படினு சொன்னாங்க 🤷🏻♀️
இதுல space recording எடுத்து எடிட்டிங்..கட்டிங்..ஒட்டிங் பண்ணி என்னென்னமோ கதையை ஓட்டிட்டு இருக்கீங்க🤦♀️ Husband exchange ah .. i think @astrokiru would be the right person to answer this.. அவங்க கிட்ட கேளுங்களேன் .. She can talk abt husband exchange🤣🤣🤣
உங்ககூட பேசுறதுக்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை போராளீஸ்🤣🤪
@Anbil_Mahesh மேல இருக்கிற லஞ்சப் புகார்கள் குறித்த ஆதாரங்கள் வந்திருக்கு என்னன்னு போய் பாருங்க…அதுக்குப் போய் முட்டுக் கொடுங்க..
உங்க LOP @Udhaystalin துபாயிலிருந்து வந்துட்டாரா?
உங்க @mkstalin வீட்ல நாலு பேர கூப்டு தமிழகத்தின் மழை பாதிப்புகள் குறித்து Dummy meeting நடத்தினாரா .. photos videos release பண்ணறானு போய்ப் பாருங்க🤣🤣அவரை யாருமே கண்டுக்கல .. நீங்களும் கண்டுக்காம போனா sweet uncle feel பண்ணுவாருள 🤣🤪🤣🤪
எங்க போஸ்ட்டுக்கு வந்து கமெண்ட் போடுறதுல காட்டுற ஆர்வத்தை..மக்கள் பிரச்சினைகளிலும் காட்டுங்கப்பா போராளீஸ்🤣🤣
வீட்ல வேற பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க.. போங்க போங்க .. வேற எங்கையாவது போய் ஒப்பாரிவைங்க 🤣🤪🤣
#DMKFails
#DMKAbusers
#DMKOpparigal



















