ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 2.58 ஏக்கர் கோயில் நிலத்தில் 50 வருடங்களாக வாடகையே கொடுக்காமல் செயல்பட்டு வருகிறது. 50 வருட வாடகை ₹14 கோடி போல் பாக்கி இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயில் MLA வும், @tnhrcedept அமைச்சரும் ஆகிய மாண்பு மிகு @RameshOffcl அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா? கோயில் வருமானத்தை உறுதி செய்வாரா?
மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்திரு.சீ.ரமேஷ் அவர்கள் உத்தரவின்படி திருப்போரூர்,அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச்சொந்தமான 2.30 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்கநடவடிக்கை.
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #TNDIPR
Venkat retweeted
தமிழக அரசை தலைமை தாங்கும்
திரு. ஜோசப் விஜய் அவர்கள் மதரீதியான பாரபட்சமான, மோசமான, சட்டத்திற்குப் புறம்பான போக்கை கைவிட வேண்டும். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தன்னுடைய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இது தொடர்பாக தவெக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும். இல்லை என்றால் பாஜக மக்களை பெரும்திரளாக திரட்டி போராட்டத்தை நடத்தும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறேன்.
தமிழர்களே, இது சனாதன மண்.ஈனப்பய மண் இல்லை
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?
🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்!
🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்!
🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?
🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?
1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!
இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.
🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?
புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?
அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?
நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?
தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.
புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!
75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.
🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்
பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா?
எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?
🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு
தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.11.2026
Venkat retweeted
நீங்களும் சுயமரியாதை திருமணம் தான் பண்ணீங்களா பாய்?
~ அதெப்படி???
நாங்க எங்க இஸ்லாமிய மத முறைப்படி தான் திருமணம் செய்வோம்.
~ அப்பறம் ஏன்டா திமுகல இருக்க இந்துக்கள் மட்டும் சுயமரியாதை திருமணம் செய்யனும்???🖤❤️
Venkat retweeted
அரசியலமைப்புக்கு முரணாக செயல்படும் த.வெ.க..
மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்க்காக்களுக்கு சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத பட்சத்திலும், நில பட்டாக்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
உரிய நில உரிமை ஆவணங்கள் இல்லாத போதும், அரசு நிலங்களை சிறுபான்மை ஓட்டுக்காக தாரை வார்க்கப்படும் இச்செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது..
@CMOTamilnadu @TVKVijayHQ
#Minority #Church #Mosque #TVKGovt #GovtLand #HinduMunnani
Venkat retweeted
If @RahulGandhi was the captain of the Titanic, he would have steered the ship all night long in search of an iceberg to collide with.
Venkat retweeted
அமைதியை நிலைநாட்டும் செயலா? அல்லது
ஒருதலைப்பட்சமான நடவடிக்கையா?
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், பேரம்பூர் அருகே அமைந்துள்ள லிங்கமலையில் மலை மீதுள்ள சிலுவையில் வருகின்ற கார்த்திகை தீபம் நவம்பர் 24 அன்று, இரவு சிலுவையில் ஜெபம் மற்றும் அன்னதானம் நடைபெறும் என கிறிஸ்துவர்கள் அங்கே பலகை வைத்து, இன்று காலை 8 மணியளவில் லிங்கமலையை சுற்றி சுத்தம் செய்தனர்..
கோட்டாட்சியர் உத்தரவை மீறி அங்கு கிருத்துவர்களால் சோலார் விளக்குடன் CCTV நிறுவப்பட்டதையடுத்து, இந்துக்கள் அதனை தட்டி கேட்டு தடுத்து நிறுத்தினர். அங்கு இருந்த இந்துக்கள் மீது கிறிஸ்துவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த திரு. மாரிமுத்து என்பவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்..
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய கிறிஸ்துவர்களை கைது செய்யக்கோரி அங்கு இந்து முன்னணி மற்றும் லிங்கமலை பக்தர்கள் குழு சார்பில் லிங்கமலை மற்றும் பேரம்பூர் 4 ரோடு பகுதியில் சாலை மறியல் செய்தனர். 20-க்கும் மேற்பட்ட இந்துக்களை காவல்துறையினர் கைது செய்து ஆவூர் லக்ஷ்மி மகாலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த வாரம் இலுப்பூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்கள் அத்துமீறி மலையின்மேல் செல்ல கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில், கிறிஸ்துவர்கள் அவ்வுத்தரவை அத்துமீறியுள்ளனர்..
அவர்களை இன்னும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தட்டிக்கேட்ட இந்துக்கள் காவலில் உள்ளனர். இது அமைதியை நிலைநாட்டும் செயலா? அல்லது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையா? மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு வரலாற்று சிறப்புமிக்க லிங்கமலையை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக, இந்துமுன்னணி வலியுறுத்துகின்றது..
@tnpoliceoffl @CMOTamilnadu @pdkt_collector @PDKpolice
#Pudukottai #Lingamalai #TheCross #Christians #KarthigaiDeepam #TNPolice #HinduMunnani
Venkat retweeted
ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, எவ்வித சொத்துரிமை ஆவணங்களும் இல்லாத ஆயிரக்கணக்கான மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களுக்கு நிலப் பட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம், அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளின் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளது. இது மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை அல்ல, ஓட்டுக்காக சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தில், அரசு மற்றும் பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களிடம் தாரைவார்க்கும் ஒரு திட்டமிட்ட மதவாதச் செயலே ஆகும்.
இந்தக் சட்ட விரோத கட்டிடங்கள் எவ்வித ஆவணங்களும் இன்றி 25 முதல் 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாக தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். 'தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின்' (Tamil Nadu Land Encroachment Act) கீழ் இவர்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக, இவர்களுக்கு சட்டவிரோதமாக உரிமையைப் பரிசாக வழங்க த வெ க @TVKPartyHQ அரசு தயாராகி வருகிறது. ஒரு நிலத்தை சட்டவிரோதமாக நீண்ட காலம் அனுபவித்திருப்பது, அந்த நிலத்தின் மீதான உரிமையை உருவாக்கிவிடாது. பொது நிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதக் கட்டமைப்புகளை—அவை கோயிலாகவோ, மசூதியாகவோ அல்லது தேவாலயங்களாகவோ இருந்தாலும், அகற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் பலமுறை தீர்ப்பளித்துள்ளன. இந்திய அரசியலமைப்பின் 25-வது சட்டப் பிரிவு, இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.
'வழிபாட்டுத் தலங்கள் சட்டம்' (Places of Worship Act), 1947-க்குப் பிறகு அரசு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கவில்லை. தமிழ்நாட்டிலேயே கூட, இத்தகைய ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இருப்பினும், நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்ட அதே சட்டவிரோதச் செயலுக்கு, த வெ க அரசு இப்போது வெகுமதி அளித்து வருகிறது.
இது ஒரு பாரபட்சமான, மத அடிப்படையிலான கொள்கையாகும். கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதும், பொது நிலங்களில் உள்ள ஹிந்து மதக் கட்டமைப்புகளுக்கு வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், சிறுபான்மையினரின் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மட்டும் பட்டா வழங்க த வெ க அரசு முன்வருவது கடும் கண்டனத்திற்குரியது. பொது நிலங்கள் என்பவை தமிழ்நாட்டு மக்களுக்குச் சொந்தமானவை. அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மத வழிபாட்டுத்தளங்களுக்கு சாதகமாகவோ, பொது நிலத்தை அவர்களுக்கு மாற்றிக்கொடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. இத்தகைய செயலின் மூலம், இந்த அரசு மேலும் பல சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதோடு, சட்டத்தின் ஆட்சியைச் சிதைத்து, வெளிப்படையான மதவாத அரசியலை செயல்படுத்துகிறது.
தமிழக அரசின் இந்த சட்ட விரோத போக்கை சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது, மக்கள் விரோதச் செயல் என தமிழக பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் திட்டத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கட்டமைப்புக்கு பட்டா வழங்கும் முயற்சியும் நிறுத்தப்பட வேண்டும். சட்டம் அனைத்துச் சமூகத்தினருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பொது நிலங்கள், வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாக மாற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நாராயணன் திருப்பதி,
தலைமைச் செய்தித் தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
Venkat retweeted
நீயா நானா கோட்டு கோபி என்ற நாய், ஒருமுறை இஸ்லாமிய பெண்கள் அணியும் புரக்கா பற்றி ஒரு விவாதத்தை அறிவித்தான், உடனே இதை பார்த்த இயக்குனர் அமீர் அன்றைய TNTJ தலைவர் ஜைநூலபிதீனிடம் இந்த தகவலை கூற அடுத்த நாள் விஜய் டிவிக்கு எதிராக இயலாமியர்கள் போராட்டம் செய்வித்தனர், உடனே அந்த விவாதத்தை திரும்பப் பெற்று விட்டனர் கிருத்துவ கைக்கூலி நீயா நீயா பொருக்கிகள்.
நிற்க
இந்த நாய்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை ஜாதியை பற்றி விவாதம் நடத்துகிறேன் பேர்வழியில் தொடர்ந்து இங்குள்ள பண்பாட்டை சிறுமை படுத்தும் வேலையை திட்டமிட்டு செய்து வருகின்றனர், ஒரு குறிப்பிட்ட ஜாதியைப் பற்றி தவறாக பேசினால் அந்த ஜாதியில் உள்ளவர்கள் தலையை வெட்டி தனியாக எடுத்து விடுவார்கள், ஆதலால் இந்த நாய்கள் ஜாதி என்கிற பொதுவான institution ஐ சிறுமை படுத்தினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்கிற கொழுப்பில் தொடர்ந்து இந்த வேலையை செய்து வருகின்றனர்.
என்ன செய்வது OBC க்களுக்கு இதை புரிந்து கொள்ளவே இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது, இஸ்லாமியர்கள் மீது இருக்கும் அதே பயத்தை ஹிந்துக்கள் மீதும் உருவாக்குவோம்,
டேய் கோபி நீ பயப்புடுவ டா..
Venkat retweeted
2 கோடி; நீ பாத்த...
#FactCheck | #FakeNews | #ViralPhoto | #INDIAlliance | #DelhiRally | #Kolkata | #Misinformation | #SocialMediaFactCheck | #PoliticalNews | #ViralNews | #TamilJanam | #NewsUpdate
இந்த ஈன வெங்காய விளக்கத்தை எத்தனை நாட்களுக்கு உருட்டுவீங்க?
பார்ப்பணியம் என எதை காட்டுவாய்? அடையாளங்களையா? அல்லது வேத மந்திரங்களையா?
இரண்டுமே இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட போது இருந்தன.
Replying to @samiraj_04 @Suba_Vee
இந்த photoவோட வரலாறு என்னனு தெரிஞ்சு அப்பறம் share பண்ணுங்க சங்கி😂
திமுகவும் திராவிட இயக்கங்களும் பார்பணியத்திற்குதான் எதிரியே தவிர பார்பணர்களுக்கு அல்ல.
அதாவது கொள்கைக்கு தான் எதிரியே தவிர அந்த கொள்கைகளை பின்பற்றுபவர்கள் உனக்கு அல்ல!
Venkat retweeted
The Joseph Vijay @TVKVijayHQ led TVK @TVKPartyHQ government has crossed every limit of constitutional propriety by announcing that it will issue land pattas to thousands of mosques, churches and dargahs that have no ownership documents. This is not welfare. This is nothing but an open and deliberate surrender of government and public land to illegal encroachers in the name of minority appeasement.
The Tamil Nadu Minorities Welfare Minister has himself admitted that these structures have functioned for 25–50 years without title. Instead of initiating eviction under the Tamil Nadu Land Encroachment Act, the government is preparing to gift them formal ownership. Duration of illegal occupation does not create a right. The Supreme Court and the Madras High Court have repeatedly ruled that unauthorised religious structures on public land—temple, mosque or church, must be removed. Article 25 does not protect encroachment. The Places of Worship Act does not legitimise post 1947 occupation of government land. Courts have ordered the demolition of such structures in Tamil Nadu itself. Yet this government is now rewarding the very illegality that courts have condemned.
This is selective communal policy. While temple lands are subjected to recovery drives and Hindu structures on public land face eviction notices, minority religious structures are being offered pattas. Public land belongs to the people of Tamil Nadu. No government has the authority to transfer it to any religious group as a political favour. By doing so, the TVK @TVKPartyHQ government is encouraging further encroachments, undermining the rule of law, and practising open discrimination.
Bharatiya Janata Party, @BJP4TamilNadu Tamil Nadu strongly condemns this decision as illegal, unconstitutional and anti-people. We demand the immediate and unconditional withdrawal of the proposal. Any attempt to issue pattas to unauthorised structures must be stopped, and the law must be applied equally to every community. Public land will not be allowed to become a tool of vote-bank politics.
Narayanan Thirupathy,
Chief Spokesperson,
Bharatiya Janata Party,
Tamil Nadu.
Venkat retweeted
Sambit Patra didn't hesitate for even a second! 🤣🤣🤣👌
2-minute masterclass👏👌
Please share widely! 🔥
Venkat retweeted
On 9th Oct, delegation of Congress and other INDIA bloc leaders met President Droupadi Murmu regarding CEC and SIR
President asked them to submit evidence against CEC and SIR
Today it's 31st Oct, till now Congress has not submitted a single evidence to President
அடப்பாவிகளா! போகிற போக்கை பார்த்தால் மௌன்ட்பேட்டனை மிரட்டும் வகையில் ஈவேரா கடிதம் எழுதியதால் தான் சுதந்திரம் கிடைத்ததுன்னுவாங்க
சென்னை நகரத்தை பாதுகாத்த பெரியார்
சென்னையை ஆந்திரர்களுக்கு தரக்கூடாது
சென்னை நகரத்தை ஆந்திரர்கள் தங்கள் மாகாணத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சியை இம்மாநாடு கண்டிப்பதுடன் அது சம்பந்தமாக மத்திய அரசாங்கம் ஆந்திரர்களுக்கு ஏதாவது செவி சாய்க்குமானால் என்ன காரியம் செய்தாவது சென்னையை தமிழர்களுக்கு ஆக்கிக் கொள்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது
- தஞ்சை மாவட்ட திருவாரூர் மாநாடு - நிறைவேறிய தீர்மானங்கள் (2.10.1949)
#பெரியார்
#Periyar






























