Pinned Tweet
இது எனது மகனின் ஓவியம் சற்றே ஆச்சாராயம் ஒரு நாள் ஒரு வாகனத்தில் tvk கொடியை பார்த்து இது என்ன கொடி என்று கேட்டான் நானும் விஜயின் கட்சி கொடி என்று சொன்னேன்nஇன்று இதை வரைந்து விட்டான் தளபதி கட்சி குழந்தையின் மனதிலும் பதித்து விட்டது 😁❤️ @TVKVijayHQ
Vasanth Raja retweeted
சாதி காரணிகளை புறக்கணித்து ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது.. - உயர்நீதிமன்றம்
#Maduraihighcourt | #Judge | #TNGovt | #Polimernews
polimernews.com/latestnews/a…
Vasanth Raja retweeted
மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்துள்ளார். ஏற்கெனவே 5-ம் வகுப்புவரை அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகள் படித்துவந்த நிலையில் எம்எல்ஏவாக தேர்வான பின்பும் அரசுப் பள்ளியிலேயே மகளை தொடரச் செய்துள்ளார்
#Tiruppuvanam | #GOVTSchool | #TVKMLA | #MLAElangovan
Vasanth Raja retweeted
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
பிதுக்கு 🤣🤣🤣🤣🤣 பாசத்தாள சேர்ந்த கூட்டத்துக்கும்.. காசுக்கு சேர்ந்த கூட்டத்துக்கும் இதான் வித்தியாசம் 🤣🤣🤣🤣🤣
teapawt.net/i/status/2061323372462…
அதுக்கு திமுக தான் காரணம்..
இதுக்கும் திமுக தான் காரணம்..
ஆட்சி அமைக்கவும் திமுக தான் காரணம்..
#TVKFails
13
வெள்ளை அறிக்கை கேட்டால்... வெள்ளை பேப்பரை தூக்கி காட்டுன கபோதிக்கு.... இவங்கள பத்தி பேச.... உங்களுக்கு அருகதை இல்லடா டேய்.....
teapawt.net/i/status/2059874903088…
13
இந்த எலி தின்னுட்டு போச்சானு தெரியல . கொஞ்சம் பத்து சொல்லுடா சூத்து மவனே 🤣🤣🤣.. 🤣🤣🤣🤣🤣
teapawt.net/i/status/2058853646960…
கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்களை மீட்டார் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் ,
என்ன வேலை செய்யணும்னு தெரியாம முறுக்கு பாக்கெட்டை செக் பண்ணிட்டு இருக்கிறார் தற்போதைய அமைச்சர்..
11
ஆமா நீ யாரு mla வா 🤫
teapawt.net/i/status/2054854130523…
15
Vasanth Raja retweeted
தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, உருப்படியான மக்கள் பணிகளைச் செய்யாமல், வீட்டு சோபாவில் (Sofa) உருண்டு கிடந்து ட்வீட் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!
இளைஞர்களைக் கவர்வதாக நினைத்துக்கொண்டு, தங்களையே 'GenZ' ஆகக் கற்பனை செய்து, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து இவர்கள் செய்யும் வயதுக்கு ஒவ்வாத காமெடிகளைப் பார்த்தால்,
'புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட' கதை தான் நினைவுக்கு வருகிறது. இந்த பிம்பிளிக்கி பிளாப்பி வேலைகளை விட்டுவிட்டுப் பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுங்கள்.
உங்களுக்கு ஓய்வு நேரம் மிக அதிகமாக இருப்பதை நாங்கள் அறிவோம்; அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் செலவிடுங்கள்!
Vasanth Raja retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
படிக்க தெரியுமா.🤣🤣🤣
இந்த வேகத்தை உங்கள் ஆட்சி நடக்கும் போது செய்து இருந்தால் உங்கள் தலைவரே. தோல்வி சந்தித்து இருக்க மாட்டார் 🤣🤣teapawt.net/i/status/2053704250971…
teapawt.net/i/status/2053750707623…
கேள்விக்குள்ளாகும் சட்டம் - ஒழுங்கு!
#Chennai #TVK #TVKFails #Vijay #Tamilnadu #CMVijay #KalaignarSeithigal
9
சித்த அந்தமா இருங்கடா 🤣🤣🤣.
சட்ட சபையை பார்க்காத தற்குறிங்களா 🤣🤣
teapawt.net/i/status/2053724155598…
8
Eps வணக்கம் வச்சது அம்மா படத்திற்கு.... சும்மா அந்தமா இருங்கடா 🤣🤣🤣🤣
teapawt.net/i/status/2053724644587…
💥 ஆணவத்தின் உச்சம் 😡😡இது கண்டிக்கத்தக்க ஒன்று
முதல் கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களே 😡😡
ஒருவர் வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் சொல்வது தமிழ் நாட்டு மரபு இது கூட தெரியாமத நீங்கள்??? 🤦🤦
21
Vasanth Raja retweeted
Replying to @Kani_Rabi143
திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் எதிரிகள் வாதியின் வீட்டிற்கு சென்று பொருட்களை சேதப்படுத்திவிட்டு, பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகைகளை எடுத்து சென்றதாக புகார் சம்பந்தமாக திருநங்கை ஒருவரை பிடித்து நிலையம் அழைத்து வந்த போது 20 திருநங்கைகள் நிலையம் முன்பு கூடி இருதரப்பினருகிடையே தகராறு ஏற்பட்டு கற்கலால் தாக்கி கொண்டதில் ஒரு திருநங்கைக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Vasanth Raja retweeted
Congratulations, Nanba @actorvijay on becoming the New Chief Minister of Tamil Nadu ✨
I pray Ragavendra swamy for your new journey 🙏🏼 #Cmjosephvijay































