Yuvaraj V (@YourRaajV) header
Yuvaraj V (@YourRaajV) profile picture

Digitalist | @BBCTamil | Collective Newsroom | Ex - @TimesNowSeithi , @News18TamilNadu , @News7Tamil, @PTTVNewsX , @SunNewsTamil from Vandavasi to Chennai

Chennai
Joined December 2009
Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)Photo by Yuvaraj V (@YourRaajV)
Yuvaraj V retweeted
சில்லறைக்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து பயணி தள்ளிவிட்ட பெண் நடத்துநர் பலி. என்ன நடந்தது? bbc.in/4sKPMpf
2
11
37
9,033
Yuvaraj V retweeted
பட்டாசு கடையில் தீ விபத்து - 4 பேர் காயம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இயங்கிவந்த பட்டாசு கடையில் நவம்பர் 6ஆம் இரவு விபத்து ஏற்பட்டது. காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான இந்த பட்டாசு கடை 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், இரவில் கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
1
3
4
3,012
Views அதிகரிக்க YouTube ல் புதிய மாற்றம். 24/8 முதல், வீடியோ Playஆக தொடங்கியவுடன், அது ஒரு Viewஆக கணக்கிடப்படும். இதற்கு முன் குறைந்தபட்ச பார்வை நேரம் இருந்தால் மட்டுமே Views கணக்கிடப்பட்டது. இதனால் Long, Shorts, Live Video-ல் முந்தைய காலத்தை விட, இனி Views அதிகமாக காட்டக்கூடும்.
Starting 8/24, views will count the moment a video begins to play (w/ no minimum watch time) across all formats (VOD, Shorts, & Live). We’re standardizing views to reflect creators’ true exposure across YouTube, making it easier to show their value to brand partners. This update won't impact creator earnings or YPP eligibility. Details: goo.gle/4gkNM1e
2
1
1
386
ஆக, YouTube-ல் Views என்பது, ஒரு வீடியோ எத்தனை பேரைச் சென்றடைந்தது என்பதை காட்டும் அளவீடாக மாறுகிறது. பார்வையாளர்களின் உண்மையான ஈடுபாட்டை அளவிடவும், பணம் ஈட்டவும், இனி கவனிக்க வேண்டியது, பார்க்கப்பட்ட நேரம் (Watch Time), உண்மையாகப் பார்க்கப்பட்ட பார்வைகள் (Engaged Views).
27
Yuvaraj V retweeted
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை பிபிசி தமிழ் ஆசிரியர் திரு.தங்கவேல் அப்பாச்சி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
2
36
127
8,768
Yuvaraj V retweeted
சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் கவனத்தில்கொண்டு இந்த அறிக்கைகள் உருவாக்கப்பட்டாலும், பெண்களின் சில பிரிவினர் மீது போதுமான கவனம் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அந்தப் பிரிவினரின் குரல்களையும் ஒலிக்கச் செய்யும் வகையில், அவர்களின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஓர் அறிக்கையை தயாரித்திருக்கிறது பிபிசி தமிழ். இந்த தேர்தல் அறிக்கை சென்னையில் நடந்த 'மகளிர் குரல்' கருத்தரங்கின்போது வெளியிடப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெண்களின் பிரச்னைகளை அவர்களே கூறும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளிகள் இவை. இவை 'மகளிர் குரல்' நிகழ்ச்சியின் போது அரங்கில் இருந்த பார்வையாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் திரையிடப்படப்பட்டு அதையொட்டிய கருத்துகளை எதிரொலிக்கும் விவாத அமர்வுகள் நடைபெற்றன. விவாதங்களின் இணைப்பு bbc.in/4v0nWWW
1
1,998
தமிந்ழ்நாடில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு - 2026 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு #TimesNowSeithi | #election2026 | #electiondate | #ElectionCommission | #assemblyelection
1
78
2026 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்! #TimesNowSeithi | #HappyNewYear | #HappyNewYear2026
1
44
We’re Hiring! Video Editor – Times Now Seithi (Chennai) Looking for a creative editor with 1-4 years experience in news/digital content. Strong skills in PremierePro, Canva, AI Tools and fast-turnaround edits are a must. Apply with Resume + Showreel: [email protected]
12
12
1,107
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. SIR படிவங்களை டிச.11ம் தேதி வரை பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம் : தேர்தல் ஆணையம் #SIR #ElectionCommission
1
70
Yuvaraj V retweeted
Ajith Kumar Respectfully Corrects Position Of Indian Flag In Belgium #TNCards timesnownews.com/entertainme…
6
1
15
3,520
Meta has launched #Edits, a free app designed for #Instagram users to easily create and edit #Reels directly on their phones.
39
#Gangers is a great family entertainer this Summer! Vadivelu is back with full energy. He sings, dances, fights & even acts in a lady getup. In the 2nd half, Vadivelu's comedy will make everyone laugh out loud. Enjoy the fun combo of Vadivelu and Sundar C.
1
3
1,075
Internship Opportunity @ Times Now Tamil & Malayalam Location: Chennai Eligibility: Final year students currently pursuing PG in Media-related courses Language Requirements: Ability to read and write in Tamil or Malayalam Contact: [email protected]
1
112