
I’m unique, just like everyone else.// இலக்கு ஒன்று தான் 💥 அது இனத்தின் விடுதலை! #JusticeForTamilGenocide
Joined August 2022
- Tweets46.8K
- Following1.7K
- Followers8.5K
- Likes281K
5,500 ரூபாய் வாட்சுக்கு கணக்குக் கேட்கும் கூட்டம், 2 கோடி ரூபாய் கார் என்றதும் கப்சிப் 😂
இதுதான் தம்பிகளின் நேர்மை 😂😂
This quoted post is unavailable.
3
58
தமிழ்நாட்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தன்னாட்டு அரசியல்வாதிகளுடன் இருக்கார், சீமான் காங்கிரஸ்ககரர்களை கண்டால் க*த்தியை தூக்குறாரா இல்ல கட்டி அணைக்கிறாரா? ஈழத்தமிழனாக நான் ஈழத்தில என்னால் முடிந்ததை செய்கிறேன்.
இஸ்ரேல் சென்ற நேரம் மொசாட் தலைவரை சந்தித்தேன்,
தை 22ல் பொங்கல் பரிசு தர அமேரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் வரும்படி கூறியுள்ளார்,
அடுத்த தேர்தலில் செலவுகளுக்காக கனடா பிரதமர் நிதி வழங்குவதாக கூறியுள்ளார்.
சீமானை மிஞ்சிடுவான் போலையே 😆😆
சீமான் @Seeman4TN , உங்களைத்தான் சொல்றான்… கொஞ்சம் அமைதியா கேளுங்க! 😂
Replying to @___Arjun___04
ஏண்டா சிங்கள மகரந்தத்தில் உதித்தவனே ஒங்கொம்மாளை வாடகைக்கு அனுப்பிதான் சம்பாதிக்கிறியா வாடகைக்கு அனுப்பினால் திணறடிக்கத்தான் செய்வார்கள் ஈனத்தமிழ்த்தற்க்குறி
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) retweeted
Should @CMOTamilnadu show aggression on the Karnataka issue?
I think it’s important that @TVKVijayHQ is doing the right kind of politics when it comes to MekeDatu issue .
We don’t need aggression . In fact what we need is diplomacy and CM Joseph is doing it very well with his team .
DMK wants theatrics. But theatrics and political statements are not enough .
What we need is a good state-central relationship and a very good rapport with @INCIndia . Congress need Vijay right now for the next parliamentary elections.
Vijay is moving the coins in the right direction.
DMK is only talk.
Part 2 of the #NDTV panel with @Vasudha156
யாருடா பத்திரிகையாளர்கள்? அறிவாலயம் கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை வாசிக்கிறவங்கதானே நீங்க! 🤣😂
இந்தக் கதறல் போதாது… இன்னும் சத்தமா கதறுங்க 🤣🤣
சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்!
தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!
சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தகவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.
ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
Fake news போட்டா வழக்கு போடாம ஆரத்தி எடுத்து வரவேற்பாங்களா @Seeman4TN ?
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) retweeted
தன்னுடைய இரத்த உறவான மஹிந்த ராஜபக்சவின் மகனை சந்திக்க சிறீலங்கா வந்த 🦌🦌🦌
தன்னுடைய இரத்த உறவான மஹிந்த ராஜபக்சவின் மகனை சந்திக்க சிறீலங்கா வந்த எச்சை திருமாவின் பயணம் இனிதே நிறைவடைந்தது@thirumaofficial @_ITWingNTK
சினிமாவில் ஹீரோவான விஜய், நிஜத்தில் வில்லனாக மாறிவிட்டார் - ஸ்டாலின் !
நிஜத்தில் ஊழல்வாதிகளுக்கு விஜய் வில்லன்தான்!
“ஆட்சி நமதே” என்ற தலைக்கனத்துடன் சுற்றும் நிர்வாகிகளுக்கு, த.வெ.க தலைமை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை! 🔥
#ThalapathyVijay #TVK















