Arul Kumar (@aarul02) header
Arul Kumar (@aarul02) profile picture

Tamil Nadu 🌿 | Logistics Professional CM Vijay ❤️💛❤️ | MSD 💛💛🏏CSK💛💛 Kabaddi 🤼 Basketball 🏀Nature 🌱 "Unofficial fan | Non-affiliated"

Tamilnadu
Joined March 2017
Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)Photo by Arul Kumar (@aarul02)
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பாசமிகு அண்ணன் K.செல்வம் அவர்கள் 💐👏 @Selvamk26632836 @TamilanParthib1
6
10
274
நவம்பர் 18ல் பிறந்தநாள் விழா காணும் சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பாசமிகு அண்ணன் K.செல்வம் அவர்களின் தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கழக தோழர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள் 🩸👏 ❤️💛❤️ @Selvamk26632836 @TamilanParthib1
1
7
1
21
558
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரை சார்ந்த திமுக நிர்வாகி அரவிந்த் ராஜா எனும் இந்த நபர் மதுரை தனிஷ்க் ஜூவல்லரியில் கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் TVK நிர்வாகி என பொய் அவதூறு பரப்பி இருக்கிறார் . தொடர்ந்து பல வருடங்களாக X வலைத்தளத்தில் தான் ஒரு டாக்டர் எனவும் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த பெண்கள், நபர்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவாக பதிவிட்டு அவதூறு பரப்பி வரும் ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரைச் சேர்ந்த திமுக நிர்வாகி அரவிந்தராஜாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் அவர் இதுபோல் மீண்டும் அவதூறு செய்தியை பரப்ப மாட்டார் என நம்புகிறோம். @tnpoliceoffl @tncybercrimeoff @chennaipolice_ @OGPrasanna @AravindRajaOff @TVKHQITWingOffl
32
487
15
1,024
40,888
ஒவ்வொரு துறையாக சீரமைக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட வேண்டும் . வாழ்த்துகள்
கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு! அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ... Jan - ஒரு யூனிட் ரூ.13 Feb - ஒரு யூனிட் ரூ.9.50 Mar - ஒரு யூனிட் ரூ.10 Apr - ஒரு யூனிட் ரூ.10 May - ஒரு யூனிட் ரூ.9.95 June - ஒரு யூனிட் ரூ.13 இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்.
19
583
2,758
34,785
Arul Kumar retweeted
இப்போ தெரியுதா டா அறிவாலய வாடகை வாய்களா including அறிவாலய அடிமைகள் (zombies) ஏன் Twit delete பண்னேன்னு.... For the first ever time in 13 years of TN Procurement , We TVK ians are Going For Long Term Power Procurement Agreement Per Unit Cost Price to be as low as ~₹5 per unit #TVKFOREVER 💪💪💪 Proud of U அண்ணா @CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
288
987
53
3,522
109,257
👌🏽👌🏽🧨 செவிலியர்களுடன் தீபாவளியை கொண்டாடிய அமைச்சர் அருண்ராஜ்
1
25
88
796
Thank god we have the TVK virtual warriors. Else the dmk goons along with the media mafia would have had a field day transferring the blame on others in the library scam issue.
98
2,236
34
9,193
169,619
🙌🏽🔥சாப்பாடு விஷயத்தில் கஞ்சத்தனம் செய்யாதீர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் பார்த்திபன் அறிவுரை பேருந்து ஓட்டுநரின் புகாரைத் தொடர்ந்து சாப்பாட்டுச் செலவுக்குத் தேவையான பணத்தை முறையாக வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் @TamilanParthib1
10
22
631
Arul Kumar retweeted
ஜித்து ஜில்லாடிமா நீ @TVKVijayHQ 😎 #CMVijayWithStudents
34
75
672
🫰🏽🔥மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கவிதா ஜவஹர் அவர்களுக்கு வாழ்த்துகள் @imrajmohan
8
42
341
🚨 மக்களுக்குக் குறைந்த விலையில் காய்கறிகள் 🚨 ஒரு தொகுப்பில் 10 வகையான காய்கறிகள், மொத்தம் 2.55–2.60 கிலோ வரை வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ✅ 10 வகையான காய்கறிகள் ✅ ஒரு தொகுப்பின் நிர்ணய விலை – ₹100 ✅ மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைக்கு ₹2.50 கூடுதல் கட்டணம் சாமானிய மக்களின் அன்றாடச் செலவைக் குறைக்கும் முயற்சி! 💯🙏🏻 @CMOTamilnadu #TamilNadu #Diwali #TVK
2
12
1
26
839
நாளை நடக்கவிருக்கும் கல்வி விருது வழங்கும் விழா 2026 நம் கழக நிரந்தர பொது செயலாளர்,அமைச்சர் அண்ணன் ஆனந்த் @BussyAnand அவர்கள் நேரில் ஆய்வு #CMVijayHonoredStudents
3
28
376
Arul Kumar retweeted
✔️
#JustNow ||தமிழக அரசின் STRICT ACTION காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் வழக்கம் போல் முழுமையாகத் திறப்பு #TNGovt | #TASMAC | #PolimerNews
242
1,597
39
7,984
117,544
He’s a real Demon to DMK tha pola
1
55
338
2,271
Arul Kumar retweeted
மக்கள் வெள்ளத்துக்கு நடுவில் முதல்வர்❤️
193
1
615
4,050
சாலை வலம் முதல் அரசு நிகழ்ச்சி வரை... ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்.! @polimernews நல்லா பின்றேலே 👌👌 #CMJosephVijay #TVK
5
19
356
Arul Kumar retweeted
அமைச்சர் விக்னேஷ் 🔥 🔥 🔥 🎉 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை! 🚫 டாஸ்மாக் கடையடைப்பால் 10 லட்சம் நபர்கள் குடிக்காமல் இருந்திருப்பார்கள்! ❤️ தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியே! 💰 மேலும், ₹150–₹200 மது வாங்க வைத்து இருந்த பணம் வீட்டில் கொடுத்து இருப்பார்கள்! @VigneshTvkCbe
4
106
405
6,891
🚨🚨To all my #TVKVirtualWarriors 🚨🚨 X has changed its rules. Please don’t download and re-upload photos or videos that have already been posted on X. Use the original post’s repost, quote, or video-sharing feature instead. Your wellwishers might use this as a tool to give strike on your ids.. Also pls add the below changes to your accounts immediately… 1. Don’t have thalapathy pictures in your Dp Or cover picture.. pls remove and keep unique Dp or cover pic 2. ADD PCF label, if your label is Fan, Add Fan before your profile name .. pls refer @RubyPearl04fan or @BossTVK id for your reference 3. You can ask grok to validate your profile by uploading screenshot of your profile.. attached is the suggestions given by grok to my account.. 4. Add Unofficial fan and Non affiliated keywords in bio.. pls refer our profiles.. #CMJosephVijay #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #TamilNadu
4
14
2
40
2,038
Arul Kumar retweeted
❤️💯 @CMOTamilnadu
16
941
34
5,305
107,219
போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 அவர்களின் எச்சரிக்கை....தீபாவளிக்கு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்... பறிமுதல் செய்யப்பட்ட பஸ்கள் பொங்களுக்குப் பிறகு திருப்பி கொடுக்கப்படும்.... #salemtvk teapawt.net/mohanmuruganmca/status…
3
12
295