செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏழாவது ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களிடையே உரையாற்றி, சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தேன்.
மருத்துவப் பணியில் அடியெடுத்து வைக்கும் இளம் மருத்துவர்கள், மனிதநேயத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் மக்கள் சேவையாற்றி, சிறந்த மருத்துவர்களாக உருவெடுக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
#PanimalarMedicalCollege #WhiteCoatCeremony #JCDPrabhakar
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
மக்கள் மனதில் இடம்பிடித்த ₹100 காய்கறி தொகுப்பு! 🥦🍅
இங்க ₹100-க்கு வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், பீன்ஸ், தேங்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய் எல்லாம் கிடைச்சிருக்கு. ₹100-₹150 மிச்சம். இது 2-3 வேளைக்கு வரும். மிக்க சந்தோஷமா இருக்கு!
இதுதான் மக்கள் அரசு! 🙏
#TVK
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
100 ரூபாய்க்கு 10 காய்கறிள் நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் காய்கறிகள் விற்பனை தொடங்கியது வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டம்
இது நல்லா வரவேற்பு பெரும் நா @TVKVijayHQ 👍👏👏👏💥
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (05.11.2026) வியாழக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand , MLA அவர்கள், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும், கருணை அடிப்படையில் 24 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். மேலும், காணொளி வாயிலாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.15.84 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட 22 வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன் இணைப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, காணை உள்ளிட்ட ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 659 குழுக்களுக்கு ரூ.85.09 கோடியும், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 112 குழுக்களுக்கு ரூ.15.16 கோடியும் என மொத்தம் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன் இணைப்பினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிதியுதவியின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறு தொழில்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்களை மேம்படுத்தி, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவதுடன், மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
24 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள்
மேலும், கருணை அடிப்படையில் 24 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்து, பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ரூ.15.84 கோடி மதிப்பீட்டில் 22 வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பேரூராட்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.15 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட 22 வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
வேளாண்மை மற்றும் பேரூராட்சித் துறை:
வானூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
வளவனூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0-ன் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறைக் கட்டடமும், திருக்கோவிலூர் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை:
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், நபார்டு திட்டத்தின் கீழ் இராம்பாக்கம், இல்லோடு, பகண்டை, குமுளம், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பறை வசதிகளுடன் தரமான கல்விச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை:
வானூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.21.60 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓரிட சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசின் பல்வேறு நலத்திட்டச் சேவைகளை எளிதில் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை:
ஊரகப் பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், பொம்பூர், வில்வநத்தம், கூரானூர், சேமங்கலம், அரசூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், நியாயவிலைக் கடைக் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி செயலகக் கட்டடங்கள் மற்றும் வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
'இந்த காய்கறிய வெளியில வாங்குனா 200 ரூபா ஆகும்.. நல்ல பொருளா கொடுக்குறாங்க.. சந்தோஷமா இருக்கு..' வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பில் வழங்கப்படும் காய்கறிகள் குறித்து மக்கள் கருத்து.!
#Chennai | #TVKGovt | #CMVijay | #VetriSpecialVegetablePack | #PolimerNews
நீண்ட நாட்களாகப் பழுதடைந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தைச் சீரமைக்கக் கோரி நாம் அளித்த கோரிக்கை மனுவுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழாக்காலப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, நேற்று தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #SalemTVK
பல நாட்களாகப் பழுதடைந்த நிலையில் இருந்த நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தைச் சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறையிடம் நாம் அளித்த மனுவை ஏற்று, விழாக்காலத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக நேற்று தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#attur #CMJosephVijay
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
“ஆதாரம் இருப்பதால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்து மாண்புமிகு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
செய்தியாளர்கள் சந்திப்பில்
பணம் யாரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது, யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதற்கான Money Trail ஆதாரம் இருப்பதாகவும், உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் ரத்து செய்ததை சுட்டிக்காட்டியும் அவர் பேசினார்.
ஆதாரத்தின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு.
#AnbilMahesh
#TVKVijay
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
இன்று (05.11.2026), மதுரை மாவட்டம், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி, பைக்காரா பகுதியில், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கணவனை இழந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை தொடங்கியது.
#TVKVijay @CMOTamilnadu #VettriTamizhagam
தீபாவளி சிறப்பு தொகுப்பான 100 ரூபாய்க்கு பத்து வகையான காய்கறிகள் விநியோகம் தொடங்கியது !
#CMJosephVijay #CMVijay
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
பத்திரப் பதிவு எழுத்தாளர்களின் கோரிக்கை!!!
@CMOTamilnadu கவனத்திற்கு 😳😳
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு,..
.
இதனால் ரூ 50. SAVE ஆகுது - வெற்றி காய்கறிகள் தொகுப்பை பெற்று கொண்ட பெண்கள் மகிழ்ச்சி😍😍
@CMOTamilnadu
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
ஆதரவற்ற கைம்பெண்களுக்கு ஆதரவாகக் கழக இணைப் பொதுச்செயலாளர்!
தளபதி வழியில் நடக்கும் எங்களின் வழிகாட்டி, மாண்புமிகு கழக இணைப் பொதுச்செயலாளர் அன்பிற்கினிய அண்ணன் CTR. நிர்மல்குமார் அவர்கள்,
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இன்று (05.11.2026) மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள 73-வது வார்டில், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு அன்பின் அடையாளமாகத் தீபாவளிப் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.
– எஸ்.ஆர். தங்கப்பாண்டி, MLA
மதுரை மேற்கு தொகுதி
@CMOTamilnadu @CTR_Nirmalkumar
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
3 டன் அரிசி கடத்தல் - அடுத்து சிக்கிய ஆதாரம்!
ரேஷன் கடை கணக்கு நோட்டு.. செல்போன் நம்பர்.. டைரி முழுக்க அம்பலம்!
கேரளாவில் Fine போட்ட Bike.. Omni Van-னும் பிடிபட்டது!
கடத்தல் கும்பலை கையும் களவுமாக பிடித்த
@JeganathMishra_
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#தேனிதென்மேற்குமாவட்டம் 💪
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
A long-pending public request resolved in just one week! ❤️
Heartfelt appreciation to Kavundampalayam MLA Thiru. @Kanimozhi_tvk for taking swift action and ensuring electricity connectivity for a family that had been waiting for years. 👏
True leadership is not about holding a position, but about solving people's problems! ❤️
@CMOTamilnadu
#CMVijay #PeopleFirst #PublicService #Coimbatore
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
இன்று (04.11.2026) மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்கள்
இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து, பூ மிதி திருவிழாவினை கற்பூரம் ஏற்றி துவக்கி வைத்தார்.
(1/2)
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
சேலம் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கால்நடை பன்முக மருத்துவமனை மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு ஆய்வு செய்யப்பட்டது.
சேலம் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவமனை மற்றும் நிர்வாக அலுவலகத்தில் கால்நடைத்துறை அமைச்சர் கமலி இன்று திடீர் ஆய்வு!
Animal Husbandry | Veterinary Doctors | Medical Facilities | Veterinary Hospital
#Newstamil24x7 #Thalaivasal #MinisterKamali









































