Arun retweeted
📢 Exciting hiring Opportunity!
🏢 Company: MHTECHIN Technologies
🧑💻 Position: Junior AI Engineer
💼 Experience: 0-1 Year
📍 Location: Pune
🖇️ Apply link: careers.mhtechin.com/index.p…
Arun retweeted
மனிதர்களால் ஏற முடிந்த மலை முகட்டைத் தாண்டி, சாத்தியப்படுத்த வாய்ப்புள்ள உச்சி வரை' ஒரு மலையாடு துணிந்து செல்லும். தனித்து செல்லும். அந்த ஆட்டிற்கு தமிழ் வைத்த பெயர் வரையாடு (வரை ஆடு). தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரை ஆடு.
வரையாடு ஏறுகிற எல்லா உச்சியையும் மனிதர்களால் தொட முடியாது. ஆனால் அந்த உச்சியின் வரை'யை அந்த ஆடுதான் தீர்மானிக்கும்.
நன்றி தல 🐐
Arun retweeted
A drone show in honour of MS Dhoni by Chennai Super Kings at Chennai's Marina Beach 💛
Video: @EditorShiva
#ThalaDhoni
Arun retweeted
💔
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
Arun retweeted
தோணியாச்சும் ஒரு வேர்ல்ட் கப் வாங்கிட்டு ரிட்டயர் ஆயிருக்கான் அண்ணா ஒரு பிலிம்பேர் கூட வாங்காம ரிட்டயர் ஆயிருக்காரு !எதோட எத கம்பேர் பண்றானுங்க பாரேன்
Arun retweeted
What an embarrassing moment!
The floor marking was meant to guide him, but he somehow picked it up instead of standing on it.
தேர்தலுக்கு முன் - தகுதி Fix பண்ணி ஏமாற்ற மாட்டோம்
முதல்வரான பின் - தகுதிகள் - ₹2.5 லட்சம் குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே
மாற்றம் 🤦
Arun retweeted
அதிக விளம்பரம் செய்யும் பொருட்கள் தரம் அற்றது என்பதற்கு விஜய் மிக பெரிய எடுத்துகாட்டு. 😂
100% எழுத்தறிவு
#NewsUpdate | 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழ்நாடு!
#SunNews | #TamilNadu | #Literate | #Education
Arun retweeted
உண்மையான முருக அன்பர்கள்
சூர சம்ஹார சஷ்டி, கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுருங்க!
என்றோ ஒரு இறப்பை
மீண்டும் மீண்டும் கொண்டாடி மகிழ்தல்=முருகு அல்ல!



































