Amal Anandan retweeted
மருத்துவமனை உள்ளே செல்கிறான் சிகரெட் பிடித்துக் கொண்டு
ஆவின் கட்சி எம்எல்ஏ
ஆளும் கட்சி எம்எல்ஏ
மாஃபியா குட்டை எம் எல் ஏ
இந்த நாய்கள் எது செய்தாலும் யாரும் கேட்க முடியாது
பாஜக ஒரு மாநிலத்தை எந்த அளவுக்கு சீரழிக்கும் என்பது தெரியுதா ?
Amal Anandan retweeted
சாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலம் தலைநகர் ராய்ப்பூரில் பெரிய அளவில் பாஜக அரசு பசு பாதுகாப்பு மையம் அமைத்து பசுக்களை பராமரிக்க சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கியது.. இந்த மொத்த பணத்தையும் ஆளும் பாஜக அரசு மற்றும் பசு சேவகர்கள் அமைப்புகள் ஏப்பம் விட்டது. இதனால் பசு பாதுகாப்பு மையத்தில் இருந்த அனைத்து பசுக்களும் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் பல நாட்கள் துடிதுடித்து இறந்து போனது. பசுக்கள் இறந்து ஒரு வார காலம் கழித்து அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசவே பொதுமக்கள் வந்து பார்த்தபொழுது தான் உண்மை நிலவரம் தெரிந்தது.
Amal Anandan retweeted
முன் பதிவு பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏறி டார்ச்சர் செய்யும் வடக்கன்கள், தட்டிக் கேட்கவே பயப்படும் TTE. ட்ரெயின் டிக்கெட் குறைவாக இருக்குன்னு கூவுனா பத்தாது, காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
புளி மூட்டை மாதிரி மக்களை அழைத்துச் செல்லக்கூடாது
Amal Anandan retweeted
எம்.ஜி.ஆர் என்னும் பிம்பச்சிறை!
எம்.ஜி.ஆர் & அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள்!
வீடியோ எண்ட்ல ஒரு ட்விஸ்ட்😂👇
(உங்களலா யாராலும் காப்பாத்த முடியாது)🔥💯
#VaaVaathiyaar
Amal Anandan retweeted
பிச்சை எடு என்று சொல்வது ஆரியம்.. பிச்சை எடுப்பது தவறு என்று சொல்லி அவர்களுக்கான மறுவாழ்வை அமைத்து தருவது திராவிடம்..
"இரவுக்காப்பகம்" என்கிற ஆதரவற்ற நபர்களுக்கான அரசின் திட்டத்தை விளக்கும் அற்புதமான வீடியோ.. சத்யாவின் புது முயற்சி.. The Innocent Talk" சேனல் வழியே..
@CMOTamilnadu @Udhaystalin @TRBRajaa @Anbil_Mahesh @DMKITwing @DMK_Updates @dmk_youthwing
Amal Anandan retweeted
1932 வரை தமிழரால் கட்டப்பட்ட காரைக்குடி அழகப்ப செட்டியார் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை செட்டியார்
பல்கலைக்கழகங்களில் பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி பட்டபடிப்பு படிக்க சேரவேண்டிய மாணவர்களின் கல்வி தகுதியாக சமஷ்கிருதத்தில் பாஸ்
செய்திருக்க வேண்டுமாம்
பிரமாணக் கடப்பாறை கொண்டு பெரியாரை இடிக்க வரும் ஈழப் பிண வியாபாரி மலையாளி சைமன் செபாஸ்டியன் இதை தெரிந்து கொள்வானா
Amal Anandan retweeted
இதெல்லம் மீடியா கண்ணுக்கு தெரியாது போல...
கிளாம்பாக்காத்துக்கு மட்டும் 10 கேமராவோட வருவானுக 😡😡😡
Amal Anandan retweeted
இது மாதிரியான திட்டம் தொடங்கப்பட்டதாக கேள்விப்படவே இல்லை.
அன்றும்,இன்றும்,என்றும் சொல்வோம்...
இன்னும் உரக்கச் சொல்வோம்.
#திராவிடம் தான் படிக்க வைச்சதுன்னு.
Amal Anandan retweeted
நீட்டை கொண்டு வந்தும் வடக்கணுங்க டாக்டர் ஆக முடியலன்னு இப்போ புது டெக்னிக்கை கண்டு பிடிச்சு இருக்கு பாஜக
உத்திர பிரதேசத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதால் எலிகளை மருத்துவம் பார்க்க அனுப்பி இருக்கானுங்க
ICU-ல டாக்டர் இருந்தா அது தமிழ்நாடு. எலி இருந்தா அது ராமராஜ்யம்
Amal Anandan retweeted
இதுதான் மத்தியப் பிரதேச த்தின் முக்கிய நகரமான இந்தூர்.கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆளும் மாநிலம் இது.சிவராஜ்சிங் சௌகான் வாய் கிழிய தமிழ்நாட்டைக் குறைகூறுகிறார்.சங்கிகள் மனித குல எதிரிகள்.
Amal Anandan retweeted
நான் ஒரு ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா என்று சொல்லும்
ஆர்எஸ்எஸ் காரரை எப்படி உயர் நீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.இவரால்
ஆர்எஸ்எஸ் அல்லாதவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லையா?
Amal Anandan retweeted
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ட்ரெயின்ல போயிட்டு இருக்கேன்.
என்னை சுற்றி
சென்னை ராயப்பேட்டை அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு செல்லும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அவர்களுக்குள் பேசிகொண்டது
நாம் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையே இல்லை.
அதிமுக ஒன்னு சேறணும் இல்லனா ஒன்னும் பண்ண முடியாது...
எல்லோரும் செலவு பண்ண பயப்படுறாங்க..
எவ்வளவு நாள் செலவு பண்ணுறது தோத்துக்கிட்டே இருக்கோம்.
காசு மேல இருந்து வந்தா தான்.
நாங்க செலவு பண்ண
தயாரா இல்ல.
பாஜக எதையாவது செஞ்சி ஆட்சிக்கு கொண்டு வந்திடும்னு ஒரு நம்பிக்கை மட்டுமே இருக்கு....
ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்க அடிமைகளுக்கு இல்லை.
ஆளுமை எடப்பாடிக்கு
கிடைத்த வெற்றி.
#RIP_ADMK
Amal Anandan retweeted
ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடியதாக பார்ப்பான் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.
பார்ப்பான் சாமி சிலையையே திருடி மேலை நாடுகளுக்கு விற்கிறான்.
ஆனால் இவன் பிறப்பினால் உயர்ந்த ஜாதி என்று சனாதன தர்மம் இந்து மதம் கூறுகிறது.
யார் உயர்ந்தவர் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்!
Amal Anandan retweeted
Replying to @Aathiraj8586 @akbarcbe001
Amal Anandan retweeted
"Future of India." 😭🇮🇳
"US, Russia, China.. are moving toward new innovations, while we are stuck here."
Why is this snake biting man in Shiva attire? Is it allowed to handle a viper like this?
Amal Anandan retweeted
இந்த சங்கி சாமியார் ராமாயணம் பற்றி கதைவிட்டுட்டு இருக்கும் போது
இந்த சாமானியன் நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம தவிச்ச தவிப்பு இருக்கே... 😥
1) பகவான் ராம்க்கு சீதாவோட திருமணம் நடந்தப்ப ராவணன் அந்த கல்யாணத்துக்கு வந்தானா?
ஆமாம் இராவணன் வந்திருந்தான்
2) இராவணனுக்கு கல்யாண அழைப்பு பத்திரிகை கொடுக்கப்பட்டதா??
ஆமாம் பத்திரிகை கொடுத்து அனுப்பினாங்க .. பத்திரிகை எடுத்துட்டுப் போனவரை உங்க வீட்டுக்கு வரச் சொல்லனுமா என்று கேட்டுவிட்டு நக்கலாக சிரிக்கிறார் சாமியார்.
3) சாதாரண ஒருத்தன் கடல்கடந்து போய் பத்திரிகை வச்சுட்டு வந்துட்டான் இராணவணனும் கடல் கடந்து கல்யாணத்துக்கு வந்துட்டு போய்ட்டான் ஆனால் பகவான் இராமன் போறதுக்கு மட்டும் எதுக்கு பாலம் கட்டுனாங்க? சாதாரண மனுசன் போகலாம் பகவான் போக முடியாதா??
சாமியாருக்கு பதில் சொல்ல வாய்வரல... அடுத்து என்ன பாவமான மொமண்ட் தான் 😂 😂
Amal Anandan retweeted
இந்தி எதிர்ப்பு போராட்டத்துல பலர கைது பண்ணாங்க ஆனா போராட்டத்தை தூண்டியதா கைது செய்யப்பட்டது கலைஞர் மட்டும்தான்..
தமிழ்நாட்டில் முதல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட தலைவர் #கலைஞர் 🔥
மாணவர்களின் எதிர்காலம் குறித்தே #அண்ணா போராட்டத்தை கைவிட கூறினார்...
#பராசக்தி_தீ_பரவட்டும் #பராசக்தி #Parasakthi
Amal Anandan retweeted
பாண்டிச்சேரி தற்குறிகளை கதறவிட்ட திமுக காயத்ரி
@Tr_Gayathri @U2Brutus_off
#pondicherrydebate #Tvk #DMK #nrcongress #Bjp

























