aremvee retweeted
.@TVKVijayHQ @CMOTamilnadu promised zero tolerance towards custodial deaths but made no difference on the ground.
High Court has made damning observations in the custodial death of driver Balakrishnan. It reportedly observed that everyone present at the police station from inspectors to lower-ranking personnel was liable to be arrested. It also expressed no doubt that Balakrishnan had died after being subjected to custodial torture. The court reportedly questioned how he was kept at the police station throughout the night without being formally arrested.
Strong words from the judiciary, but where is the accountability? How many more custodial deaths before TVK govt moves beyond promises and ensures that police brutality is met with stringent action?
aremvee retweeted
உச்சநீதிமன்ற உத்தரவை துச்சமாய் நினைத்து காலில் போட்டு மிதித்த இவர்கள்
திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப.
(Thiru Nishant Krishna, IAS)
திரு. N. தேவநாதன், IPS
(N. Devanathan, IPS)
மக்களின் வரிப்பணத்தில் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
aremvee retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
aremvee retweeted
அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்தோம் !
இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். குவாரி மாபியாக்களை எதிரித்து போராடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அறப்போர் 2024 ஆம் ஆண்டு கொடுத்த புகாரில் ஜெயகாந்தன் IAS செய்த ஊழல் மோசடிக்கான ஆதாரங்களை தெளிவாக வெளிக்கொண்டு வந்து இருந்தோம். திருநெல்வேலி ராதாபுரம் தாலுக்கில் 25 குவாரிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்டவிரோதமாக 50 லட்சம் கன மீட்டர் Rough Stone வெட்டி எடுக்கபப்ட்டது.
அடைமிதிப்பாங்குளம் இறப்புகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ராதாபுரம் 25 குவாரிகளுக்கு மட்டும் 262 கோடி ரூபாய் அபராதம் போட்டார் துணை ஆட்சியர். அதன் மீதான மேல் முறையீடு இருப்பின் குவாரி நபர்கள் ஆட்சியரிடம் முறையிட வேண்டும். ஆட்சியர் விஷ்ணு மீது அப்போதைய MLA அப்பாவு, MP ஞானதிரவியம் போன்றவர்கள் குவாரிகளை திறக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார்.
உடனடியாக திமுக ஆட்சியில் கனிமவள ஆணையராக ஜெயகாந்தன் IAS கொண்டு வரப்பட்டு அனைத்து குவாரி அதிபர்களையும் ஆட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யாமல் நேரடியாக இரண்டாம் மேல்முறையீடு செய்ய கூட்டுச்சதி செய்கிறார்கள். இதற்கு சட்டத்தில் வழி இல்லை. இருந்தாலும் மாபியாக்களுக்கு எதற்கு சட்டம் ? ஜெயகாந்தன் IAS சட்டத்தை மீறி அனைத்து அபராதங்களையும் காலை செய்கிறார். ராதாபுரம் தாலுக் 262 கோடி ரூபாய் அபராதத்தை வெறும் 14 கோடியாக மாற்றுகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதனால் அரசு இழக்கும் பணம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு 100 சதவீதம் கனிமவள தொகையை மீட்க வேண்டும் என்று சட்டம் இருந்தும் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தும் அபராதங்களை தள்ளுபடி செய்கிறார்.
அறப்போர் புகார் மீது ஜெயகாந்தனின் அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது தற்பொழுது உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்துள்ளோம். இன்று வரை FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போராடி வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சர் டேபிளில் இருந்து நகராத FILE @drtkprabhu_TVK
பொறுப்பெடுத்த பிறகு FILE நகர துவங்கி நம் புகார் மீதான துறையின் அறிக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது . ஜெயகாந்தன் IAS உள்பட தவறு செய்த அனைவரின் மீதும் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ! இந்த மாபியாக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடி மீட்டெடுக்கப்பட்டு அந்த பணத்தை திருநெல்வேலி மக்களின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்!
அறப்போர் தொடரும்!
aremvee retweeted
“இந்த வழக்கு மீண்டும் மீண்டும் ஒரே நீதிபதியிடம் எப்படி விசாரணைக்கு வருகிறது. இதற்கான விளக்கத்தை தலைமை நீதிபதி தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் மட்டும் தான் நீதிபதியா? ஏற்கெனவே அவர் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிற நிலையில், அதே நீதிபதி மீண்டும் அந்த வழக்கை விசாரிப்பது எப்படி? தனி அதிகாரம் படைத்த ஒருவர் என்பதை போல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நடந்து கொண்டிருப்பதை எந்த விதத்தில் புரிந்து கொள்வது?...
#Thiruparankundram #GRSwaminathan #PShanmugam #CPM #Nakkheeran #KarthigaiDeepam
nakkheeran.in/24-by-7-news/p…
aremvee retweeted
During the last six months, including today’s MoUs, the Tamil Nadu government has attracted investments of around ₹1,73,000 crore, leading to employment opportunities for nearly 2 lakh people.
Good progress.
aremvee retweeted
Trust in Tamil Nadu. Trust Your Tamil Nadu.
The 2nd VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026 marked another defining milestone in the State’s industrial growth journey.
Presided over by the Hon’ble Chief Minister, Thiru. C. Joseph Vijay, the Conclave witnessed the signing of 78 new MoUs, the laying of foundation stones for 15 projects and the inauguration of 6 facilities.
Including today’s MoUs, Tamil Nadu has secured a total of 190 MoUs in just 200 days, representing ₹1.73 lakh crore in investment commitments and an employment potential of 1.98 lakh jobs.
Backed by strong investor confidence and driven by a vision for inclusive growth, Tamil Nadu continues to strengthen its industrial leadership and create new opportunities across the State.
38 districts. One connected economy. One shared ambition.
#VettriTamilNadu #WhereVisionBecomesVictory #InvestInTN #MakeInTN #InnovateInTN #ThriveInTN
@CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR
@deepakj2012 @Pallavi2607 @TNDIPRNEWS @SIPCOTTN @TIDCO_1965 @tiicofficial @tnplofficial
@TNSalt @ticelbiopark @Tancements
aremvee retweeted
`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit
#NewsTamil24x7 #CMVijay
aremvee retweeted
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி-வைகை-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், கட்டப்பட்ட முதற்கட்டக் கட்டுமானங்களை இடிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்திருப்பது முற்றிலும் தேவையற்றது;
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்.
வெள்ளக் காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் சுமார் 8.60 டி.எம்.சி உபரி நீரை மட்டுமே நமது மாநில எல்லைக்குள் திருப்பிவிடும் உள்மாநிலத் திட்டத்தை முடக்கப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையிலிருந்து தொடங்கி சுமார் 255.60 கிலோமீட்டர் தொலைவிற்குக் கால்வாய் அமைத்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் எனது சொந்தத் தொகுதியான விருதுநகர் உள்ளிட்ட வறட்சி பாதித்த 7 மாவட்டங்களின் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் நிலங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாபெரும் திட்டமிது. 2026-27 நிதிநிலை அறிக்கையிலும் ₹150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுத் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், இதற்குத் தடை கோருவது தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் செயலாகும்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் இதுபோன்ற உபரி நீர் இணைப்புத் திட்டங்களைத் தங்கள் மாநில நலனுக்காகச் செயல்படுத்தியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் பட்டிசீமா திட்டத்தின் மூலம் கோதாவரி உபரி நீரை கிருஷ்ணா நதியுடன் இணைத்துள்ளது; தெலங்கானா அரசு காளேஸ்வரம் மற்றும் பாலமூரு-ரங்காரெட்டி திட்டங்களை முன்னெடுத்துள்ளது;அதேபோல மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றன.
நாட்டின் பல மாநிலங்களும் வெள்ள உபரி நீரைப் பயன்படுத்தி விவசாயிகளைக் காக்கும்போது, தமிழ்நாடு தனது எல்லைக்குள் கடலில் கலக்கும் உபரி நீரைப் பயன்படுத்துவதை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. கர்நாடக அரசு இந்த தேவையற்ற சட்டப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கர்நாடக மாண்புமிகு முதல்வர் @DKShivakumar அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய அரசின் நீர்வளத் துறை அமைச்சர் திரு @CRPaatil அவர்கள் நடுநிலையோடு செயல்பட்டு தமிழ்நாட்டின் நியாயமான நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
#TNCongress
aremvee retweeted
200 days. 2 lakh jobs.
200 days ago, we started with a promise. Today, it looks like 190 MoUs, ₹1.73 lakh crore and nearly 2 lakh jobs.
78 new MoUs today, worth ₹58,214 crore and 65,786 jobs. 13 companies coming to Tamil Nadu for the first time, and 4 coming to India for the first time.
15 foundation stones and 6 inaugurations, worth ₹9,355 crore and 21,675 jobs. And 74.1% of the 112 MoUs we signed earlier have already converted.
Thank you, Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, for setting the bar and trusting us to reach it.
And if anyone wants to know our secret sauce; nothing spicy, just a team working together. Feel free to copy 🫳🎤
#CMJosephVijay #TamilNadu #VETTRI
aremvee retweeted
Buying an apartment in high rise buildings ?
Try buying ground or first floor. The higher you go , more will be the pollution says latest research !
Article : m.economictimes.com/news/new…
aremvee retweeted
இரண்டு நாளா மதுரையில வேலை விஷயமா தங்கியிருந்தப்போ அங்க உள்ளவங்களே சொன்னது.இவனுங்க மதக்கலவரம் உண்டு பண்ண முயற்சி பண்றாங்க சார்.இப்போ 2668 அடி திருவண்ணாமலை கோயில்ல தீபம் ஏத்துறப்போ 5.5 அடி கொப்பரை,4500 கிலோ நெய்,1150 மீட்டர் திரி வேணும்.திருச்சி மலைக்கோட்டைல 5 அடி கொப்பரை 900 லிட்டர் நெய், இடத்துல ஏத்துறப்போ 300 மீட்டர் திரி.இப்படி கோயிலுக்கு கோயில் மாறும்.தீபம் எறியுறப்போ பாதுகாப்பாவும் இருக்கும்.ஆனா மதுரைல இந்த முட்டாப்பயலுக சர்வே கல் தூண்ல ஏத்தனும்றான்.எந்த கொப்பரைடா அந்த தூண் தாங்கும்?என்ன அதுல சூடம் ஏத்துவானா?ஏத்துனா அடிக்குற காத்துக்கு தாங்குமா?முட்டாப்பயலுகள்ளயே மானங்கெட்டவனுக சார் சங்கிப்பயலுகன்றாங்க மதுரைக்காரய்ங்க.
aremvee retweeted
Never challenge the local goon—aka the politician—in India. In a society without honor or righteous indignation, no one will come to support you. You are on your own. The politician is merely a reflection of the underlying culture.
aremvee retweeted
முதல்வர் ஏன் அமைதியா இருக்காரு
அவரு mlaவ கூப்பிட்டு கேள்வி கேக்க போய் நீ என்ன ஒழுங்கானு அவங்க திரும்ப கேட்டா என்ன ஆகுறதுனு பயத்தில கூட இருக்கலாம்😂😂
@Udhaystalin ண்ணா துவம்சம் பண்றாரு😂
aremvee retweeted
மத கலவரம் ஏற்படுத்த நினைத்த சங்கிகளே ; இது வடநாடு அல்ல தந்தை பெரியார் வாழ்ந்த தமிழ்நாடு 😄💥
aremvee retweeted
#BREAKING “It is my judgment which is being discussed, so I am feeling a little embarrassed”: CJI Surya Kant during the hearing of Umar Khalid and Sharjeel Imam's bail pleas.
The CJI had authored the landmark 2021 K.A. Najeeb judgment, which held that UAPA bail restrictions can yield to the constitutional right to speedy trial.
Conflicting interpretations of that judgment have since led to a larger Bench reference.
Supreme Court today issued notice on the fresh bail pleas of Khalid and Imam, who have spent over six years in jail, and directed that the matter be placed before the CJI on the administrative side for constitution of a three-judge Bench.
Senior Advocate Kapil Sibal sought early consideration of interim bail. No interim relief was granted today.
#SupremeCourt #UmarKhalid #SharjeelImam
aremvee retweeted
திருப்பரங்குன்ற வழக்கை முன்வைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் மதுரை உயர் நீதிமன்றக்கிளை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன்.
'நான் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா' என்றபோதும், 'சனாதனப்படிதான் தீர்ப்பு வழங்குவேன்' என வெளிப்படையாக சொன்னபிறகும் அவர் பதவியில் தொடர்வது சட்டபூர்வமான செயல் அல்ல.
சிக்கந்தர் மலை சர்வே கல் தொடர்பான வழக்குகளை நீதியரசர் சுவாமிநாதன் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
பொறுப்பற்ற தவெக அரசு நிர்வாகம் ஒருபக்கம். ஆர்எஸ்எஸ் நீதிபதி ஒருபக்கம்.
தமிழ்நாட்டை குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள்.
aremvee retweeted
உலகம் ஒரு பொருளைத் தரமாகவும் சிறப்பாகவும் தயாரிக்க விரும்பினால், அது தமிழ்நாட்டைத்தான் நாடி வருகிறது.. தமிழ்நாடு அறிவுசார் நகரம் குறித்து இந்திய உலகளாவிய கல்வி உச்சி மாநாட்டில் பேசிய அமைச்சர் கீர்த்தனா
CMVijay | TamilNadu | Economy
#Newstamil24x7 #MinisterKeerthana #TVK























































