
Journalist @Southern_herald Byline - RedPix | SunNews | IPAC. Views are Personal, RTs are not Endorsements
Chennai
Joined January 2013
- Tweets1.7K
- Following989
- Followers16.2K
- Likes2.8K
சுபயோக நாளான சனிக்கிழமை (28.11.2026), எமகண்ட நேரம் மதியம் (01:30-03:00) க்குள் 'பாசிசம்' என்ற மந்திரத்தை நிறுத்திவிட்டு, தாமரைப் பக்கம் சாய்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
7.18% என்ற நம்பரை வைத்து வார்த்தை விளையாட்டு காட்டாம, திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதோ, எதிர்க்கட்சியாக இருக்கும் போதோ 50% தொகுதிகள் உயர்வை ஆதரித்து நிறைவேற்றிய தீர்மானத்தை காட்டவும்.
#FairDelimitation என்கிற நிலைப்பாட்டில் திமுக அதே உறுதியோடு இருக்கிறது.
மாநிலங்களின் விகிதாச்சாரம் பாதிக்க கூடாது என்கிற திமுகவின் நிலைப்பாடு ஏற்கப்பட்டிருக்கிறது.
அன்று திமுகவோடு சேர்ந்து #FairDelimitation என்று சொன்னவர்கள், இன்று பல்டி அடித்து #NoDelimitation என்கிறார்கள்.
விரைவில் மத்திய அமைச்சராவார் @KanimozhiDMK
எனக்கு அக்கா கனிமொழி நிலமை நினைச்சி பார்த்த தான் பாவமா & சிரிப்பா இருக்கு என்ன சொல்லி முட்டு கொடுக்க போறாங்க தெரியலை 🤣
#DMKBetrayedTN
விக்கிரவாண்டி மாநாட்டில் @TVKVijayHQ சொன்ன வார்த்தை..
வாழ்த்துகள் சங்கி திமுக
தொகுதி மறுவரையறை என்னும் பெயரில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைத்தால், தமிழ்நாடு வெகுண்டெழுந்து போராடும்!
#Delimitation #TNWillFightTNWillWin
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத்துறை செயலாளர், மதுரை ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைவரும் டிசம்பர் 15-ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவு!
Arun Manickam retweeted
😎"Na Shirtah kalattitu varattuma "
His dedication ☹️🔥
Bus la cute reaction 🫠🫶🏻❤️
@actorvijay
திருப்பரங்குன்றத்தில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
டெல்லியில் விஜய்
கூட்டுசேரும் திமுக - அதிமுக - பாஜக!
நன்றி: @behindwoods
அரசு பேருந்தை கட்சி மாநாட்டிற்கு டிரிப் அடிக்க வச்சிருந்தா, கலைஞர் டிவி புகழ்ந்திருக்கும்!
#BREAKING | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்தை நிறுத்தி மதுபானம் வாங்கிய ஓட்டுநர்!
#TNGovtBus | #Conductor | #KalaignarSeithigal
அன்பு அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ஆண்மை பற்றி கருணாநிதி என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்பதை அக்கா கனிமொழியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
@KanimozhiDMK
What is ஆண்மை @imrajmohan ?
Periyar fought an entire social order that equated masculinity with superiority.
பெரியாரைப் படிக்காமல், வெறும் படமாக மட்டும் மாட்டி வைத்தால், வீரத்தையும் தைரியத்தையும் ‘ஆண்மை’க்குள் சுருக்கிப் பார்க்கும் sexist, toxic mindset தான்
இருக்கும் !!










