BalasubramanianR (@bala91989) header
BalasubramanianR (@bala91989) profile picture

we are not Anti national ..but are True Indians with honest..fearless..voices against traitors of my country...!!!!

Chennai, India
Joined December 2010
Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)Photo by BalasubramanianR (@bala91989)
Thanks @AIADMKOfficial have a wonderful great job👏 @TVKHQITWingOffl @DMKITwing
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது! @CMOTamilNadu / @actorvijay Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !! இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்! @AIADMKOfficial
18
ஒரு போராட்டத்துக்கு நம்மளால போக முடியலைனாலும் அதற்கான ஒத்துழைப்பும் ஆதரவும் நம்ம கொடுக்கணும். வருங்காலத்துல இந்த மாதிரி ஒரு விழிப்புணர்வு மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் வரணும்னு எதிர்பார்க்கிறேன்.@SaattaiOnline @tamiltalkies @Udhaystalin #tamilnadumakkal
கம்யூனிஸ்ட்களுக்கு வயது வெறும் எண்ணிக்கை. 81வயதில் டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார் தோழர் பினராய் விஜயன் (கேரளா முன்னாள் முதல்வர்) 🔥🔥🔥🔥
6
ஒருபுறம் இந்த SIR எடுத்து டெல்லி ஃபுல்லா ஆர்ப்பாட்டம், கலவரம், அரெஸ்ட் இந்த மாதிரி நடந்துட்டு இருக்கு. இன்னொரு புறம் இந்த வெட்கங்கெட்ட தமிழ்நாட்டுல தற்குறிகள் எல்லாம் போராட்டம்னா என்னன்னு தெரியாம அதைப்பற்றி ஒன்னும் பேசாம எல்லாரும் இருக்கிறோம். இது ரொம்ப கேவலமான செயல்.
RAGUL GANDHI- “we were being Arrested…why were you having coffee with a CM who will not speak against the SIR ? போன்ற பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் மாணவ கூட்டமைப்பினர் இன்று காலை பெசன்ட் நகரில் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு பொது மக்களின் கவனத்தை ஈரத்துகொண்டிருந்தனார்...
16
மக்களே சிந்திங்க இந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஒரு பலப்பரீட்சை கிடையாது நமக்கு தான் இந்த ஆளுங்கட்சி இதுல ஜெயிச்சிடுச்சுன்னா ஜனநாயகத்திற்கான படுகொலைன்னு நான் நம்புறேன் தயவுசெய்து சிந்தித்து வாக்களிங்க @tamiltalkies @Udhaystalin @Saattaidurai #ByElection2026 tvkfail
20
போராடுற போராளிகளை நிறுத்துவதற்கும் இந்த போராட்டத்தை கண்டினியூ பண்ணாம ஸ்டாப் பண்றதுக்கும் உங்களுக்கு ஒரு ரீசன் எக்ஸ் மினிஸ்டர் யாரா இருந்தா என்ன நல்லதுக்காக போராடுறவங்க யார் வந்தாலும் பொதுமக்களா இருந்தாலும் அவங்களை நீங்க அரெஸ்ட் பண்ணுவீங்களா இதுதான் நீங்க எதிர்பார்த்த மாற்றமா
Ex Minister மனோ தங்கராஜ் போராட்டத்துக்கு வந்ததுதான் பிரச்னை! - போராடும் செவிலியர்களிடம் காவல் அதிகாரி #VikatanReels
9
மாற்றம் மாற்றம்னு நல்ல மாற்றத்தை கொடுக்கிறீங்க. மக்களை எவ்வளவு வஞ்சிக்கணுமோ அந்த அளவுக்கு பண்றீங்க. நள்ளிரவுல இந்த தேவையில்லாத செவிலியர் கைது இதுதான் உங்க ஜனநாயகமா?@TVKVijayHQ @TVKHQITWingOffl @SaattaiOnline @Udhaystalin @_ITWingNTK @tamiltalkies @mkstalin
மாற்றம் தேடியவர்கள்.🔥
7
பதவி ஆசைக்காக மினிஸ்டர், எம்.எல்.ஏ-யா எல்லாரையும் கூட்டிட்டு போய் தாராபுரத்தில் நிக்க வச்சுட்டு இருக்கீங்க. இதுதான் நீங்க எதிர்பார்த்த மாற்றமா? தாராபுரம், மதுராந்தகம் தவிர தமிழ்நாட்டுல மற்ற ஊர்களும் இருக்கு அங்கேயும் பிரச்சனை இருக்கு இதையும் கொஞ்சம்பாக்கணும் CM சார்.@TVKVijayHQ
துண்டு தானே போட வந்தான் தொண்டன் அதுக்கு இவ்வளவு கோவம் எதுக்கு???
1
8
உங்க பதவி ஆசைக்கும் வெறிக்கும் இந்த தாராபுரம் மக்களை பாடா படுத்திட்டு இருக்கீங்க Road showன்ற பேர்ல அதை எதிர்த்து கேட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேட்பாளரையே காவல்துறை மூலமா கைது பண்ணி அவங்களை கொண்டு போறீங்க இதுதான் ஜனநாயகமா இதுதான் நீங்கள் எதிர்பார்த்த மாற்றமா @tvkfails
ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் தமிழ் நாடு அரசு காவல் துறை. #ReleaseNTKKarthika #ReleaseDharapuramNTK
11
மக்களே தயவு செய்து இப்பயாச்சும் புரிஞ்சுக்கோங்க கண்கூடா பார்க்கிறீங்க இதுதான் இந்த நீங்க எதிர்பார்த்த மாற்றம் @tamiltalkies @SaattaiOnline @TVKHQITWingOffl
Blast uh..Blast uh... மதுராந்தகம் ரோடுஷோ-வின் போது பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் கட்சி நிர்வாகிகள் தந்த போட்டோக்களை விஜய் புதரில் வீசிச் சென்ற அவலம்.. எல்லாம் போட்டோ ஷூட் தான்.. இதுக்கும் விசிலடித்து கொண்டாடும் தற்குறிகள்... Source : Fb பதிவு
30
சாதா ஒரு இடைத்தேர்தலிலேயே உங்க ஆளுங்கட்சி பவரை யூஸ் பண்ணி மற்ற கட்சிக்காரங்களை இவ்வளவு கொடுமைப்படுத்துறீங்க இதே நீங்க முழு பவர்ல இருந்தீங்கன்னா தமிழ்நாட்டோட நிலைமை என்ன ஆகுமோ @tamiltalkies @SaattaiOnline
அனுமதி இன்றி பேனர் வைக்கப்பட்டதாக கூறி அகற்றம் காவல்நிலையம் முன்பு திரண்ட நாதகவினர் வாக்குவாதம் #NTK #PoliceStation #News18Tamilnadu | News18Tamil.com
34
மிஸ்டர் ஆதர் அர்ஜுனா, நீங்க மெஜாரிட்டியாக 118 சீட்டு வாங்கி இருந்தீங்கன்னா மற்ற கூட்டணி கட்சிகளை சார்ந்திருப்பீங்களா? 118 வாங்காத என்ன ஒரே காரணத்தினால் தானே மத்த கட்சிகளை சேர்த்துக்கிட்டு அவங்க அமைச்சர் பதவியில் இருந்துகிட்டு அவங்க உங்க கூட்டணியை விட்டு போகக்கூடாதுன்னு
சோபா எதுக்கு நாங்க அனுப்பினோம்னு தெரியுமா..? - அமைச்சர் ஆதவ் கொடுத்த விளக்கம் திருமா இப்படி சொல்வாரு-னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல.. யாராலையும் பணம் கொடுத்து திருமாவையும், வைகோவையும் வாங்க முடியாது.. ஆதவ் பேச பேச திருமா & வைகோ கொடுத்த ரியாக்சன் #Maduranthakam | #TVK | #VCK | #Congress | #MDMK | #PolimerNews
3
டிவி கே அரேஞ்ச் பண்ண மேடையிலே டிவி கே பற்றிய உண்மையெல்லாம் எல்லா கூட்டணின் தலைவர்களும் ஒன்னு ஒன்னா சொல்லிட்டு இருக்காங்க நல்ல கூட்டணி இதுதான் தூய சத்தியமான கூட்டணி @TVKHQITWingOffl @TVKVijayHQ
"பதவிக்காக ஒரு அணியை உடைத்தான் திருமாவளவன் என்ற களங்கம் என் வாழ்க்கையில் வரக்கூடாது...டெல்லிக்கே வந்து 2 மணி நேரம் என்னை brainwash பண்ணினார் ஆதவ் அர்ஜுனா..நான் sorry என்று சொல்லிவிட்டேன்"..மேடையில் உண்மையை உடைத்த திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #Maduranthakam | #ByElection | #CMVijay | #AadhavArjuna
14
#அரசியல்POST | "தாய் மீது ஆணையாக நடந்தது இதுதான்" -அமைச்சர் ராஜ்மோகன் நீ மாட்டிக்கிட்ட பங்கு @TVKHQITWingOffl #SunNews | #Dharapuram | #TNByElections share.google/Qhg5biiyCADjbVx…
20
மக்களை ADMK, DMK கிட்ட இந்த குடம் காப்பாத்தலாம் போல இந்த TVK பண்ற கொடுமையால மக்கள் இன்னும் எத்தனை உயிரை பலிகொடுக்க காத்திருக்காங்கன்னு தெரியல.
This quoted post is unavailable.
7
இப்படி மேடையில அழுது தான் நீங்க ஆதரவு சேர்க்கணுமா? மக்களுக்கு தெரியும் யார் துரோகம் பண்ணான்னு அவங்க அதுக்கான தர்க்க பாடத்தை அந்த கேண்டிடேட்டுக்கு தெரிவிப்பாங்க இந்த இடைத்தேர்தல்ல.@TVKVijayHQ @TVKHQITWingOffl
3
உங்க அரசியல் ஆதாயத்துக்காக மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா MLA & minister இந்த இடைத்தேர்தல்ல யூஸ் பண்ணி tvk ஜெயிக்க வைக்க முடியுற உங்களால மக்கள் டெய்லியும் அனுபவிக்கிற இந்த விலைவாசி உயர்வு, மின் தடை, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறையிலிருந்து ஏன் மக்களை காப்பாத்த முடியல?
6
உங்க ஆணவத்துக்கு எதிராக உங்க ஆட்சிக்கு எதிராக உங்களோட பொறுப்பின்மைக்கு எதிராக மக்கள் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இது அடுத்த சம்பவம்.@TVKVijayHQ @TVKHQITWingOffl
நிக்காம ஓடு ஓடு ஓடு வரான் பாரு ஊருக்காரன் 😂
1
8
நீங்க எதிர்பார்த்த மாற்றம் அது உங்க கட்சிக்கு எதிரா மக்களிடமிருந்து
போர இடமெல்லாம் விரட்டுறாங்க
2
Mr vijay இதுதான் நீங்க எதிர்பார்த்த மாற்றம் அது உங்க கட்சியிலிருந்து நீங்க எதிர்பார்த்த மாற்றம் அது உங்க கட்சியிலிருந்து மக்கள்ட்ட இருந்து ஸ்டார்ட் ஆயிருக்கு.@TVKVijayHQ @TVKHQITWingOffl
கோவை சூலூர் அருகே குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப எதிர்ப்பு ஆளும் கட்சி TVK MLA -வை மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு மாற்றம்😃😃
7
Mr vijay நீங்க எதிர்பார்க்க மாட்டோம் @TVKVijayHQ @TVKHQITWingOffl
இடைத்தேர்தலில் பணபட்டுவாடாவை தொடங்கிய தவெக #tvk #TVKVijay‌Fails
3