Dreambala (@baladreamz) header
Dreambala (@baladreamz) profile picture

உருவத்திற்கு இல்லை உலகவரலாறு..... From PappanaickenPalayam,Coimbatore,Producer at Dream Cinemas || Belongs to Dravidian Stock

chennai
Joined June 2013
Photo by Dreambala (@baladreamz)Photo by Dreambala (@baladreamz)Photo by Dreambala (@baladreamz)Photo by Dreambala (@baladreamz)Photo by Dreambala (@baladreamz)Photo by Dreambala (@baladreamz)
Dreambala retweeted
தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று இரண்டு நாளைக்கு முன் பேட்டி கொடுத்த சங்கி அமைச்சர் நிர்மல் குமார், தன் கையாலாகாத்தனத்தை மறைக்க பஞ்சாபில் நிலவும் மின்வெட்டை இன்று துணைக்கு அழைக்கிறார். 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரத்தை அனுபவித்து வந்த மக்கள் விசில் ஊதி 8 மணி நேர வெற்றி மின்வெட்டுத் திட்டத்தை அனுபவிக்கின்றனர்!
15
20
633
slipper shot to those paid koolies.. specially the tharkuri turned VCKians.
வன்னி அரசு... உனக்கும் நீ பயன்படுத்தும் அந்த கும்பலுக்கும் தான் இந்த பதில்
4
102
407
7,752
தவெக-வில் பெண்களுக்கு எப்படி பதவி கிடைத்தது? விஜயை பார்த்த பெண்கள் எப்படி அதை சாதித்தனர்? அதற்காக அவர்கள் கொடுத்த விலை என்ன? எதை இழந்து இந்த வரங்களை பெற்றனர்?
26
813
18
1,544
94,742
ஒரு பல்கலைக்கழகத்துக்கு உள்ளே உள்ள மாணவர்கள் 3 பேர் தொற்று நோயால் இறப்பது என்பதெல்லாம் , மிக பெரிய "Total Public health Administrative Failure" ., "Dengue கொசு"வை கூட ஒழித்து , இந்த நோயை கூட கட்டுபடுத்தி, மாணவர்களையும் , மக்களையும் காப்பாற்ற முடியாத ஒரு கும்பல் தான் , ஊழலை ஒழித்து , லஞ்சம் ஒழித்து, மாநிலத்தை முதல் மாநிலமாக மாற்ற போகுது ., நம்புங்க ??😩
15
384
8
653
78,656
Dreambala retweeted
விசிக - லாட்டரி மாஃபியாவின் பிராக்சி கட்சியாக செயல்படுகிறதா என கேள்வி கேட்க தோன்றுகிறது! திருமா தான் ஒரு சிறந்த வியாபாரி என நிரூபித்த தருணமிது!
20
98
3
299
4,378
Dreambala retweeted
அமைச்சர் வன்னி அரசு பொய் சொல்கிறார். இரண்டு மாதத்திற்கு முன்பு 12 லட்சம் நிதி உதவி இவரோ தவெக அரசோ இந்த மாணவருக்கு கொடுக்கவே வில்லை. மாறாக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மாணவனுக்கு இரண்டாம் ஆண்டுக்கான ₹12 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். Tution Fee ரூபாய் 5,56,937 அனுப்பப்பட்ட தேதி 26.03.2026. Living expenses ரூபாய் 6,65,160 அனுப்பப்பட்ட தேதி 07.05.2026. மூன்று நாள் கழித்து 10.05.2026 தான் விஜய் முதலைச்சராகிறார். தோழர் வன்னி அரசு, 22.05.2026 தான் அமைச்சராகிறார். (அதாவது பணம் போட்ட 15 நாள் கழித்து) அமைச்சர் வன்னி அரசு இதற்கு முன்பு வெளியிட்ட ஆவணத்தையே ஆதாரமாக இணைத்துள்ளேன்.
52
517
22
1,015
28,669
முதல் வரிசையில உக்காந்திருக்கது martin மருமகளும் மகனும் இரண்டாவது வரிசையில உக்காந்திருக்கது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஓரமா நிக்கிறாங்கள்ல.. அது தான் மீனாட்சியம்மன் கோவிலோட அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன்… யாருனு தெரியுதா? முன்னாள் madras presidencyஓட முதல்வர் பிடி ராஜனோட மருமகள்… முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பழனிவேல் ராஜனோட மனைவி… முன்னாள் நிதியமைச்சர் ptrஓட அம்மா.. இந்த legacyஅ விட்ருவோம்.. வயசு.,அனுபவம்னு ஒண்ணு இருக்கு.. அத கூட பாக்காம இப்படி அதிகார போதையில இருக்கானுக ஆனா ஒண்ணுடா… ஜெ.கூட இந்த ஆட்டம் ஆடல..🤧
28
419
12
1,289
36,028
யாரை உட்கார வைக்க வேண்டும்? யாரை நிற்க வைக்க வேண்டுமென்ற அடிப்படி அறிவற்ற மானங்கெட்ட தவெக அரசே! மதுரை காமராஜர் பல்கழைக் கழகத்திற்கு பல நூறு ஏக்கர் நிலம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு பல நூறு ஏக்கர் நிலம் மதுரை ரிசர்வ் லைன் முழுவதுமாக காவலர்ஸகுடியிருப்பிற்காக பல நூறு ஏக்கர் நிலம் என தங்களது சொத்துக்களை மக்களின் வாழ்க்கைக்காக அற்பணித்த பண்பாளர் ஐயா PTR அவர்களின் மனைவி திருமதி. ருக்மணி அம்மா அவர்கள் நின்றிருக்கிறார் ஊரை அடித்து உலையில் போடும் லாட்டரி மார்ட்டினின் மகன் உக்கார வைக்கப்பட்டிருக்கிறான் த்தா நாசமா போய்ருவீங்கடா
69
962
20
2,825
122,019
The video which made the ruling camp run between the legs is this. Watch and Spread .
9
884
5
2,164
47,427
Dreambala retweeted
அதுக்காகவா நடவடிக்கைன்னு நினைக்கிறீங்க? இதுக்காகத்தான் இவ்வளவு ஆத்திரம். எதிர்க்கட்சித் தலைவரோட விமர்சனத்திற்கு பதில் சொல்ல லாயக்கற்ற தவெக அரசு! 👇👇👇
3
714
12
1,360
35,273
படிப்பு மாணவர்கள் முன்னேற்றம் பத்தி பேசிட்டு இருந்த தமிழ்நாட்டை .. விஜய் பத்தி பாட வச்சிக்க பாருங்க .. அதுவும் எழுந்து நின்று கை கட்டி மனப்பாடம் பண்ணி பாட வச்சிங்கள .. நீங்க ஜெயிச்சிட்டிங்க @imrajmohan .. நன்றி .. தமிழ்நாட்டில் மாற்றம் வந்துருச்சு பேமலீசு ..
87
959
131
1,535
90,403
உதயநிதி என்ன சுதந்திர போராட்ட தியாகியா..? - அமைச்சர் ரமேஷ். இல்ல ப்ரோ.. இவர் தான் சுதந்திர போராட்ட தியாகி..!!🤡😂 #TVKFails #ClownVijay #தற்குறி
49
683
16
2,221
67,496
மாற்றம்-1: ஜல்லி அள்ளும் கான்ட்ராக்ட் கிடைக்காததால், வீட்டை இடித்த பொக்லைன் ஆப்பரேட்டரை கொலை வெறியுடன் தாக்கி, கடத்திய TVK போதை நிர்வாகி மாற்றம்-2: "ங்கொப்பன கொல்றத வேடிக்கை பாரு" என கத்தி முனையில் மகளை மிரட்டி, தந்தையை கொன்ற கும்பல் ~மாற்றம் அருமையா இருக்குல கைஸ்?🔥🇪🇸
6
240
5
313
10,608
ரீல் அந்து போச்சு அமைச்சரே ! வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். அவருடைய தேர்தல் affidavit இல் தனது சொத்து மதிப்பு 2 கோடி என்றும் , 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார். 1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார். 50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார். விருகம்பாக்கத்தில் சொந்த வீடு உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?
91
1,525
30
2,858
130,459
Dreambala retweeted
இனிமே எல்லா டிபார்ட்மென்ட் fileம் நான் கண்ணசைச்சா தான் மூவ் ஆகும்… அதனால என்னை தனியா வந்து பாருங்கன்னு பப்ளிக்கா ப்ரெஸ் மீட்டிலேயே சொல்றான்.
28
503
9
1,247
65,167
கேட்கும்போதே தலை சுத்துதா…. பயப்படாம பாருங்க… கிளைமேக்ஸ் என்னனு நீங்களே சொல்லுங்க
146
754
27
1,982
54,724
இந்த தற்குறி மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது , இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்து வெள்ளையாக இருந்தால் பால்னு நினைச்சிட்டாங்க அது பால்டாயில்னு தெரியவேயில்லை கடைசிவரை , விஜய்க்கு பதவி பணம் மாஃபியா கும்பலுக்கு.
2
59
78
793
இவ்வளவு நாளா என் நண்பர்கள் தான் வாடகையே கட்டுறாங்கன்னு ஒரு நாய் இல்ல ஒரு ஆடு சொல்லி சொல்லி உன் ஊம்பிட்டு போயிடுச்சு இப்போ பொய் சொல்றதுல மோடியை தூக்கி சாப்பிட்டிடுவானுங்க போல இருக்கே....... ஏன்டா டேய் அங்கிள் (மாமான்னு சொல்லலாமா ) இதெல்லாம் கேட்க மாட்டியாடா
7
188
2
295
2,478
துணை நடிகைகள் வைத்து ரீல்ஸ் போட்டு ஒப்பாரி வச்சு எல்லோரையும் முட்டாள் ஆக்கினிங்க, இனி ரீல்ஸ் போட்டா வெளுக்க போறாங்க..
1
45
74
551