Er.NithanKrish B.E., (@iam_nithankrish) header
Er.NithanKrish B.E., (@iam_nithankrish) profile picture

One of the Casteless Collective.

Theni, Thamizh Naadu
Joined January 2017
Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)Photo by Er.NithanKrish B.E., (@iam_nithankrish)
வாழ்க்கைல மறக்க முடியாத பரிசு #StandWithNithan ~உடன்பிறப்புகள் எல்லாருக்கும் எப்டி நன்றி சொல்றது-னு தெர்ல! ஆனந்தக் கண்ணீர் வருது தோழர்களே ❣️ இந்திய அளவுல ட்ரெண்டிங் 🥺 இத பின் ட்வீட்ல வெச்சு உங்க எல்லாரோட அன்புக்கும் மாரியாதை செலுத்துறேன் ❣️ 🖤❤️ மீண்டும் ஒரு முறை #நன்றி 🖤❤️
171
72
11
478
ரொம்ப கொடுமையா போயிட்டு இருக்கு 😡😡
17
217
10
359
10,253
Er.NithanKrish B.E., retweeted
Lockup death க்கு எப்போடா வாயத் தொறப்ப? உன்னத்தான்டா "sorry" வேண்டாம்... "நீதி வேண்டும்"ன்னு கேட்டவனே.🤧
28
838
5
3,108
34,795
Er.NithanKrish B.E., retweeted
திருச்செந்தூர்ல 4000 வாங்கினவன், திருச்சில வண்டி தள்ற வார்டுபாய் 10 ரூபா வாங்கினதுக்குலாம் அதிரடி நடவடிக்கை எடுத்தது 100 கோடிய ஆட்டைய போட தானா 🚶🏻‍♀️
5
257
3
775
16,365
Er.NithanKrish B.E., retweeted
Narcissist ன்னு சொன்னா கோவம் மட்டும் வரும்... பாதி வருஷம் முடிஞ்சதுக்கு அப்பறம் புது காலண்டர், யாரு அப்பன் வூட்டு காசுல உங்க மூஞ்சிய போட செலவு பண்றீங்க bro??
51
661
13
1,861
64,468
Er.NithanKrish B.E., retweeted
அமைச்சர் கூறியதற்கும், உயர் நீதிமன்றக் கிளை கூறியதற்கும் எத்தனை வேறுபாடு பார்த்தீர்களா?
11
228
4
362
8,816
Er.NithanKrish B.E., retweeted
பாசிசம், பாயாசம் என பேசிய நடிகர் விஜய்இன்று அவரது ஆட்சியை பாசிச ஆட்சியா நடத்துகிறார் தமிழ்நாட்டில். இங்கு கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்பட்டு காவலதுறை மூலம் தொடர் அச்சுறுத்தல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. #Justice_For_Vinoth
5
12
604
கருத்து சொன்னாலே பயந்து கைது செய்யும் இந்த அரசு. பழனியில் மோசடி செய்தவன் மீது நடவடிக்கை எடுக்க தூ-- இல்லை. சாமானியன் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து கைது செய்யும் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.. #Justice_For_Vinoth
2
24
26
909
Er.NithanKrish B.E., retweeted
கைது பண்ணி சிறையில் அடைக்கும் அளவுக்கு இந்த பதிவுல என்ன தப்பு இருக்கு?? விசில் புரட்சியாளர்கள் எங்கடா இருக்கீங்க?? பதில் சொல்லுங்க #Justice_For_Vinoth
3
101
2
205
10,040
Er.NithanKrish B.E., retweeted
இதில் தோழர் @VSK_Talks வெறும் ஒரு news card யை சேர் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தைரியம் இருந்தால் அந்த செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். அப்படி போட்டால் அவர்கள் சட்டப்படி முறியடித்து முகத்தில் கரியை பூசி விடுவார்கள் என செய்தியை மறு பதிவிட்ட சாமானிய இளைஞரை கைது செய்துள்ளனர். இது அப்பட்டமான அதிகாரத் திமிர். எளியோர் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தும் முயற்சி. பாஜக வை விட பத்து மடங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது தவெக. #Justice_For_Vinoth
7
10
500
Er.NithanKrish B.E., retweeted
கரெக்ட் 💯 #Justice_For_Vinoth
"கோயில் நிலக்கொள்ளை கும்பலை திமுக அரசு தடுத்தது. நடிகர் விஜயின் தவெக அரசோ தடுக்க துப்பில்லாம கோட்டை விட்டு, கோடிகள்ல ஊழல் நடக்க விட்டுருச்சு" அப்டினு பேட்டி குடுத்த @RameshOffcl கைதாகல! அதயே சொன்ன @VSK_Talks கைது? ~ரெண்டு பேருக்கும் ஒரு நூல் வித்தியாசம் #Justice_For_Vinoth
7
14
862
நாகரீக அரசியல் கிளாஸ் எடுத்த அய்யாண்டாரே @mkstalin இந்த மீம்-க்கு லாம் பேண்டு, ஒளப்பி, ஒன்னுக்கு போறானுக ரீல்ஸ் கிறுக்கனுக! அதுக போட்ட வன்ம போஸ்ட்க்குலாம் கேஸ் போட்டு, இன்ஸ்ட்டாவ புடுங்கிட்டு விட்டுருந்தாலே நரம்பத்த பன்னி மாதிரி காணாம் போயிருப்பானுக 🤧 #Justice_For_Vinoth
2
19
37
1,930
இந்த பதிவுக்காக கைதாம் சர்வாதிகார ஆட்சி #Justice_For_Vinoth
5
136
8
228
10,140
Er.NithanKrish B.E., retweeted
#WATCH | "தவறு நடந்திருக்கு.." பழனி கோயில் ரூ.100 கோடி நிலம் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்ட பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் #SunNews | #PalaniTemple | #LandRegistration
89
422
59
1,108
321,267
"கோயில் நிலக்கொள்ளை கும்பலை திமுக அரசு தடுத்தது. நடிகர் விஜயின் தவெக அரசோ தடுக்க துப்பில்லாம கோட்டை விட்டு, கோடிகள்ல ஊழல் நடக்க விட்டுருச்சு" அப்டினு பேட்டி குடுத்த @RameshOffcl கைதாகல! அதயே சொன்ன @VSK_Talks கைது? ~ரெண்டு பேருக்கும் ஒரு நூல் வித்தியாசம் #Justice_For_Vinoth
2
22
3
27
2,680
Er.NithanKrish B.E., retweeted
Sorry வேண்டாம் நீதி வேண்டும்! @TVKVijayHQ
16
842
12
2,443
25,044
Er.NithanKrish B.E., retweeted
#BREAKING | பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில் 15 CBSE மற்றும் பிற வாரியப் பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கிய பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் #SunNews | #CBSE | #PrivateSchools | #GovtSchools | #TVKVijay
26
361
9
615
39,008
Er.NithanKrish B.E., retweeted
#BREAKING | நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் - நீதிபதி முன்னிலையில் நடந்த உடற்கூராய்வு அறிக்கையில் தகவல் #SunNews | #Nagarcoil | #CustodyDeath
13
273
22
440
36,475
Er.NithanKrish B.E., retweeted
#JustNow | அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார். இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர் -பரந்தாமன்
🔴LIVE : நாகர்கோவில் காவல் மரணம் - திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர் சந்திப்பு WATCH - youtu.be/v_MbM3hGIP8 #SunNews | #Nagercoil | #CustodialDeath
7
720
4
1,300
24,278
Er.NithanKrish B.E., retweeted
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர் ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
32
998
27
2,159
169,320
Er.NithanKrish B.E., retweeted
கடைசிவரை வாங்குவைன் யாருனு சொல்ல மாட்டானுக என்னா அவன் திமுக கிடையாது
பழனி சார் பதிவாளர் பணியிடை நீக்கம் #Palani #SubRegistrar #Government #News18Tamilnadu | News18Tamil.com
8
291
5
759
28,503