திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கழகப்பணியாற்றத் தொடங்கி ஏறக்குறைய 7 ஆண்டுகள் ஆகின்றன. 2022ல் தொடங்கி தஞ்சை மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். Teenage-இல் தொடங்கிய என் கழகப்பணி ஏதோ தற்செயலாக அமைந்தது அல்ல.
2006-ஆம் ஆண்டு எனது பள்ளிப் பருவத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பேச்சுகளைக் கேட்டபோதுதான், திராவிட இயக்கத்தின் மீது எனக்கொரு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியாரைப் பற்றியும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தேடல் எனக்குள் உருவானது. ஆனால், திராவிடம் என்பது எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது என்பதையும், என் தேடலுக்கான விடைகள் உங்களிடமும் இருக்கிறது என்பதையும் உங்களின் தொடர்ச்சியான கழகப் பணிகளைப் பார்த்த பிறகே நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன்.
எனினும், அந்த காலகட்டத்தில் நீங்கள் அரசியல் பணிகளில் எப்போதும் தீவிரமாக இருந்ததால், என்னால் உங்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும், உங்களின் அரசியல் பணிகளையும், திராவிட இயக்கத்திற்காக நீங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு, உங்கள் கொள்கைப் பிடிப்புகளையும் பார்த்துப் பார்த்துதான் எனக்குள்ளும் அரசியல் ஆர்வம் துளிர்விட்டது. ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதாரண அரசியல் தொண்டனாகத் பயணத்தைத் தொடங்கி, கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அறிவாற்றலால், நாட்டின் உயரிய அதிகார மையமான நாடாளுமன்றத்தில் ஒலித்த குரலாக நீங்கள் உயர்ந்தது சாதாரணமானதல்ல.
நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு, பட்ஜெட், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீட் தேர்வு, தேசப்பற்று எனப் பல்வேறு தளங்களில் நீங்கள் முன்வைத்த விவாதங்கள் மிகச்சிறப்பானவை. நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முறையாகச் சென்றாலும், அவையை நடத்தும் தலைவர் இருக்கையில் (Chairperson) நீங்கள் அமர்ந்து வழிநடத்திய தருணம் எங்களைப் போன்றவர்களுக்குப் பெருமையின் உச்சம்.
1993-ல் நகர மாணவரணி துணை அமைப்பாளர்
1996-ல் நகர அமைப்பாளர்
2001-ல் கிளைச் செயலாளர்
2008- ல் பொதுக்குழு உறுப்பினர்
2014-ல் மாநில சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர்
2018 ல்- மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர்
எனப் பல பொறுப்புகளைக் கடந்து
2022 முதல் இன்று வரை அயலக அணிச் செயலாளராகவும், கழகத்தின் பல முக்கிய முடிவுகள் எடுக்க அமைக்கப்பெற்ற குழுக்களிலும் தொடர்ந்து இடம்பெறும் வகையில் உயர்ந்துள்ளது எங்களைப் போன்ற இளம் அரசியல் ஆர்வலர்களுக்கு மாபெரும் உந்துசக்தியாகும். அரசியலில் நீங்கள் கடந்து வந்த பாதைகளையும், கொள்கை அர்ப்பணிப்பையும் காணும்போது உங்களைப் போன்றே உழைக் வேண்டும், உயர வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு 'வினையூக்கி' நீங்கள்.
நம் கழகத் தலைவர் @mkstalin மற்றும் இளந்தலைவர் @Udhaystalin ஆகியோரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகச் செயல்படும் உங்களின் இந்த அரசியல் பயணம், என்னைப் போன்ற பலருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக உருவெடுத்துள்ள நீங்கள், மென்மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும். என்றும் உங்கள் வழியில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா!
@pudugaiabdulla ♥️
A similar judgment was passed during DMK rule. But Modi did not tweet. Because the BJP knew DMK would not allow it to happen.
Congrats for officially opening Tamilnadu's doors for Sangh politics @TVKVijayHQ
//It might not have a direct impact on Tamil Nadu, but it will have an impact all over India, which will have an impact on the outcome of the elections.//
காங்கிரஸ் உண்மையை ஒத்துக்கொண்டு விட்டது. தமிழ்நாட்டின் நலனுக்கு 7.18 % பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பது முக்கியமாக இருக்கலாம் ஆனால் காங்கிரஸ் வட இந்தியாவில் ஜெயிக்க இது மட்டும் போதாது.. எனவே எங்களுக்கு உதவுங்கள்னு கேக்கறானுக. அது உங்க பிரச்சனை சின்னப்பண்ண. நாங்க தமிழ்நாட்டுக்கான நல்லத மட்டும் தான் யோசிக்கமுடியும்.
#WATCH | Chennai, Tamil Nadu: On being asked whether DMK will support the delimitation bill speculated to be tabled during Parliament’s Special Session, Congress MP Karti Chidambaram says, "...it's really for them to explain what the things and circumstances are for them to have a complete U-turn in opposing the delimitation bill and now supporting the delimitation bill. This 'fair delimitation' is actually a misnomer. Even though the proportion is maintained, absolute numbers matter, and in absolute numbers, the South will be disadvantaged. Further, this delimitation will lead to gerrymandering, which will completely skew the electoral map in favour of the BJP, particularly in the north of India and in certain other states. It might not have a direct impact on Tamil Nadu, but it will have an impact all over India, which will have an impact on the outcome of the elections."
Khader retweeted
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி அறங்காவலர் குழுவில் P ரெஜினா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலையில் மாணவ, மாணவியர் மீது ஜாதிய ரீதியில் வசை சொற்கள் பேசி அவமானப்படுத்தியதாகவும், மாணவர்களிடம் லஞ்சம் கேட்டதாகவும் புகார் இருக்கு.
இவை எல்லாவற்றையும் விட மேலான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ரெஜினா தேவி கிறிஸ்துவத்தை பின்பற்றுபவர்.
ஒரு இந்து கோவிலில் எப்படி கிறிஸ்துவர் ஒருவர் அறங்காவலர் குழுவில் இருக்கலாம்?? அதையும் மீறி அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர் நவம்பர் 13 ஆம் தேதி தான் ஜோசப் விஜய் அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஒரு நியமனம் மட்டும் தானா இல்லை மாநிலம் முழுதும் பல்வேறு practising கிறித்துவ மக்களை நியமித்துள்ளார்களா??
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Khader retweeted
TIRUVALLUR DISTRICT COLLECTOR'S PERSONAL ASSISTANT ARRESTED UNDER THE POCSO ACT
Maduravoyal All-Women Police arrested Brahmanayagam (56), Personal Assistant, Rural Development Department, to the Thiruvallur District Collector, on charges of sexually harassing a 15-year-old girl from Maduravoyal. He was booked under the Protection of Children from Sexual Offences (POCSO) Act and remanded in judicial custody.
Police said Brahmanayagam, who lived in the govt employees’ quarters in Maduravoyal, was accused of sexually harassing the girl, who belonged to the same locality. The girl visited his house as he assisted the girl in some school subjects, and he sexually abused the girl. Following a complaint, the Maduravoyal All-Women Police registered a case.
Brahmanayagam had previously worked as the assistant for the Parandur airport project. He was appointed Personal Assistant (Rural Development) to the Tiruvallur District Collector on Nov 11.
Police arrested him following the investigation and produced him before a court, which remanded him in judicial custody.
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #POCSOAct #POCSOCase #CollectorPA #Tiruvallur #Maduravoyal #RuralDevelopmentDepartment
(Image: Illustration)
Khader retweeted
கோவில் அறங்காவலர் குழுல கிறுத்துவரை போட்டிருக்காங்க
தீபம் ஏத்தகூடாது போராடுன ஒரு activist ah போட்டுருக்காங்க
இதெல்லாம் வழக்கு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு மாத்தியிருக்காங்க
Is it a well planned trap set by TVK itself to lose the argument in court?
Khader retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள்.
விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள்.
இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா?
உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா?
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்?
இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
Khader retweeted
கள்ளக்குறிச்சி விவகாரத்தின் குற்றத்தன்மையை வரிசைப்படுத்தினால் எம்எல்ஏ அருள் விக்னேஷ் செய்ததுதான் வலு குறைந்த ஒன்று.
முதல்தலைமுறை அரசியல்வாதி, முதல்முறை எம்எல்ஏ சராசரி ஆண்மகனைப் போல நடந்துகொண்டிருக்கிறார். படித்து ஒரு மாவட்டத்திற்கு கலெக்டராக இருப்பவரை, கலெக்டராக பார்க்காமல் பெண்ணாக பார்த்து அணுகியிருக்கிறார். சட்டப்படி தவறு. வழக்கு பதிந்து கைதாகியிருக்கிறார்.
ஆனால் அவரைவிட மோசமானவர்கள் இந்த புகாரை வாங்கியதும், அதே கலெக்டரை கலெக்டராக பார்க்காமல் பெண்ணாக மட்டும் பார்த்த தலைமைச்செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட மொத்த அமைச்சரவையின் குற்றத்தன்மைதான் எம்எல்ஏ செய்த குற்றத்தைவிட மோசமானது. அபாயகரமானது.
எவ்வளவு உச்சத்துக்கு போனாலும் நீ வெறும் உடல்மட்டுந்தான்' எனும் ஆணாதிக்க சிந்தனையை ஒரு அரசு அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது. அதுவும் வரலாற்றில் சமத்துவம் பேசிவரும் தமிழ்நாடு அரசு.
பெண் கலெக்டரையே பெண்ணாக மட்டுந்தான் ஒரு அரசு பார்க்குமானால் அது ஒரு மனுதர்ம அரசு, சனாதன அரசு, வர்ணாசிரம அரசு.
மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மாவட்ட ஆட்சியரை பற்றி அவதூறு பரப்பிய அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியல் மாண்பை, பெண்களை அதிகாரப்படுத்தும் அரசியல் வரலாற்றை கறைபடுத்திய எம்எல்ஏவை, தவெக கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி எபிசோடில் நடந்தவையும் இன்னும் நடக்கவேண்டியவையும்
For D Nation
😂😂😂
#WATCH | “மதுரைக்கு இழுத்துச் செல்கிறீர்கள்.. நாங்கள் இருப்பது ஈரோட்டில்..”
திருப்பரங்குன்றம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் ரியாக்ஷன்
#SunNews | #Thiparankundram | #Sengottaiyan
தமிழ்நாட்டை அதிர வைத்திருக்க வேண்டிய செய்தி. தவெக பாலியல் குற்றவாளியின் கைதின் பின்னே அடங்கிவிட்டது.. விக்கெண்ட் மோடுக்கு போன சிஎம் திங்கள் தான் திரும்ப வருவார்..
ஏற்காடு மலைப்பாதையில் இறந்து கிடந்த சிறுமி யார்.. ? ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புதிய கத்தரிப்பு கலர் ஆடை எந்தக் கடையில் வாங்கப்பட்டது.. ? போலீசார் தீவிர விசாரணை..
#Yercaud | #YoungGirl | #Death | #Police | #PolimerNews
3
240
Khader retweeted
#BREAKING | நெல்லையில், பைக்கில் இடித்ததை தட்டிக் கேட்டதால் குழந்தைகள் கண் முன்னே தந்தையை தாக்கிய தவெகவினர்!
#TVKFails | #Nellai | #KalaignarSeithigal
Khader retweeted
For all the dubious "firsts in Tamil Nadu’s history" that TVK keeps flaunting, here’s one they may actually lay claim to ' the first sitting MLA to face arrest for sexually harassing a serving IAS officer.'
Worse, ministers, spokespersons, officials and alliance leaders rushed to defend him even before the investigation could establish the facts.
What a disgraceful milestone. What a fall for Tamil Nadu to have elected such representatives! Sickos!
Khader retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!












































