Mahi (@daarkhand) header
Mahi (@daarkhand) profile picture

கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !

Coimbatore
Joined July 2011
Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)
என் கணவரை விட விஜயை தான் பிடிக்கும்னு பேட்டி ஏதும் கொடுத்தார்களா🤔
This quoted post is unavailable.
10
5 மாசமா சட்டம் யாரு பையில் இருந்தது பாய்?
MLA கைது சட்டம் தன் கடமையை செய்யும்
6
“தனித்து நின்று வெல்வோம்..!” #Seeman | #NTK | #Ambasamudram | #TamilNadu | #ByElection
5
53
152
4,837
ஈழப் பெண் புலிகள் வெறும் வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் சுதந்திரக் காற்றின் குறியீடுகள்...❤️💛✨
4
அண்ணாவின் ஆட்சியில் ஆண்களுக்கு கூட பாதுகாப்பில்லை. அதுவும் அண்ணாவின் கையில் உள்ள காவல்துறை🤧
போக்சோ சட்டத்தில் டி.எஸ்.பி. கைது..! #Vandalur | #DSP | #POCSO | #Police | #Arrest | #Polimernews
1
49
அம்பாசமுத்திரத்தை நாம் தமிழர் கட்சியின் கோட்டையாக மாற்றிய தாய்த்தமிழ் உறவுகள் ❣️ #மாவீரர்நாள்2026 #மாவீரர்_நாள்2026
1
37
200 நாளா விட்டுட்டு தான் இருந்தார். எல்லாப்பக்கமும் விழுந்த அடியில் ஆடிப்போய் கைது பண்ணியிருக்கிறார்🤡
Thappu yaru Panalum Thalapathy Vida matar 👍👍
6
கண்ணாடியைப் பார்த்து கூறியிருக்கிறார் என்பதற்கு தனது தலைமையில் இயங்கும் கள்ளக்குறிச்சி காமக்கொடூரனே சாட்சி! உனக்கு தெரியாததா மாமா @NewsTamilTV24x7
RDX | சிலரது பேஸ்மெண்ட் ஆட்டம் கண்டது என்று முதல்வர் விஜய் யாரை கூறுகிறார்? CM Vijay | TVK govt | Corruption | DMK #TamilNaduPolitics #NewsTamil24x7
3
அண்ணன் சீமான் நாம் தமிழர் கொஒட்சி தவிர்ஒத்த யாராலும் இந்நிகழ்வை முழு உளச்சுத்தியோடும் முழு அர்பணிப்போடும் முழு துணிவோடும் நிகழ்த்த இயலாது/முடியாது எம்மின குல சாமிகளுக்கு வீரவணக்கம் #மாவீரர்நாள்2026 #மாவீரர்_நாள்2026 #மாவீரர்நாள்_2026

27
2
85
742
இவரு புலனாய்வு பண்ணி அவன் sex மெசேஜ் அனுப்பலன்னு சொன்னதுக்கு அப்புறமும் காவல்துறை கைது செஞ்சா அப்புறம் இவருக்கு என்ன மரியாதை இருக்கு தளபதி. இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்😓
Kallakurichi mla Arul Vignesh arrested .
1
53
உறுதியா அவன் அனுப்பவே இல்லன்னு சொன்னா வாய் இப்போ அனுப்பல என்பது நம்பிக்கைன்னு வந்து நிக்குது😂
அரசியல் அழுத்தம் , மீடியா ஊதிப்பெரிதாக்கிய காரணத்தால் இந்த கைது என்பது என் கருத்து . அந்த எம் எல் நிரபராதி என்பது என் நம்பிக்கை . கைது செய்யப்பட்டவங்க எல்லோருமே குற்றவாளிகள் என்றால் வழக்கு எதேக்கு விசாரணை எதற்கு ? இந்த வழக்கு என்னை பொறுத்தவரையில் கோர்ட்டில் நிற்காது . பிணை வாங்கிட்டு வழக்கை எதிர்கொள்வார்
7
What bro @sansbarrier 🙄🙄
#Breaking || த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது... #TVK | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
6
7
26
464
😂
ஆமா அண்ணா, உங்க MLA க்கு நீங்க தான் விளக்கு புடிக்கணும் 🙏
3
#மாவீரர்நாள்_2026 மாவீரர்களுக்கு வீர வணக்கம் 🙏
1
30
#மாவீரர்நாள்_2026 மாவீரர்களுக்கு வீர வணக்கம் 🙏
2
63
"அன்பு என்றால் அன்பு... வம்பு என்றால் வம்பு" அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு #Seeman #NaamTamilarKatchi #NTK #Ambasamudram #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
9
32
100
3,696
மண்ணுக்காக உயிர் தந்தவர்கள், மக்களின் விடியலுக்காக இருள் சுமந்தவர்கள்! உடல் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது, உயிர் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் அழியாது! கல்லறைகள் மௌனமாக இருக்கலாம், ஆனால் உங்கள் கனவுகள் இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன! நீங்கள் விதைத்த விதைகள் ஒருநாள் நீதியின் விருட்சமாகும்! மாவீரர்களே… உங்கள் தியாகம் வரலாற்றின் முடிவல்ல, எங்கள் நினைவுகளின் தொடக்கம்!

160
#மாவீரர்_நாள்_2026 🥰காலம் தந்த கையிருப்பு தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அடங்கா பெரும் நெருப்பு 🔥
2
15