Mahi retweeted
அண்ணன் சீமான்
நாம் தமிழர் கொஒட்சி தவிர்ஒத்த
யாராலும் இந்நிகழ்வை
முழு உளச்சுத்தியோடும்
முழு அர்பணிப்போடும்
முழு துணிவோடும்
நிகழ்த்த இயலாது/முடியாது
எம்மின குல சாமிகளுக்கு வீரவணக்கம்
#மாவீரர்நாள்2026
#மாவீரர்_நாள்2026
#மாவீரர்நாள்_2026
Mahi retweeted
"அன்பு என்றால் அன்பு... வம்பு என்றால் வம்பு"
அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#Seeman #NaamTamilarKatchi #NTK #Ambasamudram #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
மண்ணுக்காக உயிர் தந்தவர்கள்,
மக்களின் விடியலுக்காக இருள் சுமந்தவர்கள்!
உடல் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது,
உயிர் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் அழியாது!
கல்லறைகள் மௌனமாக இருக்கலாம்,
ஆனால் உங்கள் கனவுகள் இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன!
நீங்கள் விதைத்த விதைகள்
ஒருநாள் நீதியின் விருட்சமாகும்!
மாவீரர்களே…
உங்கள் தியாகம் வரலாற்றின் முடிவல்ல,
எங்கள் நினைவுகளின் தொடக்கம்!
Mahi retweeted
LTTE ஒரு தீவிரவாத அமைப்பு என்று பதியப்பட்டுள்ள சோனியா காந்தி அவர்கள் எழுதிய புத்தக வெளியீடு நிகழ்வில் விஜய் அவர்கள் பங்கேற்கிறார். இதனை நுட்பமாக நோக்கிக் கேட்கிறேன், விஜய் எங்கள் அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என்றுதான் நினைக்கிறாரா?
- அண்ணன் சீமான், அம்பை மாவீரர் நாள் உரை.
பதிலிருக்கா @TVKVijayHQ
தவெக யார் வேணாலும் பதிலுரைக்கலாம்.
Mahi retweeted
நீதிமன்ற அழுத்தமோ எதுவாவே இருக்கட்டும், ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏ வ அந்த அரசு கைது பண்ணுவதை பார்க்கும் போது புதுசா தான் இருக்கு
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது #ArulVignesh #KallakurichiMLA #Arrest #News18Tamilnadu | News18Tamil.com
Mahi retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை !
விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
Mahi retweeted
இரண்டு லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பியும், வெறும் 500 வீரர்களை வைத்து அடித்துத் தோற்கடித்த மாவீரன் என் தலைவன் பிரபாகரன்! போர்க்களத்தில் கைவிடப்பட்டுத் தவித்த 500 இந்திய ராணுவ வீரர்களைக் கூட, மனிதாபிமானத்துடன் படகுகளில் ஏற்றிப் பத்திரமாக ராமேஸ்வரம் கரையில் இறக்கிவிட்ட பண்பாளர் என் அண்ணன்.
- மாவீரர் நாளில் அண்ணன் செந்தமிழன் சீமான்
Mahi retweeted
Join the campaign for Transparency!
நண்பர்களே! வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அறப்போர் அலுவலகத்திற்கு வாருங்கள்.
அனைத்து டெண்டர்களையும் open இணையதள டெண்டர்களாக மாற்றக் கோருவோம் . ஐம்பது லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை quotation டெண்டர்களாகப் போடலாம் என்ற நிதித்துறைச் செயலரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறக் கோருவோம். இதற்கான கையெழுத்துப் பிரச்சாரத்தைத் தொடங்குவோம். வெளிப்படைத்தன்மை என்பது சொல்லாக இருக்கக்கூடாது; செயலாக இருக்க வேண்டும் என்பதை முதல்வர் விஜய் அவர்களுக்கு உரக்கச் சொல்வோம்.
Register now: forms.gle/6dLmQKRYTZ6P2zkE9
Date: 29/11/2026
Time: 10.30 Am - 1 Pm
Venue: Arappor Iyakkam office, Nungambakkam
Map: maps.app.goo.gl/qm8WuJRLpCjR…
Mahi retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்து, 120வது நாளில் கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி விஜய்யான அருள் விக்னேஷ்.
Mahi retweeted
Let’s be clear: TVK MLA Arul Vignesh wasn't arrested because the ruling party suddenly cared about justice. It only happened after the Madras High Court stepped in, appointed senior IPS officers for a court-monitored probe, and refused to let anyone be shielded. Full credit goes to the judiciary!
கள்ளக்குறிச்சி த.வெ.க எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது! காவல்துறையினரின் வாகனத்தில் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் காட்சி!
MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest |
#Newstamil24x7 #Kallakurichi #MLAArrest
Mahi retweeted
நாம் தமிழர் கட்சியின் கொடியைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஏற்றினார்.
#மாவீரர்நாள்_2026
Mahi retweeted
வக்கற்ற தவெக கட்சி ! |
#vijayfails #TVKFails #KallakurichiMLA #TVKFailsWomenSafety #saattai
full video on : youtu.be/SPQ1cCRjs8Q




























