Writer/Director Of #LeninPandiyan தமிழ் வெல்லும் !!!

Chennai,tamilnadu
Joined March 2016
இயக்குநராக,எழுத்தாளராக என் முதல் படம்...My undying gratitude to sathya jyothi films and legendary thyagarajan sir and sendhil thyagarajan sir made this possible..In theatres soon..
13
10
1
47
13,947
அதிகாரத்துல இருக்கவங்க நினைச்சா, சாமானிய மக்களோட வாழ்க்கையை எப்படி சீரழிக்க முடியும்னு காட்டுற படங்கள்ல ஒண்ணா இருந்திடாம, கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையில சொல்லியிருக்காங்க.. #LeninPandiyan 👏 படிப்போட முக்கியத்துவத்தை அந்த Judge character மூலமா ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. அந்தக் கதாபாத்திரம் பேசுற விஷயங்கள் நிறைய யோசிக்க வைக்கும்.. ரோஜா & கங்கை அமரன் ரெண்டு பேரோட கதாபாத்திரங்களும் நல்லா இருந்துச்சு. குறிப்பா, அந்த போலீஸ் கேரக்டர்ல நடிச்சவர் நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது.. Overall, நல்ல படம். கண்டிப்பா பார்க்கலாம்! 👏
1
11
20
850
DD BALACHANDRAN retweeted
When you have time please watch #LeninPandiyan. ❤️ One of the best films I’ve watched in recent times,but sadly due to weak promotion,it didn’t reach the audience it deserved. Cinema lovers, please give some attention to good cinema.Don’t always expect a mass hero,mass BGM or commercial elevations to enjoy a film.A neat story with engaging screenplay. The only casting that felt slightly off to me was the Constable character.Since the entire story revolves around that character,the role needed a stronger screen presence to elevate the emotional impact. Otherwise #GangaiAmaran sir and #Roja mam were 🔥💯.Great performances from the entire cast. Andrum Indrum Endrum Isai in Raja eppovume @ilaiyaraaja dhaan❤️🎶. The placement of Pandi Muni and Mudhal Mariyathai songs was absolutely worth it. Entha edathula mariyathaiya tholachomo athe edathula atha vida periya mariyathai kedaikanum👌. The film beautifully shows the life of a police officer,their tough situations,the difficult decisions they are forced to make and how one wrong decision can bury the truth forever. Rating: 3.5/5
1
4
9
428
படம் பட்டாசு 🔥🔥🔥 ட்விஸ்ட் க்கு மேல ட்விஸ்ட்டு 💥💥
22
21
3
395
37,524
DD BALACHANDRAN retweeted
Superb film in 2026! With great Music🎶 #LeninPandiyan ✅🎊 Congrats the director #Balachandaran & Team 👏🏽👏🏽👏🏽🎥📽️👍🏽😃🎉
1
1
2
114
DD BALACHANDRAN retweeted
யோவ் ஜார்ஜ் மரியம் என்னயா ரோல் இது 🔥🔥🔥 .செதுக்கிருக்கான்யா டைரக்டரு. #LeninPandiyan #Prime
1
1
7
546
DD BALACHANDRAN retweeted
Saw #LeninPandiyan movie on @PrimeVideoIN . Decent content from D D Balachandran on his debut attempt. Worth a watch this Tamil Original title on Prime Video. – at Kollankodu, India
2
5
156
DD BALACHANDRAN retweeted
#leninpandiyan movie is one of the best rural drama with excellent writing . GangaiAmaran sir best acting & Roja mam super role and hero vandhu sivaji avargolda grandson debut movie maari therila. Maestro music was asusual good. Full credit goes to Director👏 @SathyaJyothi
1
2
5
333
DD BALACHANDRAN retweeted
I Strongly Condemn....
677
3,443
586
17,649
2,035,664
DD BALACHANDRAN retweeted
“ஜார்ஜ் சார் இல்லாம இது நடந்திருக்காது” #LeninPandian #Dinamani @ilaiyaraaja @ddb2411 @gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao Watch here youtu.be/2_xCfpGncAo
1
2
770
DD BALACHANDRAN retweeted
A Story That Connects. A Response That Speaks Volumes. ❤️‍🔥 #LeninPandiyan continues to receive immense love from audiences. 🎬✨ #லெனின்பாண்டியன் #LeninPandiyan — Winning hearts in cinemas❤️ 🎶 An Isaignani @ilaiyaraaja musical 🎬 Written and directed by @ddb2411 ⭐@gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @DreamBig_film_s @aimsathishpro @teamaimpr @riseandroar_inc
2
34
7,714
DD BALACHANDRAN retweeted
A Moment of Pride, A Moment of Gratitude. ✨ Director D.D. Balachandran takes the stage at the Directors’ Union special screening, expressing his heartfelt thanks to the directors’ fraternity for their love, appreciation and support. #லெனின்பாண்டியன் #LeninPandiyan — Winning hearts in cinemas❤️ 🎶 An Isaignani @ilaiyaraaja musical 🎬 Written and directed by @ddb2411 ⭐@gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @DreamBig_film_s @aimsathishpro @teamaimpr @riseandroar_inc
2
22
5,506
DD BALACHANDRAN retweeted
A special appreciation from a respected voice of Tamil cinema. ❤️ Director R.K. Selvamani shares his thoughts on #LeninPandiyan at the Directors’ Union special screening. 🎬🙏 #லெனின்பாண்டியன் #LeninPandiyan — Winning hearts in cinemas❤️ 🎶 An Isaignani @ilaiyaraaja musical 🎬 Written and directed by @ddb2411 ⭐@gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @DreamBig_film_s @aimsathishpro @teamaimpr @riseandroar_inc
4
46
7,159
DD BALACHANDRAN retweeted
The main reason I came into cinema is #Kamal sir's #Virumaandi movie, it's the film that impacted me the most, and Virumaandi will always be at the top of my favourite films list. - #LeninPandiyan director @ddb2411👏 #KamalHaasan #DDBalaChandran
60
1
178
5,453
உங்களின் பேரன்பான வார்த்தைகளுக்கும்,உளப்பூர்வமான வாழ்த்துகளுக்கும் என் பெருநன்றியும்,பேரன்பும் அண்ணா!! #LeninPandiyan
எளிய மக்களின் நீதிக்கான குரலாக ஒலிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படக் குழுவினருக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்! மண்ணையும் ஆற்றையும் தங்கள் வாழ்வாகக் கொண்ட மக்களின் வலியைப் பேசும் படமாக ‘லெனின் பாண்டியன்’ வெளிவந்துள்ளது. அதிகாரமும் பணபலமும் துணைநிற்கும் மணல் கொள்ளையை எதிர்த்து, ஓர் எளிய மனிதர் நீதிக்காக நிற்கும்போது அவர் சந்திக்கும் அச்சமும் அவமானமும் எத்தனை பெரியவை என்பதை இப்படம் உணர்த்துகிறது.  தன் தோற்றத்தால் ஒதுக்கப்பட்ட ஓர் இளம் காவலர், இன்னொருவருக்குத் துணையாக நிற்கும்போது தன் கடமையையும் தன்னம்பிக்கையையும் கண்டடைவது கதைக்கு மேலும் நெகிழ்ச்சியைத் தருகிறது. நம் ஆறுகளில் அள்ளப்படுவது மணல் மட்டுமல்ல; அது நாளைய தலைமுறையின் வாழ்வாதாரம். அந்தக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எளிய மக்களின் பக்கம் கலை நிற்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் முதல் படத்திலேயே கதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் தம்பி டி.டி. பாலச்சந்திரனை மனமாரப் பாராட்டுகிறேன். நீதியைத் தேடும் முதியவரின் அன்பையும் வேதனையையும் காட்டும் அப்பா கங்கை அமரன் நடிப்பை கண்டு மெய்மறந்தேன். அவருக்குத் துணையாக நிற்கும் பெண்ணின் பாசத்தையும் உறுதியையும் அண்ணி ரோஜா செல்வமணி இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் மூலம் திரைக்கு அறிமுகமாகும் தமிழ் கலையுலக அடையாளம் எங்கள் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் ஆருயிர் தம்பி தர்சன் கணேசன், தன் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்; இந்த நல்ல தொடக்கத்தின் மூலம் அன்னை இல்லத்தின் பெருமையை அடுத்தக் கட்டத்திற்கு என் தம்பி தர்சன் கொண்டு செல்வார் என நம்புகிறேன். அன்புத்தம்பி தர்சனுக்கு என் வாழ்த்துக்கள்.. நீதிபதியாக ஜார்ஜ் மரியான், சட்டத்தின் மீது எளிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முகம் கொடுக்கிறார். ஸ்ரிதா ராவ் இளம் தலைமுறையின் உணர்வுகளை நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அர்ச்சனா ரவிச்சந்திரன் தனக்குக் கிடைத்த காட்சிகளில் அழுத்தமான தடம் பதிக்கிறார். ஆடுகளம் நரேன், யுகேந்திரன் வாசுதேவன், போஸ் வெங்கட் ஆகியோர் தங்கள் பாத்திரங்களின் வழியே கதையின் மோதலுக்கும் உணர்வுக்கும் வலுச் சேர்த்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் என் பாராட்டுகள். இசை இறைவன் இசைஞானி இளையராஜாவின் இசை காட்சிகளின் உணர்வோடு இணைந்து பயணிக்கிறது;  முதல் மரியாதையில் வரும் "பூங்காற்று திரும்புமா" பாடலை மீண்டும் திரையில் கேட்கையில் எப்பொழுதும் போல் இசை ஞானியின் இசையில் நம்மை மறந்து படத்தோடு ஒன்றிவிடுகிறோம்.  பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வரிகளும் படைப்புக்குத் துணை நிற்கின்றன. மானாமதுரை மண்ணின் வாழ்வியலைக் காட்சிகளாகப் பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய், கதையின் உலகத்தை உருவாக்கியுள்ள கலை இயக்குநர் அதுரி ஜெயகுமார் ஆகியோரின் உழைப்பு பாராட்டுக்குரியது. எப்பொழுதும் நல்ல கதை, தரமான பட உருவாக்கம், பணியில் ஒழுங்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ஐயா சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் இத்தகைய சமூக அக்கறையுள்ள கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்தமைக்கு ஐயாவிற்கும், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் என் வாழ்த்துகள். எளிய மனிதனின் குரல் அதிகாரத்தின் முன் சிறிதாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் குரலைக் கேட்கச் செய்வதே கலையின் கடமை. அக்கடமையை உணர்ந்து ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் என் அன்பையும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @ilaiyaraaja @ddb2411 @gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @aimsathishpro @teamaimpr @riseandroar_inc @SathyaJyothi
2
3
112

210
2
610
12,272
DD BALACHANDRAN retweeted
Massive Day 3 Response from the Audience! ❤️‍🔥🔥 The love for #LeninPandiyan continues to roar! 🎬❤️ #லெனின்பாண்டியன் #LeninPandiyan running successfully in cinemas now💥 🎶 An Isaignani @ilaiyaraaja musical 🎬 Written and directed by @ddb2411 ⭐@gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @DreamBig_film_s @aimsathishpro @teamaimpr @riseandroar_inc
2
4
68
7,075
DD BALACHANDRAN retweeted
"அவர் கங்கை அமரனின் குடும்பத்தோடு ஒன்றி விடுகிறார். கிட்டத்தட்ட ஒரு மகன் போல் மாறிவிட இவரைத் தாண்டி மகேந்திரன்... #movies #reviews #leninpandiyan #nakkheeran nakkheeran.in/cinema/will-th…
2
2
1,930
உங்களின் பேரன்பான வாழ்த்துகளுக்கும்,வார்த்தைகளுக்கும் என் மனம்நிறைந்த நன்றி சார்...#LeninPandiyan
One of the most powerful social-awareness films in recent times — LENIN PANDIAN. 👏🔥 Hats off to DD Balachandran, the writer-director, for creating such a strong and thought-provoking film. 🙏 I’m sure Gangai Amaran Sir will reach the National Award stage. 🏆 One more wonderful gift to the film industry from Annai Illam Daarshan Ramkumar and one more feather in Sathyajothi’s cap! ❤️🎬 🎶 An Isaignani @ilaiyaraaja musical ⭐ @gangaiamaren @DhaarshanG @ddb2411 @RojaSelvamaniRK @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @saregamasouth @AnbuImagines @DreamBig_film_s
4
1
4
565
DD BALACHANDRAN retweeted
#LeninPandiyan – 3.75/5 🌟 A powerful socio-political drama that takes a grounded look at police brutality, misuse of authority and the lives caught in between.. Director @ddb2411 keeps the treatment realistic while giving the narrative enough emotional and dramatic weight to hold attention.. Debutant @DhaarshanG makes a strong impression as Dharshan carries the central role with restraint, sincerity and a natural screen presence rather than conventional heroics.. The Gangai Amaran–Roja track brings warmth, humour and tenderness to an otherwise intense narrative.. George Maryan is terrific in a key role, effortlessly bringing energy and character whenever he appears.. @ilaiyaraaja 's songs and background score add further emotional depth, making #LeninPandiyan an engaging and relevant watch. 🔥
2
12
1
156
22,678