Pinned Tweet
கோவை சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர், டாஸ்மாக் அருகில்... நேற்று தடுத்த பின்பும் இன்று நடக்கிறது. விசாரித்தபோது இது மாநகராட்சி செய்யவில்லை என்றும் தனிநபர் செய்து கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்
@CbeCorp
தமிழ் டெனி retweeted
லாட்டாரி மன்னர் மார்ட்டின் குடும்பம் ஆதவ் என்று மிக அருமையாக பேசியிருக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் @imrajmohan ❤️
எல்லாரும் share பண்ணுங்க..🤗
தமிழ் டெனி retweeted
9498794987 - மின் தடை புகாருக்கு புதிய நம்பராம்...
இப்படி ஒரு நம்பர் ஏற்கனவே மின்னகம்னு இருப்பது கூட இவருக்கு தெரியல., இதுல தற்குறின்னு சொன்னா இதுங்களுக்கு கோபம் வேற வருது..
தமிழ் டெனி retweeted
மாணவர்கள் சாப்பிட்ட அதே உணவை சாப்பிட்ட உதயநிதி.
அவனுங்க சாப்பிடுவதை நானும் சாப்பிடனுமா?? நான் எலைட்.. என வீட்டிலிருந்து பிரெட் எடுத்து சென்று சாப்பிட்ட ஆதவ் அர்ஜூனா..
தமிழ் டெனி retweeted
#BREAKING | சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வெற்றி பெற்ற தவெக!
- ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu!
#Thehindu | #TVKFails | #Vijayfails | #CMVijayfails | #Sofamodeltvk | #KalaignarSeithigal
தமிழ் டெனி retweeted
🚨அதே டெய்லர்.. அதே வாடகை...
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பிங்க் நிற ரோந்து வாகனங்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்டை என பெயர் மாற்றம்!
தமிழ் டெனி retweeted
BREAKING | தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியீடு! கடந்த ஆட்சியில் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஆணை!
தமிழ் டெனி retweeted
திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தமிழ்நாட்டில் இன்னொரு அயோத்தியை உருவாக்குவோம் என்று அங்கு திட்டமிட்டு இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்ட வேலை செய்த இந்துத்துவா கும்பலுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த இராம ரவிக்குமார்.
இவனுடனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடனும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு என்றுமே விரோதமாக இயங்கும் காஞ்சி சங்கரமட கிளைக்கு சென்றிருக்கிறான் சீமான், இவனை தமிழ் தேசியம் பேசுகிறான் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி தம்பிகள்.
இஸ்லாமிய கிருஸ்துவ மக்கள் இவனை யார் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், இவனுக்கு போடக் கூடிய ஒவ்வெரு ஓட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாக விழும் ஓட்டு என்பதை கவணத்தில் கொள்ளுங்கள்.
இந்த தேர்தலில் சீமான் என்கிற ஆர்.எஸ்.எஸ் அடியாள் மண்ணை கவ்வ வேண்டும்..
தமிழ் டெனி retweeted
ஒத்த விளம்பரம்..!
தமிழ்நாட்டில் மொத்த கருங்காலிக் கூட்டத்தையும் போட்டு பொளந்து இருக்கு..!
வீடியோ டைம் 3 நிமிஷம், ப்ளூ டிக் இல்லாததால 2.20 நிமிஷமா கட் பண்ணிட்டேன்
இருந்தாலும் பவர்ஃபுல் வீடியோ..!
Worst service! Bought website, got hounded for payment. Post-payment, they're MIA. Website's subpar, zero enquiries. Planning police complaint for cheating. Warning: don't pay till work's done! #badservice @NowFloats
19
தமிழ் டெனி retweeted
🔴சங்கீதா-விஜய் விவாகரத்து வழக்கு,
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய PR நிறுவனம்! - வெளியான பரபரப்பு ஆடியோ!!
✨ விஜய்க்கு ஆதரவாக பதிவிடச் சொல்லி சமூக வலைத்தள Influencers-களுக்கு போன் செய்து கோரிக்கை வைக்கும் PR நிறுவனம்
✨எதிர்மறையான பதிவுகளை நீக்கிவிட்டு, தாங்கள் அனுப்பும் Toolkit-ல் இருந்து பதிவிடச் சொல்லி அழுத்தம்
✨அதிக தொகை பெற்றுத் தருவதாகவும், விஜயுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி
#VijaySangeetha #TVK #TVKVijay #SPARK
தமிழ் டெனி retweeted
என் contact ல மட்டும் அதுக்குள்ள 30 பேருக்கு மேல இந்த வீடியோ
whats app Status வச்சிருக்காங்க..
#ஸ்டாலின்_தொடரட்டும்

















