Dr. Critizen retweeted
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
Dr. Critizen retweeted
A stupid leader is dangerous. A stupid leader with loyal followers is a disaster.
Dr. Critizen retweeted
குருதி - அவசரத் தேவை
*பயனாளியின் பெயர்* : உமா ராணி
*குருதி வகை*: O Negative
*அலகு* : 2
*பதிவு செய்த நாள் :* 12/11/26
கோஷா மருத்துவமனை, திருவல்லிக்கேணி, சென்னை
*உடன் இருப்பவர் தொடர்பு எண்*: 9677041744 & 7550176357
@KKPNTK
Dr. Critizen retweeted
மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான ,RSS ஆதரவாளர் ஓய்வு பெற்ற நீதிபதி MV முரளிதரனை எதற்காக எஸ்சி எஸ்டி ஆணைய தலைவராக நியமனம் செய்தீர்கள் @CMOTamilnadu ?
துறை அமைச்சர் சிபாரிசு செய்தாலும் நீங்கள் சரி பார்க்கா மாட்டீர்களா??
Dr. Critizen retweeted
சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும்
என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு
இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
Dr. Critizen retweeted
ரஜினி தமிழர் அல்ல என்பதால் அவர் அரசியல் வருகையை எதிர்த்தோம்! விஜய் தமிழர்
என்பதால் அவர் அரசியல் வருகையை ஆதரித்தோம்! ரஜினி அரசியலுக்கு வரவில்லை எதிர்க்க வேண்டியதில்லை! விஜய் அரசியலில் பிழை இருக்கிறது எதிர்க்கிறோம்! மூளை இருப்பவனுக்கு புரியும்!
Dr. Critizen retweeted
நாம் தமிழர் கட்சி உறவுகள் அதிகார போதையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மனித உரிமை ஆணைய செயல்பாட்டாளர் ஐயா #JagmohanSingh கண்டன அறிக்கை🔥🙏🙏
Dr. Critizen retweeted
வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன்!
ஆயுதமேந்தி, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திட்டபோதும் கண்ணியமும், ஒழுக்கமும் துளியும் பிறழாது வாழ்ந்த ஒழுக்கச்சீலன்! வாசாத்தி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றம் கொண்டு நீதிகேட்ட எல்லைச்சாமி!
உயிரைவிட உரிமை உன்னதமானது எனும் உயரியக் கோட்பாட்டுக்கேற்ப, காவிரி நதிநீர் உரிமைக்காகப் போர்க்குரல் எழுப்பிய போராளி! கர்நாடகாவில் தமிழின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடும் இனக்கலவரத்தை எதிர்த்து நின்ற மானத்தமிழன்!
கர்நாடகாவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் குரலெழுப்பிய பெருமகன்!
அரச வன்முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஒருநாளும் அஞ்சாது, வீரத்தின் உருவாய் காட்டுக்குள் நின்ற மாவீரன்!
தமிழர் நிலத்தையும், வனத்தையும் ஐயனாராய் காத்து நின்ற எல்லைக்காவலன் எங்கள் ஐயா வீரப்பனார் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
Dr. Critizen retweeted
NTK in 5 years
- addressed 1500 issues via Arikkai
- 140+ protests
- more than 500 press meets
- nearly 450 public conferences
- Seeman speech time >50k minutes
Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.
Dr. Critizen retweeted
நாதக சீமானைப் பாராட்டுகிறோம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நாதக-வினரை மணிமுத்தாறு ஆற்றுப் பகுதியின் தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் அரசு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்- ஐகோர்ட் கிளை அமர்வு.
#TVKGovt #Seeman #NTK #MaduraiHighCourt
Dr. Critizen retweeted
No word from the Great Chief Minister of Tamil Nadu Thiru. C Joseph Vijay on the forcibly removal and illegal detention of his alliance partner @RahulGandhi from the AIR premises!
Thiru Vijay has no opinion on the @INCIndia protest, SIR or the events in Delhi.
Such is the fear over @CBIHeadquarters chargesheet on the Karur murders, I presume !
Dr. Critizen retweeted
A citizen says he repeatedly used the Tamil Nadu Govt’s Ooratchi Mani app to demand fair drinking-water distribution for his village.
His allegation: instead of fixing the problem, officials cut his own household water connection and made access practically impossible.
He has grievance records and says he also has call audio.
If this is true, this is not grievance redressal this is retaliation for complaining.
@TNDIPRNEWS @CMOTamilnadu must order an immediate inquiry, restore the connection, and fix accountability on every official involved.
Dr. Critizen retweeted
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகன் சுந்தீப் ஆனந்த் தவெகவில் சேர்ந்த நிலையில், அவருக்குத் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு அண்மையில் வழங்கப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் உரிய அனுமதியின்றி, சிங்கப்பூரைச் சேர்ந்த 'சில்வர் பார்க் இன்டர்நேஷனல்' (Silver Park International Pte. Ltd) என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் ஜெகத்ரட்சகனோடு, அவருடைய மகன் சுந்தீப் ஆனந்த் மீதும்தான் அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கு இருக்கிறது.
குரோம்பேட்டையில் உள்ள 'குரோம் லெதர் ஃபேக்டரி' நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகக் கையகப்படுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஜெகத்ரட்சகனோடு, அவருடைய மகன் சுந்தீப் ஆனந்த் மீதும்தான் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
இத்தோடு, ஜெகத்ரட்சகன் நடத்தும் மதுபான ஆலைகளில் சுந்தீப் ஆனந்துக்குக்கும் பங்கு இருக்கிறது. ஆலைகளின் நிர்வாகப் பொறுப்புகளிலும் அங்கம் வகிக்கிறார் சுந்தீப் ஆனந்த்.
அதாவது, அகார்ட் டிஸ்டில்லர்ஸ் & புரூவரீஸ் எனும் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர், எலைட் டிஸ்டில்லர்ஸ் எனும் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுந்தீப் ஆனந்த் ஆவார்.
திமுகவின் ஜெகத்ரட்சகன் ஊழல் பெருச்சாளி என்பது 100 விழுக்காடு உண்மை. அதேசமயம், சுந்தீப் ஆனந்த் எந்தவகையில் நியாயவான் ஆனார்? என்பதை தூய சக்தியான தவெக விளக்க வேண்டும்.
Dr. Critizen retweeted
🧵Service Doctors & Post Graduates Assn reacts to MLA's night-time visit to Eral GH & on 24 hr duty
*There is no G.O issued by TN Health dept on 24-hr duty
*Role of a dr on 24 hrs duty - he/she should treat emergency cases
*once a patient is recieved in casualty, staff nurse...
Dr. Critizen retweeted
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
Dr. Critizen retweeted
🚨 “NO IRAN NEEDED… I’LL PROVIDE THE GAS” — SEEMAN
Naam Tamilar Katchi coordinator Seeman said he would provide cooking gas without depending on Iran, Iraq or Arab countries, claiming that biogas could be produced from cow and goat waste and supplied in cylinders without interruption.
“I will only charge you for the cost of producing it,” Seeman said while speaking in Dharapuram.
#Seeman #NaamTamilarKatchi #NTK #TamilNaduPolitics #TamilNadu #Dharapuram #PoliticalNews #Biogas #CookingGas #NewsUpdate
Dr. Critizen retweeted
TVK மாற்றமும் இல்லை ❌🚫💯🤦♂️
ஒரு மன்னாங்கட்டியும் இல்லை❌🚫 💯🤦♂️
DMK = ADMK = TVK = That's all 💯
NTK is quite different and real change💯 🙌
உண்மையான மாற்றம் = நாம் தமிழர் கட்சி 💯
#TVKFails #தாராபுரம் #dharapuram #ntk
Dr. Critizen retweeted
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை துண்டறிக்கையில்
ஒரு புதுமை.
#ntk
#seeman
#dharapuram
#byelection2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்




























