Dr.Prem Lawrence (@drprem_lawrence) header
Dr.Prem Lawrence (@drprem_lawrence) profile picture

Dentist | Author | Political activist | தமிழன் | தவெக கழக இணைச்செயலாளர் - குமரி மத்திய மாவட்டம் | தவெக குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் 2026

Colachel
Joined October 2024
Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)Photo by Dr.Prem Lawrence (@drprem_lawrence)
மற்றவர்களைக் குறைசொல்வதற்கு முன், உங்கள் அரசியல் செயல்பாடுகளைப் பாருங்கள்! @Manothangaraj முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் சேர்ந்த ராஜீவ் அவர்களைக் கேள்வி கேட்பதற்கு முன், கன்னியாகுமரி மாவட்டத்தில் அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேச வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் செல்வாக்கு ஏன் படிப்படியாகக் குறைந்து வருகிறது? அதற்கான காரணங்கள் என்ன? முதலில் இதற்குப் பதிலளிக்க வேண்டும். தனது சொந்த மாவட்டத்திலேயே கட்சியின் பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் உள்ள சவால்களைப் பற்றி சிந்திக்காமல், மற்றவர்களைக் குறைசொல்வது ஏன்? குற்றம்சாட்டுவதற்கு முன், உங்கள் அரசியல் செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்யுங்கள்! @TVKVijayHQ @BussyAnand
8
197
1
540
21,417
Have a blessed married life @Kumarisoil ! As a virtual warrior you have done extremely well especially for our district. God bless you in all your ventures and in your family life. ! Regret could not make it to the wedding but will make sure to meet you in person shortly. God bless!! @TVKVijayHQ @BussyAnand
3
16
1
117
3,412
Insane..insane...🔥🔥🔥 Novvvvvv @imrajmohan 🔥🔥 Best press meet ever by someone from TVK Party...🛐🔥🔥 Inch by inch ah expose pantaapla ..🛐
87
3,214
39
13,542
385,858
Dr.Prem Lawrence retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
582
5,476
256
20,188
563,759
Dr.Prem Lawrence retweeted
மக்கள் சக்தியை வென்றெடுத்த மக்கள் தலைவர்!
83
1,856
7
11,038
82,127
Dr.Prem Lawrence retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது. கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி. இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன். இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி. மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
1,108
9,153
269
29,178
627,547
Dr.Prem Lawrence retweeted
“Hindi hai… Why hai?”ன்னு கேட்கிறீங்களே Ex-MLA சார்… Answer simple: DATE hai! 😌 24.12.2025-ல் போட்ட order-க்கு hai… 2026 ஆட்சியைக் கேள்வி கேட்பது தான் peak comedy hai! 🤡 Post போடுறதுக்கு முன்னாடி hai… DATE-ஐயாவது check பண்ணுங்க hai! 😂
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல ! முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலமை... #HindiImposition #TvkFailsTN #Tvk
10
162
4
253
5,450
Government of the People, for the people and by the People #CMJosephVijay‌ #CMVijay‌ #TVKVijay‌ @CMOTamilnadu @BussyAnand
5
70
253
2,189
Stooping low again ! Have lost their plots completely! This man will single handedly destroy DMK..! Will take 3rd place in both constituencies for sure. People are definitely fed up..!
Giving a mic to a child and encouraging him to say something offensive about the Hon’ble CM just for votes is absolutely disgusting and unacceptable. @ECISVEEP @TNelectionsCEO wake up? @TVKPartyHQ @TVKHQITWingOffl Someone please file a complaint to Election Commission.
36
175
2
593
9,478
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் வேடிக்கையான கேள்விக்கான என்னுடைய பதில்.
10
243
4
823
11,038
Dr.Prem Lawrence retweeted
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் வேடிக்கையான கேள்விக்கான பதில் 👍 மக்களால் நாம், மக்களுக்காக நாம், மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட கழகம் தமிழக வெற்றிக் கழகம். TVK குமரி மத்திய மாவட்ட - இணைச் செயலாளர் @drprem_lawrence TVK for TN ஆட்டம் ஆரம்பமானது #TVK #TVKVijay‌
1
8
27
453
Many ADMK executives and members joined TVK in Kanyakumari District last Sunday. This was an event where Ex Minister KT Pachaimal's followers joined TVK in Vellichanthai area. Reiterates the fact that TVK will be the primary party for the next 30 years not just in TN but also in its southern most district. #TVKVijay‌ #JanaNayaganFever @TVKVijayHQ @CMOTamilnadu @BussyAnand
2
49
245
6,643
நன்றிகள் பல! @TVKVijayHQ @BussyAnand
8
172
2
923
9,506
Dr.Prem Lawrence retweeted
பொறுமையாளர்களை இறைவன் கண்ணிய படுத்துகிறான்.@TVKVijayHQ @AadhavArjuna @arunraajkg @drprem_lawrence @imrajmohan
14
110
1,482
Hope we all make it. All the best to all of us ! #TVKVijay‌ #tvk
11
456
5
2,681
36,643
Toughest part of election is this 10 day gap between polling date and counting. Too many analysis and too many thought processes. Hope we win Colachel for Thalapathy! Thanks to all who traveled all over the globe to vote! We will not disappoint you! #tvkcolachel #TVKVijay‌
23
297
2
1,543
27,701
Dr.Prem Lawrence retweeted
தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வந்த சமூக நீதிக் குரல்... குமரி மாவட்டத்தில் அதிலும் குளச்சல் தொகுதியில் நிகழப் போகும் மாபெரும் அரசியல் மாற்றம்.@TVKVijayHQ @AadhavArjuna @arunraajkg @drprem_lawrence @tvkkrishnakumar
200
1
467
5,363
உண்மையான காங்கிரஸ் தொண்டன் யார் பக்கம்? #TVKVijay‌ #tvkcolachel
4
330
948
5,461
மதவாத குளச்சல் பாஜக வேட்பாளரை புறக்கணிப்போம்!
6
498
3
1,332
11,032
Dr.Prem Lawrence retweeted
கடந்த 13 தேர்தலில் வெற்றிபெற்று, கிட்டத்தட்ட 65 வருடங்களாக குளச்சல் தொகுதியை ஆண்ட #DMK #ADMK #Congress #BJP கட்சிகளின் பித்தலாட்டம் தொடரவேண்டுமா? 1. குளச்சல் ஆழ்கடல் துறைமுகம் திட்டம் தாமதம் / நிறுத்தம்: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு. சாகர்மாலா திட்டத்தின் கீழ் பெரிய துறைமுகமாக (ரூ.21,000 கோடி அளவில்) உருவாக்க திட்டமிடப்பட்டது. வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மீன்பிடி துறை விரிவாக்கம் ஆகியவற்றுக்கு இது முக்கியம். பல ஆண்டுகளாக திட்டம் தாமதமாகி/நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகுகள் எண்ணிக்கை அதிகரித்தும் துறைமுக விரிவாக்கப் பணிகள் நடக்கவில்லை. அரசியல் காரணங்கள் (வாக்கு வங்கி அரசியல், மத அரசியல்) காரணமாக தடைபட்டதாக உள்ளூர் புகார்கள் உள்ளன. சுற்று சூழலை பாதிக்காத வண்ணம், மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் இந்த திட்டத்தை நடத்த என்ன முயற்சி எடுக்கப்பட்டது? இவங்க MLA க்களும், MP க்களும் என்னத்த பண்ணிட்டாங்க ? ஒரு மயிலும் இல்ல !! 1990 ல் இருந்து ஆய்வு பணிசெய்து, 2017 ல் இருந்து இப்போ கட்டுறோம், அப்போ கட்டுறோம் என கூறி கிட்டத்தட்ட 65 வருசமா டேக்கா கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இவர்கள் அரசியல் செய்துகொண்டிருந்த நேரத்தில் அருகாமையில் கேரளா விழிஞ்ஞம் துறைமுகம் கட்டி முடிந்துவிட்டது. இது எவ்வளவு பெரிய நஷ்டம் நமக்கு? 2 . ஹெலிகாப்டர் தளம்: கடலில் காணாமல் போகும் மீனவர்களை தேட, குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்து தருவோம் என வாக்குறுதி அளித்து , இன்று வரை அமைத்து தராமல் மீனவர்களின் உயிரோடு விளையாடுவது தான் அரசியலா? துரதிர்ஷ்ட வசமாக இறந்து விட்டால் , உடல் கிடைக்காமல் 7 வருடம் காத்திருந்து தான் அரசு உதவி பெரும் அவலம். வசந்த் & கோ விளம்பரம் போடுற ஒரு நாள் செலவு ஆகுமா , இதை செய்ய ?? 3 . கடலரிப்பு: கன்னியாகுமரி மேற்குக் கடற்கரை கிராமங்களில் (குளச்சல் உட்பட) 20 ஆண்டுகளாக கடலரிப்பு தீவிரமாக உள்ளது. வீடுகள், நிலங்கள் இழந்து மக்களும், மீனவர்களும் படும் கஷ்டம் என்று குறையும்? வெள்ள சட்ட , வெள்ள வேட்டி பேட்டுட்டு , கையாடிட்டு கை சின்னத்துக்கு ஓட்டு கேக்கறவங்க கண்ணும் , காதும் இதை கண்டும் காணாமலும், கேட்டும் கேட்க்காமலும் இருக்கிறார்கள். 4 . நீர் ஆதாரங்கள் பராமரிப்பின்மை: வெள்ளியாகுளம் குளம் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது. இப்போது அதன் நிலை பராமரிப்பு இல்லாமல் மோசமாகி உள்ளது. இதை செய்வது எவ்வளவு பெரிய அடிப்படை தேவை, வேலை, சேவை?? புகார் வரும்வரை காத்திருக்க வேண்டுமா, புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்வதில்லை. MLA உங்களுக்கு இதன் அருமை புரிந்திருக்க வாய்ப்பில்லை. 2004 சுனாமிக்குப் பின் நீர் மாசுபாடு பிரச்சனை தொடர்கிறது. கனமழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது வழக்கமாகி உள்ளது. இதை பற்றி சட்ட சபையில் பேசி இருக்கோமா #DMK ஆதரவு MLA சார் ? துதி பாடவே நேரம் போதவில்லை !! 5 . அரிசி கடத்தல்: ஏமாத்து வேலை பாத்து, டெண்டர் எடுத்து கிறிஸ்டி டிரான்ஸ்போர்ட், ரேஷன் அரிசி கொண்டுவந்தது கொஞ்சமா குடுக்கற ரேஷன் அரிசியும், கேரளாவுக்கு வாக்கிங் போகுது.. வாய் திறக்க மாட்டோமே !! 6 . குளச்சல் நகராட்சி பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. குழந்தைகள் விளையாட உதவுதோ இல்லையோ , சரக்கு அடிக்க ஏற்ற மாதிரி குப்பையும் , புதருமா இருக்கு. இது சப்ப மேட்டர் இல்ல .. கண்டுக்காம போய்டணும் அப்படித்தானே ?? மாத்தி மாத்தி ஓட்டு போட்டு நாசமா போனது போதும் மக்களே !! நல்ல மனுஷங்கள, உணர்வு பூர்வமா மக்களை நேசிக்கற #TVK #Vijay க்கு #விசில் சின்னத்தில் ஓட்டு போடுவோம். Dr.பிரேம் லாரென்ஸ் அவர்களை தேர்ந்தெடுப்போம் 🙏
17
20
734