Belongs to Dravidian stock

Joined September 2021
திமுகவின் இலவச பஸ் வேணாம்னு காசு குடுத்து டிக்கெட் வாங்கி ரீல்ஸ் போட்ட குந்தாணிங்க/திருட்டு ஊள முண்டைக இப்ப அப்படி ரீல்ஸ் எதுவும் போட்டாளுங்களா??
3
மக்களுக்கு நேரடியாக பயன்பெறும் வகையில் இருந்த அனைத்து துறைகளும் தனியாருக்கு தாரை வார்த்துட்டு ஓட்ஸ் வால் கி தங்க ப்ளான் பண்ணி 5 லட்சம் கோடி வாங்கியிருக்கான் தலைமை தற்குறி.
5
Replying to @TNEXPLORE
ஹட்சன் முதல் போட்ட கம்பெனி அப்ப அவங்க சொல்றதை தான் கேட்பான் தற்குறி
1
1
24
Replying to @KuttyNaai_
ஈசியா ஏமாந்துட்டு அழுது இன்ஸ்டாவுல வீடியோ போடுவாளுங்க குந்தாணிங்க
1
17
Replying to @MaaduOfficial
கார் லைட் வெளிச்சத்தை ஏன் திரும்பி பாக்கல?? ஓ அந்த வெளிச்சத்துல தான் போறாரா??
1
7
Aaniyepudunga venam retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
822
1,621
176
4,797
574,363
குழந்தைகள் வன்கொடுமை,காணாமல் போகும் சிறார்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என கடந்த 100 நாட்களை Google'ல் search செய்தாலே பொட்டு மாமா ஆட்சி பல்லிளிக்கும்...இதில் அவ்வளையும் மறைக்க, நவம்பர் முதல் வாரத்தில் வர இருக்கும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இடைத்தேர்தல்களின் அறிவிப்புக்கான சதியே இக்கைது!
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
53
94
1,721
Replying to @Aathiraj8586
5 லட்சம் கோடில பங்கு குறைவுங்கற காண்டு தான தவிர,தன்னோட துறைல வளர்ச்சி செய்யங்கற எண்ணம் இல்ல இவனுங்களுக்கு
12
Aaniyepudunga venam retweeted
முதல் போட்டவன் லாட்டரி தான் , அதனால் அவன் ஆதிக்கம் தான் செல்லுபடியாகுது .
1
22
2
93
9,892
#ராமஜெயம்_கொலை_நடந்த_நாள் 28/3/2012 (இரவு கடத்தல்) - 29/3/2012 (உடல் கண்டெடுக்கப்பட்ட நாள்). 2006 - 2011 தி.மு.க ஆட்சி முடிவு பெற்று 2011 ஆண்டு மே மாதம் 16ம் நாள் ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி அமைகிறது. அதன்பிறகு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு திருச்சியை உலுக்கிய கே.என். ராமஜெயம் கொலை நடைபெற்றது. அந்தக் கொலை இன்று வரையிலும் பல மாயக் கதைகள் நிறைந்த ஒன்று. கிட்டத்தட்ட 2 வருடங்கள் வரையிலும் திருச்சி பகுதி மக்களின் அன்றாட பேசுபொருளாகவும் இருந்தது என்றால் மிகையல்ல. இதைப்பற்றி தெரிந்துக்கொள்ளவே தினசரி செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கிய நண்பர்களை எல்லாம் தெரியும். அதன்பிறகு மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தது மே மாதம் 2021ம் ஆண்டு. சரியாக பத்து ஆண்டுகளுக்கு பிறகு. அதுவும் ஆட்சிக்கு வந்த சூழல் உலகமே முடக்கத்தில் இருந்த சூழல். 2021 - 2026 வரையிலான தி.மு.க ஆட்சி என்பது எவ்வளவு சிறந்த ஆட்சி என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால், இவர் சொல்லும் காலக்கட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அ.இ.அ.தி.மு.க. அதிலும் கூட ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடியார் என்றெல்லாம் முதல்வர்கள் மாறி மாறி ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தனர். கூடவே ஜெயலலிதா மரணம், ops தர்மயுத்தம், சசிகலா சபதம், கூவத்தூர் கொண்டாட்டம், EPS முதல்வர், கலைஞர் மரணம் என்றெல்லாம் காலங்கள் கடந்து போயின. இவ்வளவு தரவுகள் வெளிப்படையாக இருக்கும்போதே, இப்படியான பொய்யை தி.மு.க வின் பெயரில் பரப்ப முடிகிறது இவர்களால் என்றால், ஆர்.எஸ்.எஸ் எத்தனைப் பெரிய அபாயம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இதுபோல் எத்தனையை இத்தனை ஆண்டுகள் பரப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஒரு அமைச்சராக இருப்பவர் அதிலும் சட்ட அமைச்சராக இருப்பவர் வரலாற்று சம்பவங்களை பேசும்போது அப்போதைய ஆட்சியாளர்கள் யார் என்று கூடவா தெரியாது. கட்டாயம் தெரியும். பிறகு ஏன் இத்தனைப் பொய்ப் பரப்புரை. ஏனென்றால், அவர்கள் அப்படித்தான். பொய்யர்கள். பதிவு: இனியன்🙏
6
89
3
200
10,475
Aaniyepudunga venam retweeted
விஜய் இதுக்கு கொதித்து...கொப்பளிக்க போறாரு.. 😡😡
5
72
101
1,492
Aaniyepudunga venam retweeted
இந்தியாவை பின்னோக்கி இழுத்து செல்கின்ற வேதகால விஷம் புதிய கல்விக்கொள்கை என்பதை இந்த புத்தகத்தில் புரிய வைக்கிறார்.. புதிய கல்விக்கொள்கை என்ற மதயானையை வீழ்த்துவதற்கான முக்கியமான ஆயுதம்தான் அண்ணன் @Anbil_Mahesh எழுதிய இந்த புத்தகம். - "தேசிய கல்விக் கொள்கை -2020 எனும் மதயானை"
7
201
1
397
3,931
Aaniyepudunga venam retweeted
#NewsUpdate | "நீலகிரி கனமழை மண் சரிவில் சிக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் குடும்பத்தினருக்கு ஒரு இரங்கல் கூட முதல்வர் விஜய் தெரிவிக்கவில்லை. தற்போது வரை அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்படவில்லை. உடனடியாக நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும்" - நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் நந்தகுமார் பேட்டி #SunNews | #Nilgiris | #TNSTC | #ADMK
1
202
4
585
31,467
Aaniyepudunga venam retweeted
மீண்டும் பதட்டம்... சென்னையில் பள்ளிவாசல் உட் புகுந்து சூறையாடல்(கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில்) இவனையும் பைத்தியம் என கட்டமைக்காமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,
சற்று முன் கோயம்பேடு பள்ளிவாசல் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது. இவனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி விட்டு விடாதீர்கள் இவனுக்கு கொடுக்கப்படக்கூடிய தண்டனை அடுத்து எவனும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.😡 தமிழ்நாட்டில் தொடரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்..!
5
103
2
140
8,209
சென்னை எண்ணூரில் 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி கைது… குழந்தை மருத்துவமனையில் உயிருக்குப் போராட்டம்… நாசமாத்தான்டா போவீங்க😡😡😡
5
109
2
153
1,716
Aaniyepudunga venam retweeted
சாமி கும்புடுவதற்கு எதிரானது அல்ல திமுக கும்புடுறேன் சாமி என்பதற்கு எதிரானதே எங்கள் திராவிட சித்தாந்தம் 🖤❤ இன்னும் ஆயிரம் அன்பிலை பொய் வழக்கில் உள்ள போட்டாலும் லட்சம் அன்பில் களத்துக்கு வருவான் அதான்டா திமுக 🔥🔥🔥 ஆரியத்திற்கு உருமி அடிப்போம் என்றும் 🖤❤
23
322
4
817
10,537
Aaniyepudunga venam retweeted
பிள்ளைகளைக் காத்துக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டு மக்களே. இதே பிள்ளைகளை ஓட்டுக்காக அழுது அடம்பிடிக்கச் சொன்ன சுயநலப்பேய் இப்போது ஒரு வேலையும் செய்யாது. பதில் சொல்லாது. பொறுப்பெடுத்துக்கொள்ளாது.
#JustNow | மதுரை - மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு! #SunNews | #Madurai | #TNPolice | #சட்டம்ஒழுங்கு
2
276
2
366
5,336
இதே மாதிரி கடந்த ஆட்சியில் மோட்டார் வைத்தபோது 4000 கோடி ஊழல் பண்ணிட்டீங்க நீங்க ஒழுங்கா போட்டு இருந்தா எதுக்கு மோட்டர் வச்சு பம்ப் பண்ணனும்னு கேட்டானுங்க ஆனா அதே வாய் இப்ப என்ன பேசுது பார்?
17
38
651
Replying to @KuttyNaai_
இப்படி எடுத்துட்டு 2 கட்டை பையோட நைட் வீட்ல இருந்து கிளம்பிட்டான்னு வருவானுங்க...
1,057
Aaniyepudunga venam retweeted
உண்மையை உரக்க சொன்னதற்கு மிக பெரிய நன்றி அய்யா அவன் ஒரு மேனேஜராக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அவனால் எப்போதும் ஒரு உண்மையான தலைவராக இருக்க முடியாது
8
272
631
9,181