Aaniyepudunga venam retweeted
விற்கிற விலைவாசியில் அவர்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை!
Aaniyepudunga venam retweeted
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி
#Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
Aaniyepudunga venam retweeted
அந்த 17பேரை புடிக்காம விட்டுட்டு ஒரு மாசம் அண்ணா ஆட்சில வாழ்ந்து பார்த்துட்டு ஜெயில்ல இருக்கியா வெளில இருக்கியான்னு கேட்டா அவனுங்களே நான் ஜெயிலுக்கே திரும்ப வந்தறேன்னு சொல்லிற போறானுங்க!
Aaniyepudunga venam retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
Aaniyepudunga venam retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா....
யூனிட்டுக்கு 41.50 ரூபா……
யூனிட்டுக்கு 41.50 ரூபா……….

உலகின் எந்த நாட்டிலும் கேள்விப்படாத ப்ரிசன் பிரேக் இது. நடக்க முடியாதவன் எஸ்கேப் ஆகி இருக்கான் 😂😂😂
Aaniyepudunga venam retweeted
தேனிகாரனுங்க கிட்ட 100ரூவா கொடுத்து சில்லறை கேட்டாவே பத்து தடவைக்கு மேல எண்ணி 120ரூவாயா திருப்பி கொடுப்பானுங்க அவனுங்க ஜெயில்ல இருந்து தப்பிக்கிற அளவு இந்த அரசாங்கம் வீக்கா இருக்குறது தான் நமக்கு வேதனையான விஷயம் !
திமுகவின் இலவச பஸ் வேணாம்னு காசு குடுத்து டிக்கெட் வாங்கி ரீல்ஸ் போட்ட குந்தாணிங்க/திருட்டு ஊள முண்டைக இப்ப அப்படி ரீல்ஸ் எதுவும் போட்டாளுங்களா??
மக்களுக்கு நேரடியாக பயன்பெறும் வகையில் இருந்த அனைத்து துறைகளும் தனியாருக்கு தாரை வார்த்துட்டு ஓட்ஸ் வால் கி தங்க ப்ளான் பண்ணி 5 லட்சம் கோடி வாங்கியிருக்கான் தலைமை தற்குறி.
Replying to @TNEXPLORE
ஹட்சன் முதல் போட்ட கம்பெனி அப்ப அவங்க சொல்றதை தான் கேட்பான் தற்குறி
Replying to @KuttyNaai_
ஈசியா ஏமாந்துட்டு அழுது இன்ஸ்டாவுல வீடியோ போடுவாளுங்க குந்தாணிங்க
Replying to @MaaduOfficial
கார் லைட் வெளிச்சத்தை ஏன் திரும்பி பாக்கல?? ஓ அந்த வெளிச்சத்துல தான் போறாரா??
Aaniyepudunga venam retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
Aaniyepudunga venam retweeted
குழந்தைகள் வன்கொடுமை,காணாமல் போகும் சிறார்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என கடந்த 100 நாட்களை Google'ல் search செய்தாலே பொட்டு மாமா ஆட்சி பல்லிளிக்கும்...இதில் அவ்வளையும் மறைக்க, நவம்பர் முதல் வாரத்தில் வர இருக்கும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இடைத்தேர்தல்களின் அறிவிப்புக்கான சதியே இக்கைது!
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
Replying to @Aathiraj8586
5 லட்சம் கோடில பங்கு குறைவுங்கற காண்டு தான தவிர,தன்னோட துறைல வளர்ச்சி செய்யங்கற எண்ணம் இல்ல இவனுங்களுக்கு
Aaniyepudunga venam retweeted
முதல் போட்டவன் லாட்டரி தான் ,
அதனால் அவன் ஆதிக்கம் தான் செல்லுபடியாகுது .
Aaniyepudunga venam retweeted
#ராமஜெயம்_கொலை_நடந்த_நாள் 28/3/2012 (இரவு கடத்தல்) - 29/3/2012 (உடல் கண்டெடுக்கப்பட்ட நாள்).
2006 - 2011 தி.மு.க ஆட்சி முடிவு பெற்று 2011 ஆண்டு மே மாதம் 16ம் நாள் ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி அமைகிறது.
அதன்பிறகு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு திருச்சியை உலுக்கிய கே.என். ராமஜெயம் கொலை நடைபெற்றது. அந்தக் கொலை இன்று வரையிலும் பல மாயக் கதைகள் நிறைந்த ஒன்று. கிட்டத்தட்ட 2 வருடங்கள் வரையிலும் திருச்சி பகுதி மக்களின் அன்றாட பேசுபொருளாகவும் இருந்தது என்றால் மிகையல்ல.
இதைப்பற்றி தெரிந்துக்கொள்ளவே தினசரி செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கிய நண்பர்களை எல்லாம் தெரியும்.
அதன்பிறகு மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தது மே மாதம் 2021ம் ஆண்டு. சரியாக பத்து ஆண்டுகளுக்கு பிறகு. அதுவும் ஆட்சிக்கு வந்த சூழல் உலகமே முடக்கத்தில் இருந்த சூழல். 2021 - 2026 வரையிலான தி.மு.க ஆட்சி என்பது எவ்வளவு சிறந்த ஆட்சி என்பது நமக்கு தெரிந்ததுதான்.
ஆனால், இவர் சொல்லும் காலக்கட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அ.இ.அ.தி.மு.க. அதிலும் கூட ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடியார் என்றெல்லாம் முதல்வர்கள் மாறி மாறி ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தனர்.
கூடவே ஜெயலலிதா மரணம், ops தர்மயுத்தம், சசிகலா சபதம், கூவத்தூர் கொண்டாட்டம், EPS முதல்வர், கலைஞர் மரணம் என்றெல்லாம் காலங்கள் கடந்து போயின.
இவ்வளவு தரவுகள் வெளிப்படையாக இருக்கும்போதே, இப்படியான பொய்யை தி.மு.க வின் பெயரில் பரப்ப முடிகிறது இவர்களால் என்றால், ஆர்.எஸ்.எஸ் எத்தனைப் பெரிய அபாயம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இதுபோல் எத்தனையை இத்தனை ஆண்டுகள் பரப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சராக இருப்பவர் அதிலும் சட்ட அமைச்சராக இருப்பவர் வரலாற்று சம்பவங்களை பேசும்போது அப்போதைய ஆட்சியாளர்கள் யார் என்று கூடவா தெரியாது.
கட்டாயம் தெரியும். பிறகு ஏன் இத்தனைப் பொய்ப் பரப்புரை. ஏனென்றால், அவர்கள் அப்படித்தான்.
பொய்யர்கள்.
பதிவு: இனியன்🙏