ஞானவெட்டியான் retweeted
My son is autistic & was nonverbal until age 3. He spoke to us in moans. By age 4, he was using basic words. Until age 6, he was in Occupational, Physical & Speech Therapy each week.
Yesterday, he gave a 5 min speech about cell phones in his college Speech class. He got an A.
ஞானவெட்டியான் retweeted
கல்வி, போக்குவரத்து, பொது சுகாதாரம் இம்மூன்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திரிகோணம்.
தவெக அரசின் இந்த ஒரு முடிவு தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை எப்படி சின்னாபின்னமாக மாற்ற்றப் போகிறது என்று பாருங்கள்.
தரவு இருந்தால்தானே கேள்வி கேட்பீர்கள். தகவல் வெளியிட்டால்தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
தரவும் கிடையாது, தகவலும் தர மாட்டோம் என்னும் பாஜக கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் இந்த ஆர்எஸ்எஸ் குழந்தை ஆட்சிக்கு, குழந்தைகள் தினக் கொண்டாட்டம் ஒரு கேடு.
எப்படிரா உங்களுக்கு இதை எல்லாம் செய்ய மனசு வருது?
ஞானவெட்டியான் retweeted
வெற்றி தமிழ் சொல்லாடல்கள்!
பெட்ரோல் குண்டு- எரியும் பொருள்!
Bomb- வெடிக்கும் பொருள்!
துப்பாக்கி- சுடும் பொருள்!
அரிவாள்- வெட்டும் பொருள்!
ரவுடி- குறும்பு செய்யும் நபர்!
காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கணும் 💪🫡
🚨 சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு
Triplicane district
F3 Nungambakkam PS
📍 நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் வசிக்கும் இரண்டு மாணவிகளை அடிக்கடி அவர்களது ஆண் நண்பர்கள் பார்க்க வருவதாக அப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடியிருப்புப் பகுதிக்கு எதிரே எரியும் பொருள் வீசப்பட்டதில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லேசாகச் சேதமடைந்தன.
👮♂️ இச்சம்பவத்தில் தொடர்புடைய சூரஜ் என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
⚠️ இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் தவறான தகவல்களையோ அல்லது வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
#ChennaiPolice #Nungambakkam #Chennai #PublicAdvisory
Police are investigating an incident reported in Pushpa Nagar, Nungambakkam following a dispute between local residents and the visitors. Preliminary inquiries reveals that the local residents condemned and opposed the frequent visit of the boy friends to the two females residing in that building. Annoyed about this, an object was allegedly thrown onto the road during the early hours, resulting in minor damage to parked vehicles.
One accused, identified as Suraj, has been already arrested and another suspect has been identified. A special team has been formed by Nungambakkam Police to secure him.
The case is under investigation. The public and media are requested not to speculate or circulate unverified information until the investigation is completed.
#NungambakkamPolice #ChennaiPolice #InvestigationInProgress #PublicAdvisory #FactCheck #StayResponsible
ஞானவெட்டியான் retweeted
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பெண் ஆட்சியரிடம் தகாத வகையில் பேசியது உண்மையே!
உறுதிப்படுத்திய விழுப்புரம் சரக டிஐஜி!
#Tvkfails | #TamilNadu | #KalaignarSeithigal
ஞானவெட்டியான் retweeted
Not Reachable Dummy CM!
தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 கொலைகள். ஸ்டாண்ட-அப் காமெடியன் ‘பண்டிகை காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கொலைகளைத் தடுக்க வக்கில்லாத அரசு தனது காங்கிரஸ் அடிமைகளை வைத்து சுடுகாட்டுக்கு வழி சொல்கிறது !
துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரலான செய்தியை மறைக்க அடி வாங்கியவரை மிரட்டி பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘என்னை மிரட்டித்தான் பேச வைத்தார்கள்’ என்று அடி வாங்கியவர் போட்டு உடைத்துவிட்டார்.
பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க எம்.எல்.ஏவே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இச்செய்திகள் எதையுமே முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என அதிகாரிகள் புலம்புவதாக செய்திகள் வருகின்றன.
“இது நாடா? இல்லை காடா?” என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா?
எதையும் கண்டுகொள்ளாமல், ‘9 டூ 5 சி.எம்’ வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது.
மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்குகிறது தற்குறி அரசு
ஞானவெட்டியான் retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
ஞானவெட்டியான் retweeted
கோயம்புத்தூர்ல அதிகமா ஸ்கேம் நடக்குதுன்னு படிப்பறிவ ஊக்குவிக்க நூலகம் கட்டி விட்டா அதுலயே ஸ்கேம் பண்ணிட்டானுங்க
Sun & கலைஞர் tv now :
அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்த்த 6 கொரிய கம்பெனிகள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து ஆந்திராவிற்கு சென்றுவிட்டன #செய்தி
®
இதற்குக் காரணம் யார் என்று பார்த்தால் நமது செய்தி ஊடகங்கள் குறிப்பாக சன்டிவி & கலைஞர் டிவி தான். ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது.
10000 கோடி தொழில் துவங்கும் நிறுவனம், முதலில் நாம் கால் வைக்கும் மாநிலம் எத்தகையது என்பதை டிஆர்பியில் நம்பர் ஒன்னாக இருக்கும் நியூஸ் சேனல்கள் மூலம் அறியும்
கரெண்ட் இல்லை, நிர்வாகம் சரியில்லை, கொலை கொள்ளை கற்ப்பழிப்பு மெத்தபட்டமைன் கடத்தல் என்று கூறிக்கொண்டே இருந்தால் வெளிநாட்டுக் கம்பெனிகள் எப்படி நம்மிடம் முதலீடு செய்ய வருவார்கள். இவை அனைத்தும் தவறுதான். ஆனால் உங்கள் ஆட்சியில் இவை எதுவும் நடக்கவில்லையா? அப்போது ஏன் சன்னும் கலைஞர் டிவியும் கூவவில்லை
நம் தமிழ்நாட்டை அழிக்கும் இவ்விரு சேனல்களையும் பார்ப்பதைத் தவிர்ப்போம்
ஞானவெட்டியான் retweeted
Connect the dots!
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud.
A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy.
thesouthfirst.com/tamilnadu/…
Akshita while recording this video against her favourite party 💔
17 prisoners escape in a daring jailbreak in Tamil Nadu… will the TVK govt ensure accountability? At 6pm on @IndiaToday
ரெண்டரை வயசு குழந்தை!? பச்சப்புள்ள இல்லையாடா இது பரதேசி நாயேனு இவனை பார்த்து கேட்க வக்கிருக்கா சிஎம் சார்?
#BREAKING சென்னை எண்ணூரில் இரண்டரை வயது குழந்தையை பா* வன்கொ*மை செய்த தவெக நிர்வாகி கைது!
#Tvkfails | #Chennai | #Kalaingarseithigal
பிள்ளைகளைக் காத்துக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டு மக்களே. இதே பிள்ளைகளை ஓட்டுக்காக அழுது அடம்பிடிக்கச் சொன்ன சுயநலப்பேய் இப்போது ஒரு வேலையும் செய்யாது. பதில் சொல்லாது. பொறுப்பெடுத்துக்கொள்ளாது.
#JustNow | மதுரை - மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
#SunNews | #Madurai | #TNPolice | #சட்டம்ஒழுங்கு
கழுத்தறுத்து கிணற்றில் வீசியிருக்கிறார்கள் ஒரு பெண்ணை. செய்திகளில் கூட வராமல் பார்த்துக்கொள்கிறார் அண்ணனாகவும் அரணாகவும் தாய்மாமனாகவும் சகலபாடியாகவும் இருப்பவர்.
சிறப்பான மாற்றம்!
#BREAKING | செங்கல்பட்டு மாவட்டம், சிறு நாகலூர் கிராமத்தில் கிணற்றிலிருந்து கழுத்து அறுத்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பவே அச்சம் ஏற்படும் நிலை தமிழ்நாட்டில்.
கேடுகெட்ட ஆட்சியாளர்களோ கியூட்னெஸ் விளம்பரத்தில் பிஸி.
நாதியற்ற நிலையில் நாடு! நீங்கள் கேட்ட மாற்றம் இதோ!
#BREAKING | பெரம்பலூரில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவர் மாயம்!
பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் இருவரை காணவில்லை!
#Perambalur | #schoolgirls | #missing | #KalaignarSeithigal































