Khader (@ikhader_) header
Khader (@ikhader_) profile picture

inactive.

Chennai, India
Joined December 2016
Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)
Khader retweeted
A similar judgment was passed during DMK rule. But Modi did not tweet. Because the BJP knew DMK would not allow it to happen. Congrats for officially opening Tamilnadu's doors for Sangh politics @TVKVijayHQ
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
25
170
4
618
18,050
Khader retweeted
//It might not have a direct impact on Tamil Nadu, but it will have an impact all over India, which will have an impact on the outcome of the elections.// காங்கிரஸ் உண்மையை ஒத்துக்கொண்டு விட்டது. தமிழ்நாட்டின் நலனுக்கு 7.18 % பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பது முக்கியமாக இருக்கலாம் ஆனால் காங்கிரஸ் வட இந்தியாவில் ஜெயிக்க இது மட்டும் போதாது.. எனவே எங்களுக்கு உதவுங்கள்னு கேக்கறானுக. அது உங்க பிரச்சனை சின்னப்பண்ண. நாங்க தமிழ்நாட்டுக்கான நல்லத மட்டும் தான் யோசிக்கமுடியும்.
#WATCH | Chennai, Tamil Nadu: On being asked whether DMK will support the delimitation bill speculated to be tabled during Parliament’s Special Session, Congress MP Karti Chidambaram says, "...it's really for them to explain what the things and circumstances are for them to have a complete U-turn in opposing the delimitation bill and now supporting the delimitation bill. This 'fair delimitation' is actually a misnomer. Even though the proportion is maintained, absolute numbers matter, and in absolute numbers, the South will be disadvantaged. Further, this delimitation will lead to gerrymandering, which will completely skew the electoral map in favour of the BJP, particularly in the north of India and in certain other states. It might not have a direct impact on Tamil Nadu, but it will have an impact all over India, which will have an impact on the outcome of the elections."
121
1
255
8,056
Khader retweeted
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி அறங்காவலர் குழுவில் P ரெஜினா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலையில் மாணவ, மாணவியர் மீது ஜாதிய ரீதியில் வசை சொற்கள் பேசி அவமானப்படுத்தியதாகவும், மாணவர்களிடம் லஞ்சம் கேட்டதாகவும் புகார் இருக்கு. இவை எல்லாவற்றையும் விட மேலான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ரெஜினா தேவி கிறிஸ்துவத்தை பின்பற்றுபவர். ஒரு இந்து கோவிலில் எப்படி கிறிஸ்துவர் ஒருவர் அறங்காவலர் குழுவில் இருக்கலாம்?? அதையும் மீறி அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர் நவம்பர் 13 ஆம் தேதி தான் ஜோசப் விஜய் அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒரு நியமனம் மட்டும் தானா இல்லை மாநிலம் முழுதும் பல்வேறு practising கிறித்துவ மக்களை நியமித்துள்ளார்களா?? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
18
249
17
627
19,024
தமிழ்நாட்டின் எதிர்காலம்! 🌄♥️ #HBDUdhay #TheHope
13
42
742
TIRUVALLUR DISTRICT COLLECTOR'S PERSONAL ASSISTANT ARRESTED UNDER THE POCSO ACT Maduravoyal All-Women Police arrested Brahmanayagam (56), Personal Assistant, Rural Development Department, to the Thiruvallur District Collector, on charges of sexually harassing a 15-year-old girl from Maduravoyal. He was booked under the Protection of Children from Sexual Offences (POCSO) Act and remanded in judicial custody. Police said Brahmanayagam, who lived in the govt employees’ quarters in Maduravoyal, was accused of sexually harassing the girl, who belonged to the same locality. The girl visited his house as he assisted the girl in some school subjects, and he sexually abused the girl. Following a complaint, the Maduravoyal All-Women Police registered a case. Brahmanayagam had previously worked as the assistant for the Parandur airport project. He was appointed Personal Assistant (Rural Development) to the Tiruvallur District Collector on Nov 11. Police arrested him following the investigation and produced him before a court, which remanded him in judicial custody. #CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #POCSOAct #POCSOCase #CollectorPA #Tiruvallur #Maduravoyal #RuralDevelopmentDepartment (Image: Illustration)
2
25
3
110
9,257
Khader retweeted
கோவில் அறங்காவலர் குழுல கிறுத்துவரை போட்டிருக்காங்க தீபம் ஏத்தகூடாது போராடுன ஒரு activist ah போட்டுருக்காங்க இதெல்லாம் வழக்கு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு மாத்தியிருக்காங்க Is it a well planned trap set by TVK itself to lose the argument in court?
15
413
22
884
28,704
Khader retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
490
1,171
68
3,048
157,040
கள்ளக்குறிச்சி விவகாரத்தின் குற்றத்தன்மையை வரிசைப்படுத்தினால் எம்எல்ஏ அருள் விக்னேஷ் செய்ததுதான் வலு குறைந்த ஒன்று. முதல்தலைமுறை அரசியல்வாதி, முதல்முறை எம்எல்ஏ சராசரி ஆண்மகனைப் போல நடந்துகொண்டிருக்கிறார். படித்து ஒரு மாவட்டத்திற்கு கலெக்டராக இருப்பவரை, கலெக்டராக பார்க்காமல் பெண்ணாக பார்த்து அணுகியிருக்கிறார். சட்டப்படி தவறு. வழக்கு பதிந்து கைதாகியிருக்கிறார். ஆனால் அவரைவிட மோசமானவர்கள் இந்த புகாரை வாங்கியதும், அதே கலெக்டரை கலெக்டராக பார்க்காமல் பெண்ணாக மட்டும் பார்த்த தலைமைச்செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட மொத்த அமைச்சரவையின் குற்றத்தன்மைதான் எம்எல்ஏ செய்த குற்றத்தைவிட மோசமானது. அபாயகரமானது. எவ்வளவு உச்சத்துக்கு போனாலும் நீ வெறும் உடல்மட்டுந்தான்' எனும் ஆணாதிக்க சிந்தனையை ஒரு அரசு அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது. அதுவும் வரலாற்றில் சமத்துவம் பேசிவரும் தமிழ்நாடு அரசு. பெண் கலெக்டரையே பெண்ணாக மட்டுந்தான் ஒரு அரசு பார்க்குமானால் அது ஒரு மனுதர்ம அரசு, சனாதன அரசு, வர்ணாசிரம அரசு. மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மாவட்ட ஆட்சியரை பற்றி அவதூறு பரப்பிய அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியல் மாண்பை, பெண்களை அதிகாரப்படுத்தும் அரசியல் வரலாற்றை கறைபடுத்திய எம்எல்ஏவை, தவெக கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எபிசோடில் நடந்தவையும் இன்னும் நடக்கவேண்டியவையும் For D Nation
15
275
4
711
19,329
அடுத்த தலைமுறைக்கான திராவிட எழுச்சி நாயகர் @Udhaystalin! ♥️🔥 #HBDUdhay #TheHope
🤖 Made with AI
12
38
750
#BREAKING | நெல்லையில், பைக்கில் இடித்ததை தட்டிக் கேட்டதால் குழந்தைகள் கண் முன்னே தந்தையை தாக்கிய தவெகவினர்! #TVKFails | #Nellai | #KalaignarSeithigal
158
206
3,617
Khader retweeted
டோப்பா அல்டிமேட்டு 😂
13
215
9
708
16,341
Khader retweeted
For all the dubious "firsts in Tamil Nadu’s history" that TVK keeps flaunting, here’s one they may actually lay claim to ' the first sitting MLA to face arrest for sexually harassing a serving IAS officer.' Worse, ministers, spokespersons, officials and alliance leaders rushed to defend him even before the investigation could establish the facts. What a disgraceful milestone. What a fall for Tamil Nadu to have elected such representatives! Sickos!
7
75
5
195
2,885
Fixed it for you!!
Full picture podunga bro🙏🏻 @dmk_youthwing
16
232
5
1,108
42,621
Khader retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
949
3,217
729
11,147
1,224,534
Oi…Oi…!!! @actorvijay Udhay Butcher! 🧨 #HBDUdhay #TheHope
154
265
47
948
75,258
முதல்ல மாமன்னர் விஜய் தான் இந்த பையன் காது கிட்ட போய் எனக்கு ஒரு முத்தம் குடுன்னு சொல்லிருக்கார் அப்போ இதுவும் setup ஆஹ் 😳
61
709
45
2,043
147,316
Khader retweeted
At a time when those in power refuse to own responsibility, @Udhaystalin sir, as the Leader of the Opposition, demonstrates that accountability is not merely a function of office but a political ethic. From demanding to trace missing children to seeking accountability for custodial deaths, he exemplifies what a responsible Opposition should be. I fondly remember gifting him this book and explaining how பேரறிஞர் அண்ணா had quoted from it in his ஆரிய மாயை. What I admire about Udhay sir is his unwavering commitment to the Dravidian ideology and his refusal to surrender to the hegemony of Hindutva. While some leaders thrive on keeping their followers politically and ideologically uninformed for their personal benefit, thank you, sir, for consciously nurturing a generation of youngsters with ideological rigour, political consciousness and the courage to question. As one among them, I will always be grateful, sir. 🫰 Happy birthday, Udhay sir! 🖤❤️ #HBDUdhayanidhiStalin
10
33
4
211
2,167
தற்குறிகளின் Nightmare, மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், Butcher @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤️ #HBDUdhay
26
1
49
890
Khader retweeted
இந்தியா முழுவதும் கல்வி - வேலைவாய்ப்பில் பின்தங்கி இருந்த கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சமூகநீதிக்காவலர் - முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவுநாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்தவர். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற தன் ஆட்சியையே விலையாக தந்த உறுதிக்குச் சொந்தக்காரர். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் அவர்களுக்கு ஆளுயர சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியது. தமிழ்நாடு என்றைக்கும் கொண்டாடும் மாபெரும் ஆளுமை வி.பி.சிங் அவர்களின் பணிகளைப் போற்றுவோம். அவரது புகழ் பரப்புவோம்! #VPSingh
62
544
10
1,300
27,816
Khader retweeted
பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவு இடங்களில் மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். அங்கே, தூய்மைப்பணியாளர்கள் - பாதுகாவலர்கள் - சுகாதாரப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
140
708
37
2,125
40,370