Vikram (@jazzvik) header
Vikram (@jazzvik) profile picture

Engineer and IT. active twitter guy..loves to X post .avid grok user lately

Chennai
Joined April 2010
Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)Photo by Vikram (@jazzvik)
FACTS. FIGURES. DATA. MY LEADER @annamalai_k ANNA COMES PREPARED. EVERY. SINGLE. TIME.💛😍 #Annamalai 🦁♾️
Sitting with Big brothers JSD anna and Annamalai na and discussing my favourite topic History ❤️ youtu.be/LUs00osVxBE?si=kyVI… #Ranabaali
11
385
16
1,785
57,790
ஊம குத்துனா இதுதான் ஊமகுத்து 🤣🤣
10
245
4
1,339
45,673
நான் எழுதிய கற்பனை, நேற்று ஜோர்டான் வானில் நிஜமாக நடந்துவிட்டது எனது "வேகமாய் வா விவேக்" நாவலில் துணை விமானியே வில்லனாக மாறி விமானத்தை விபத்துக்குள்ளாக முயல மற்ற விமானி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது போல!
35
230
10
1,291
25,285
VJS got offended by audience claps for Muniyamma. 🤡🤡🤡 #BiggBossTamil10
1
7
490
Vantan kiruku paiyan, correct ah velaydravangla confuse panraku 🤦‍♀️ #BiggBossTamil10
1
2
20
742
🔔 | சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை #AnishmaAnilKumar ! 🤎 "இரவு 2 மணியளவில், நானும் என் அப்பாவும்... ஏனென்றால் அந்த நேரத்தில் என் அம்மா அங்கே இருக்க மாட்டார், அவர் வேறு மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் . அதனால் நாங்கள் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்களைப் பார்ப்போம், • அவை அனைத்தும் என் குழந்தைப்பருவ நினைவுகளின் ஒரு பகுதி—மிகவும் சிறப்பான நினைவுகள். அந்தக் காலத்தில் நான் #Ghilli, #AzhagiyaTamizhMagan என ஏராளமான தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பேன்... அந்த மொழியையும் தமிழ்ப் பாடல்களையும் கேட்பது இயல்பாகவே என் ஆர்வத்தைத் தூண்டியது, • நான் பொய் சொல்லவில்லை—நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே, எனக்குத் தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்திருந்தது, •அது முற்றிலும் அந்தச் செயல்முறையின் மூலமாகவே நிகழ்ந்தது. #AzhagiyaTamizhMagan திரைப்படத்தைப் பார்க்கும்போது, நான் அ, ஜா, கி, யா ஆகிய எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்வேன். நான் அவற்றை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டேன், மெதுவாக, எழுத்து எழுத்தாக, என் சொந்தப் பெயரான அனிஷ்மாவை எப்படி எழுதுவது என்பதைக் கண்டுபிடித்தேன், • #AzhagiyaTamizhMagan திரைப்படத்தில் ஒரு காட்சி வரும், அதில் ஒரு கதாபாத்திரம், "பெயர்: குரு. சொந்த ஊர்: குருவாயூர்" என்று சொல்லும். அதே பாணியில், நான் "சொந்த ஊர்: காட்டக்கடை" என்று எழுதிப் பயிற்சி செய்வேன், •ஒரு மொழியின் மீது அன்பு ஏற்படுவது சினிமாவால்தான். சினிமா மூலமாகத்தான் நான் இந்த மொழியின் மீது காதல் கொண்டேன், இப்போது தமிழ் உண்மையிலேயே என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது!
150
1
1,167
62,420
2 positive aspects of TVK govt. 1 - corruption has come down 2- we don’t feel threatened to express our views even if it is against the govt. Amidst all other criticisms, we do have to accept the truth as it stares at us.
110
541
17
3,596
89,978
Vikram retweeted
Today a lot of IDs were commenting that #Vijay Anna is setting a bad example. In reality, if you understand him correctly, he is trying to set a good example in these aspects: 1. Stop judging others’ character and focus on your own 2. Understand the difference between social life and personal life 3. Know your limits 4. Stop shit-talking 5. Stop gossiping 6. Relationships are not something to be discussed publicly, whatever the reason 7. Stop barbarism against women Today’s Indian society is very poor in these aspects. Every individual deserves to live their personal life without the judgement of others. Vijay anna already gave up his fortune for people, he don’t have to give up his fucking personal life for you guys for your own satisfaction. Today’s act of him is a statement to all of you “I don’t give a shit what you think about me” .
5
37
164
6,867
தன்னுடைய கணவரும் தமிழக முதல்வருமான விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவிப்பு. #Vijay | #Sangeetha | #Divorce
59
260
23
833
166,704
2,081
26,795
1,206
121,980
3,878,724
Tamil Nadu has chosen. A new generation. A new voice. A new imagination. My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
3,705
32,366
730
153,115
3,275,611
Congratulations to the entire state of Tamil Nadu , @TVKVijayHQ party and @actorvijay annan!! Politics looks very colourful and vibrant now!! Nalla irupom ,nalla irupom, ellarum nalla irupom!!🙂🙂 #TVKVijay‌ #TVK‌ #tn
64
6,651
24
36,022
204,282
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு விஜய் அவர்களுக்கு புதிய நீதிக்கட்சி சார்பாக எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் காக்கும் உங்கள் பயணம் சிறக்கவும், தமிழகம் உன்னத நிலையை அடையவும் வாழ்த்துகிறேன். #TVKVijay‌ @TVKVijayHQ @BussyAnand
17
626
2
3,116
32,318
சென்னையில் உள்ள புனிதமான பாம்பன் குமரகுருதாசர் கோவிலில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தேன். மன அமைதி, நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்காலப் பயணத்திற்கான ஆசீர்வாதங்களை வேண்டிக்கொண்டேன். #paambankumaragurudhaasar #Chennai #TVK #thalapathy #KeerthanaTVK
187
673
66
6,731
368,774
ஒரு பெரிய உண்மைய சொல்லனும்னா.. Ipl பாத்து 4 நாள் ஆச்சு.... யாருக்கு யாருக்கு மேட்ச்னு கூட பாக்கல🤣🤣🤣🤣🤣🤣 IPL ல விட அரசியல entertainment ஆக்கிட்டான் என் தலைவன் 😍😍😍😍
89
1,663
19
9,682
112,323
13 ஆண்டுகளுக்கு முன்பு, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில்.. கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு விஜய்! நாளை அதே ஸ்டேடியத்தில் " சி ஜோசப் விஜய் என்னும் நான்...." என்று முதல்வராக பதவி ஏற்கிறார்...
14
548
9
1,917
39,151
Vikram retweeted
அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்ற திட்டம் திமுகவிடம் இருந்தது தெரிந்த பின்பே மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை மறுத்து வெளியேறியது. - M.A. Baby ,CPI(M) national General Secretary.
65
2,363
27
6,656
96,816
#CPIM National General Secretary mentions that #Stalin approached them to support #Admk from outside but we couldn't as it was a part of #BJP. Hence we decided to support #TVK #Vijay
26
1,434
94
3,484
130,529
#CPIM National General Secretary mentions that #Stalin approached them to support #Admk from outside but we couldn't as it was a part of #BJP. Hence we decided to support
59
1,567
133
3,513
127,797
Journo: Have you extended unconditional support to TVK with DMK's approval? CPI(M) Tamil Nadu unit secretary P. Shanmugam: Why do we need DMK's approval? We are independent parties. Your question itself is wrong.
82
878
90
2,849
103,313