Pinned Tweet
நடுவு நிலைமை(மய்யம்) என்று ஒன்று இல்லவே இல்ல அப்படி சொல்றவன் அயோக்கியன் என்கிறார் அதிபர் #சீமான் ; பூனை மேல மதில் மேல என்கிறார் தமிழ் வித்வான் #ஸ்டாலின் ; திருவள்ளுவர் சொல்வது நடுவில் நின்று சீர் தூக்கி பார்த்து நீதி வழங்குபவனே சான்றோன் ; அந்த நீதியை வழங்கவே #மக்கள்நீதிமய்யம் 👇🏻
Maiamism retweeted
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.
Maiamism retweeted
Replying to @icharan14 @beekay_hq
Whenever #NTK talks about Non Tamils , #DravidianStock buggers asks where did #Seeman taken a blood test? In which lab ? But #DMK media Murasoli wrote a line "nari thanathil ooriya rathathin valarppu" in a article criticising about #KamalHaasan blood (Birth, parents) #hypocrisy
Maiamism retweeted
சாதிக் பாட்ஷா வை #ஸ்டாலின் சந்தித்து பேசியதற்கு ஆதாரம் வைத்து இருப்பதாக வைக்கோ சொன்னார் ; சி.பி.ஐ இதுவரை இருவரையும் இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? மத்திய அரசாங்கத்தோடு ஏதேனும் கல்ல உறவா என்று கீழ் தரமாக கேட்பதற்கு நாம் ஆ.ராஜா, #தற்குறி_ஸ்டாலின் இல்லை எனினும் சந்தேகம் எழுகிறது👇🏻
Maiamism retweeted
We @ikamalhaasan & #MNM party cadets respect & salute one of the greatest leader ever lived on this country #JaiBhim
#அம்பேத்கர் - ஐ போற்றுவோம் 🙏🏻
#Neelamculturalcenter
#Bodhisatva #Babasaheb
#PuratchiyalarAmbedkar
#AmbedkarJayanti #Equalityday @beemji
Maiamism retweeted
இந்த அரசியல் எல்லோருக்கும் புரியும் ஆனால் #திமுக விற்கு சொம்பு தூக்கும் அறிவு ஜீவிகளான @SecondShowTamil @Nakkalites Fake ID களுக்கும், #திமுக வால் வயிறு வளர்க்கும் @Senthilvel79 @U2Brutus_off போன்றவர்களுக்கும் உண்மையில் #பெரியார் #அம்பேத்கர் மேல் பற்று இருந்தா இதனை பேசுவார்கள்👇🏻
Maiamism retweeted
அதிகாரம் ஒரு குடும்பத்திலோ, சமூகத்திலோ, வர்கத்திலோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்
குவிவதை எதிர்த்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கனும் என்று உருவாகிய சிந்தனையே "சமூக நீதி" அதை தன் கட்சியில் கூட செயல்படுத்தாத கட்சி #திமுக👇🏻
#பெரியார் #அம்பேத்கர் #மநீம #விசிக #தற்குறி_ஸ்டாலின்
Maiamism retweeted
ஊடகங்கள் எப்படி செயல்பட வேண்டும், செய்தி எப்படி இருக்க வேண்டும் என்று உங்க எல்லோருக்கும் சொன்னது தான் ; பொய்களை பரப்பாமல் அறத்துடன் நிஜ செய்தியை கொடுங்கள்👇🏻 @karthickselvaa @Senthilvel79 @Nakkalites @mahajournalist @tnrags @panimalaPs @RangarajPandeyR @sumanthraman #DMK #MNM #NTK
பா.ரஞ்சித் இன் நியாமான கேள்விக்கு நாம் செயலில் சொன்ன பதில், சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்👇🏻
#பெரியார் #திராவிடம்னாஎன்ன #MNM #JaiBhim
#அம்பேத்கர்
#Neelamculturalcenter
#PuratchiyalarAmbedkar
@beemji #நாம்தமிழர்கட்சி #திமுக #அதிமுக #அமமுக #பாஜக #விசிக #பாமக #KamalHaasan #மநீம
#கமல்ஹாசன் உதவிய சென்னை அணி மாற்றுதிறனாளிகளுக்கான திவ்யாங்க பிரிமியர் லீக் டி20 போட்டியில் வெற்றி அடைந்து இருக்கிறது ; அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉
Congrats to the champions of Divyang Premier League T20 👍
#மநீம #KamalHaasan #MNM #Anbesivam #Nammavar #நம்மவர் #dpl2021
55ஆண்டு #திமுக #அதிமுக ஆட்சியின் சொதப்பலால் பாதிக்கப்பட்வர்களாக தான் பெரும்பாலான மக்கள் இருப்பாங்க, படைப்பாளிகள் நாட்டில் நடந்த விடயங்களை தான் உருவாக்குவார்கள், திராவிட பெரும பேசுற படைப்பை தந்தால் அது அதிகார வர்கத்திற்க்கு ஆதரவாக தான் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருக்காது
You’re unable to view this post because this account owner limits who can view their posts. Learn more
படம் பார்த்து கதை சொல் 👇🏻#90களின்பிற்பகுதியிலிருந்து நடந்த உண்மை சம்பவம் 🤷🏻♂️
#திமுக #அதிமுக #நாம்தமிழர்கட்சி #மநீம #விசிக #பாமக #அமமுக #KarnanBlockBuster #Karnan #கர்ணன் #jaibhim #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
படம் பார்த்து கதை சொல் 😂👇🏻
#90களின்பிற்பகுதியிலிருந்து #திமுக #அதிமுக #நாம்தமிழர்கட்சி #மநீம #விசிக #பாமக #அமமுக #KarnanBlockBuster #Karnan #கர்ணன் #jaibhim @beemji super 👌🏻
#திமுக #அதிமுக உங்களை ஓட்டு வங்கியாக தான் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டு வைக்கிறீங்க ; உங்கள் மேல் உண்மையில் பற்று இருந்தால் மாஞ்சோலை , கொடியன்குலம் சம்பவங்கள் அவர்கள் ஆட்சியில் நடந்து இருக்காது
#விசிக #கர்ணன் #Karnan
teapawt.net/Ambedkar_iyakam/status…
ஓட்டு பதிவு முடிஞ்சிட்ட தைரியத்துல,
சில திமுகவினர்,
தலீத் மக்களுக்கு எதிரா பேச ஆரம்பிச்சுட்டானுங்க..
திமுக தலைமை இதை கண்டிக்கணும்..
@mkstalin
@Udhaystalin
We @ikamalhaasan & #MNM party cadets respect & salute one of the greatest leader ever lived on this country #JaiBhim
#அம்பேத்கர் - ஐ போற்றுவோம் 🙏🏻
#Neelamculturalcenter
#Bodhisatva #Babasaheb
#PuratchiyalarAmbedkar
#AmbedkarJayanti #Equalityday @beemji

















