Maiamism (@maiamism) header
Maiamism (@maiamism) profile picture

This is not an Official MNM ID & tweets are my own personal views & videos are my creations

Joined March 2018
Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)Photo by Maiamism (@maiamism)
உயிரே உறவே தமிழே...
381
1,098
199
5,262
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.
453
1,851
136
12,048
Maiamism retweeted
Whenever #NTK talks about Non Tamils , #DravidianStock buggers asks where did #Seeman taken a blood test? In which lab ? But #DMK media Murasoli wrote a line "nari thanathil ooriya rathathin valarppu" in a article criticising about #KamalHaasan blood (Birth, parents) #hypocrisy
1
2
Maiamism retweeted
சாதிக் பாட்ஷா வை #ஸ்டாலின் சந்தித்து பேசியதற்கு ஆதாரம் வைத்து இருப்பதாக வைக்கோ சொன்னார் ; சி.பி.ஐ இதுவரை இருவரையும் இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? மத்திய அரசாங்கத்தோடு ஏதேனும் கல்ல உறவா என்று கீழ் தரமாக கேட்பதற்கு நாம் ஆ.ராஜா, #தற்குறி_ஸ்டாலின் இல்லை எனினும் சந்தேகம் எழுகிறது👇🏻
7
54
5
81
Maiamism retweeted
We @ikamalhaasan & #MNM party cadets respect & salute one of the greatest leader ever lived on this country #JaiBhim #அம்பேத்கர் - ஐ போற்றுவோம் 🙏🏻 #Neelamculturalcenter #Bodhisatva #Babasaheb #PuratchiyalarAmbedkar #AmbedkarJayanti #Equalityday @beemji
1
48
129
Maiamism retweeted
இந்த அரசியல் எல்லோருக்கும் புரியும் ஆனால் #திமுக விற்கு சொம்பு தூக்கும் அறிவு ஜீவிகளான @SecondShowTamil @Nakkalites Fake ID களுக்கும், #திமுக வால் வயிறு வளர்க்கும் @Senthilvel79 @U2Brutus_off போன்றவர்களுக்கும் உண்மையில் #பெரியார் #அம்பேத்கர் மேல் பற்று இருந்தா இதனை பேசுவார்கள்👇🏻
3
33
52
Maiamism retweeted
அதிகாரம் ஒரு குடும்பத்திலோ, சமூகத்திலோ, வர்கத்திலோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் குவிவதை எதிர்த்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கனும் என்று உருவாகிய சிந்தனையே "சமூக நீதி" அதை தன் கட்சியில் கூட செயல்படுத்தாத கட்சி #திமுக👇🏻 #பெரியார் #அம்பேத்கர் #மநீம #விசிக #தற்குறி_ஸ்டாலின்
1
20
2
37
Maiamism retweeted
ஊடகங்கள் எப்படி செயல்பட வேண்டும், செய்தி எப்படி இருக்க வேண்டும் என்று உங்க எல்லோருக்கும் சொன்னது தான் ; பொய்களை பரப்பாமல் அறத்துடன் நிஜ செய்தியை கொடுங்கள்👇🏻 @karthickselvaa @Senthilvel79 @Nakkalites @mahajournalist @tnrags @panimalaPs @RangarajPandeyR @sumanthraman #DMK #MNM #NTK
5
48
97
தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்,சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன்,சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள் தப்பித்துவிட அனுமதிக்கக் கூடாது.
114
1,024
33
5,232
Maiamism retweeted
70)திராவிட அரசியல் பற்றிய #மநீம வின் பார்வை என்ன? திராவிடம் என்பது சமூக நீதி அரசியல் அது அவ்வாறு மட்டுமே இருந்தால் அதை நாங்களும் ஏற்று கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்போம் ஆனால் அந்த கொள்கையை இரண்டு கட்சிகள் திருடுவதற்க்கு பயன்படுத்த கூடாது #நம்மவர் பதில் கீழே 👇🏻
1
42
1
97
Maiamism retweeted
69)நீட்டை ஒழிப்போம்னு சொல்ற காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று அனிதாவின் அண்ணன் சொல்கிறாரே? அவருக்கு தெரியாது போல முதலில் #நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ் தான் என்று நீட்டை வரவேற்பதாக சிவகங்கை திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அளித்த இண்டர்வியூ 👇🏻
3
43
60
Maiamism retweeted
72) தஞ்சை மாவட்ட டெல்ட்டா பகுதி விவசாயத்தையும் , விவசாயிகளையும் அழிக்கும் #மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்தது யார்? இந்த திட்டத்தை கொண்டு வந்தது #திமுக அதை வாக்குமூலம் போல திமுகவின் டி ஆர் பாலுவே சொல்கிறார் வீடியோவை பாருங்கள்👇🏻 #திமுகவிற்குவாக்களிக்காதீங்க #அழுக்குப்பொதி #DMKFails
2
42
3
48
Maiamism retweeted
Established parties are using money, media, muscle power to do propaganda & they use their Right, Left militant think tanks in social media to manipulate people & spread fake news about #KamalHaasan & #MNM so it is our duty to be vigilant & hold a torch for truth till election
13
34
Maiamism retweeted
78)ஊடகங்கள் ஆண்ட கட்சிகளுக்கு சார்பாக தேர்தலுக்கு முன் மக்கள் மீது கருத்தை திணித்தார்களே? @karthickselvaa @nelsonvijay08 @GunasekaranMu @RangarajPandeyR @sumanthraman ஊடகங்கள் பொய்யை நிஜம் போல மக்கள் மீது திணிப்பது தவறு அது எப்படி நடந்து கொள்ள வேண்டும் #நம்மவர் சொல்கிறார்👇🏻
3
42
1
105
Maiamism retweeted
74) ஜாதி - மத அரசியல் பற்றி கமலின் கருத்து என்ன? #பொன்பரப்பி #கமல்ஹாசன் #சாதிவெறி #மநீம நம்மவரின் நிலைப்பாடு காணொளியை பாருங்கள் 👇🏻
3
55
1
118
Maiamism retweeted
33) நடுநிலை என்பது ஒன்று இல்லவே இல்லை அது ஒரு அயோக்கியத்தனம் என்று சீமான் சொல்கிறாரே? திருக்குறளில் அறத்துப்பாலில் அதிகாரம் :- நடுவு நிலைமை குறள் எண் :- 118ஐ படிக்க சொல்லுங்கள் ; படித்து விட்டு திருவள்ளுவரும் அயோக்கியரே என்று சொன்னால் நாம் "தமிழரிடம்" பேசுவதற்கு ஒன்றும் இல்லை
6
57
4
103
Maiamism retweeted
44)எது நவீனகால வர்ணாசிரம பேதம்? பிறப்பின் அடிப்படையில் அடையும் பதவியும் வர்ண பேதமே, இன்னார் குடும்பத்தில் இன்னார்க்கு உறவினராக பிறந்த ஒரு காரணத்தால் ஒருவர் அடையும் பதவி அந்த குடும்பத்தில் பிறக்காத ஆனால் தன் செயல்கள் மூலம் தகுதி பெற்ற பலருக்கு அளிக்கும் அநீதி தான் குடும்ப அரசியல்
1
24
1
40
Maiamism retweeted
46) #மநீம தனி தொகுதியை தவிர்த்து பிற தொகுதியில் மதம்-ஜாதியை கேட்காததை பாராட்டாமல் அதை விமர்சிக்கிறாரே @aloor_ShaNavas ? அவருக்கான பதிலும் , எதிர் கேள்வியும் கீழே 👇
3
45
2
75
Maiamism retweeted
53) நான் பரம்பரை திமுககாரன். ஏன் #மநீம வுக்கு ஓட்டு போட வேண்டும்? நான் பரம்பரை கொத்தடிமை ஏன் சுதந்திரத்தை பற்றி யோசிக்க வேண்டும் என்பது போல உள்ளது இந்த கேள்வி !? பரம்பரை பரம்பரையாக பிறப்பின் அடிப்படையில் ஒருவர் அடையும் பதவியை எதிர்த்தவர் பெரியார் இன்று அதையே தான் திமுக செய்கிறது
1
36
2
64