செந்தில்குமார் (@methagu87) header
செந்தில்குமார் (@methagu87) profile picture

ஒரே தலைவர்… “மேதகு” மட்டுமே.., ஒரே அண்ணன் “சீமான்” மட்டுமே ✊

Kuala Lumpur Federal Territory
Joined December 2016
Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)Photo by செந்தில்குமார் (@methagu87)
தலைவர் ஒருவரே… மரியாதை அவருக்கே! ❤️ #மேதகு அண்ணன் ஒருவரே… விசுவாசம் அவருக்கே! 🤝 #சீமான் Loyalty isn’t proven when everything is easy. It is revealed by those who choose to stay when every reason says to walk away. #NTK
1
22
39
5,876
செந்தில்குமார் retweeted
Exposing paarisalan : Part 2
6
8
40
செந்தில்குமார் retweeted
அன்று இன அழிப்பிறகு துணைபோன காங்கிரஸிடம், ஈழப்போர் நடந்த சமயத்தில், தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டு மந்திரிப்பதவிக்காக நின்றது திமுக. இன்று காங்கிரஸ் திமுக முதுகில் குத்துக்கிறது. தேசிய கட்சிகளை தமிழகத்தில் வளர்த்த இரு திராவிட கட்சிகளும் தங்கள் அதிகாரத்தையும் பவுஸையும் தொலைத்துவிட்டு செய்தவறியாது கையறு நிலையில்! அரசியல்பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். Dot.
On former CM MK Stalin declining to respond to Congress leader Rahul Gandhi: The DMK in Tamil Nadu gave a life to Congress at so many levels. Not just making them win nationally, but they’ve given Congress public representation as mayors, local body chairmen, ward committee posts,carrying the party politically in the state. The Congress walking out from DMK after all this and showing extended bonhomie to TVK has hurt the party and its cadre, the CM declining to accept Rahul’s invite exposes the cracks in their relationship. In @TimesNow @prathibhatweets… x.com/TimesNow/statu
1
20
40
670
செந்தில்குமார் retweeted
#BREAKING | தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தலையங்கம் எழுதியதால் Times Of India ஆசிரியரின் சமூகவலைதளப் பக்கத்தை முடக்கும் விஜய் அரசு #TimesOfIndia | #VijayFails | #TVKFails | #KalaignarSeithigal
9
277
5
482
12,153
செந்தில்குமார் retweeted
முருகனுக்கு பின் தலைவர் பிரபாகரன் தான்! எந்த கொம்பனும் இனி பிறக்கப் போவதில்லை 🔥🐅 @Saattaidurai ##HBDthalaivar
1
20
89
795
செந்தில்குமார் retweeted
"சிறையில்இருந்து கைதிகள் தப்பியுள்ளனரே?" "சீமான் பெட்டி வாங்கிவிட்டார்" "கலெக்டருக்கு தொல்லை கொடுத்த எம்எல்.ஏ மீது எப்ப நடவடிக்கை ?" "சீமான் பெட்டி வாங்கிவிட்டார்." "சரி.சீமானை கைது செய்து அந்த பெட்டிகளை கண்டு பிடிக்கலாமே?" "அதெல்லாம் தெரியாது. சீமான் பெட்டி வாங்கிவிட்டார்"
9
58
1
137
1,179
செந்தில்குமார் retweeted
தமிழினத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 💜💜💜
34
92
697
செந்தில்குமார் retweeted
களத்தில் இறங்கும் சீமான்.. தயாராகும் அம்பை தொகுதி #ntk #seeman #politics #thanthitv
19
121
2
549
14,120
செந்தில்குமார் retweeted
இன துரோகி காங்கிரஸ் ஓட கட்டி தழுவும் TVK வுக்கு முட்டு குடுக்கும் ஒலன் @SaalanPaari மாவீரர் களுக்கு வணக்கம் செலுத்த தகுதியற்ற ஈனபிறவி 😡
நவம்பர் 27 – மாவீரர் தினம் | வீரவணக்கம்! 🕯️ எங்களது இயக்கத்தின் சார்பாக நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினத்தன்று வீரவணக்கம் செலுத்த உள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த நினைவேந்தலில் கலந்து கொள்ளுங்கள்.
1
2
22
செந்தில்குமார் retweeted
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் அழைத்த அமைச்சர்... கலெக்டர் விட்ட டோஸ்! Vijay balaji | NakkheeranTV #NakkheeranTV #tvk #minister #vijaybalaji #sp
18
546
16
1,163
34,365
செந்தில்குமார் retweeted
கரடியே காறித் துப்பிய Moment !
40
1
73
1,251
சோத்துப்பாறை அணையை திறந்தவங்கள கர்நாடகாவுக்கு அனுப்புனா காவிரி தண்ணிய கொண்டு வந்துருவாங்கல்லடா!
🤖 Made with AI
12
90
3
407
4,266
செந்தில்குமார் retweeted
புலிகளைத் “தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டுள்ள புத்தகத்தை வெளியிட புறவாசல் வழியே சென்ற Cute CM 👹😤 விஜய் ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கும், ஈழத்து அணிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!🙏 💐 RiP 🪦
12
148
6
312
6,344
செந்தில்குமார் retweeted
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @CMOTamilnadu @TVKVijayHQ
11
130
2
234
2,341
செந்தில்குமார் retweeted
பாஜக பண்ண Troll வடஇந்திய ஊடகம்வரைக்கும் போயிடுச்சு! வாயைத் திறங்கப்பா! @TVKHQITWingOffl
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet. The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers. @prathibhatweets takes us through the report.
2
38
2
79
746
செந்தில்குமார் retweeted
தூயசக்தி 🔥 இவனுங்க இன்னொரு திமுக தான் 👏👏
50
2
75
802
அப்டியே வந்துடாலும், அறுத்து தள்ளிட்டு தான் மறு வேலை பார்ப்பான், fraud பய சார் அவன் 😂😂😂#SIRFraidPaariSaalan #TVK_BootLicker_PaariSaalan
இந்த கையாலாகாத பாரி தான் debate க்கு கூப்புடுறான் 😂😂 #SIRFraudPaariSaalan #TVK_Bootlicker_PaariSaalan
3
11
1
31
476
செந்தில்குமார் retweeted
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
564
845
120
2,119
163,797
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் வாய்ச்சவடால் விட்ட முதல்வரே! இந்த அம்மாவின் கதறலுக்கும், கண்ணீருக்கும் பதில் சொல்ல வக்கு இருக்கா? காவல்நிலைய மரணத்துக்கு வாய்திறக்க துப்பு இருக்கா?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..! #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
15
189
2
358
5,021
செந்தில்குமார் retweeted
1
46
1
69
688
செந்தில்குமார் retweeted
“I Regret Voting for Vijay!” செக்கானூரணி வழக்கில் பகீர்! Govt Faces Questions Over Balakrishnan Case | Madurai high Court | Arakalagam live report #Sekkanurani #BalakrishnanCase #CMVijay #TVK #MaduraiNews #TamilNaduPolitics #TamilNews #Arakalagam @U2Brutus_off @SiluvaM_ @TVKVijayHQ @CMOTamilnadu
9
281
14
662
20,886