அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal) header
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal) profile picture

வரவேற்போம், வாழவைப்போம் அனைவரையும், “ஆளவைப்போம் ஒரு பச்சை தமிழனை மட்டும்” Tamil Nationalism

Joined November 2023
Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)
ஏன் தமிழர்கள் தங்களது குடிப் பெயர்களை பயன்படுத்த வேண்டும், அதையும் சான்றிதழ்களில் பெறவேண்டும். எவ்வாறு இந்ததெலுங்கு திராவிடம் நம்தமிழ் சமுகத்தின் குடிகளை அழித்து தெலுங்கு பிற மொழியாளர்கள் நமது அரசியல் அதிகாரத்தையும், அரசு வேளைவாய்ப்பையும் திருடுகிறார்கள். youtu.be/3kzRqy6bQDA
1
9
17
3,881
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
Replying to @SaalanPaari
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் புகழை போற்றி வணங்கி, அவரை போல தமிழ் இனத்திற்காக உண்மையாக செயல்படுவோம் என்று உறுதி எடுப்போம் 🙏🏼
7
9
191
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
அறை போதையில் அலையும் ஐயா @pravinnellai போன்ற @NaamTamilarOrg உறுப்பினர்கள் எழுத்துப் பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
உன் அப்பன் சேர்த்தா கூட இருந்து ரசிப்ப போல நாயே துக்க வீட்டுக்கு போறது அரசியல் ஆக்குற கோமாளி கூட்டம் அப்போ விஜய் ஈழமக்களுக்கு போராடுனது பொய்யா இப்போ அவன் காலையே நக்க காரணம் என்ன ?? விஜய் எங்க உண்மையா இருந்தான்
2
2
38
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
வ.உ. சிதம்பரம் பிள்ளை ================ தூய தமிழர்!!! அப்பழுக்கற்ற மனிதர்!!! எப்பேர்ப்பட்ட ஈகம்!!! எவ்வளவு நெஞ்சு உரம்!!! இந்தியாவில் எல்லோரும் சுதந்திரம் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருக்கும் வேலையில்,ஆங்கிலேயரிடம் சுதந்திரம் மட்டும் தேவை இல்லை, இந்தியர்களுக்கு வணிகமும் தேவை என்று,மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழர் மரபில் வந்த ஒருவர், கப்பலை வாங்கி வணிகம் செய்ய வேண்டும் என்று தமிழர் மரபணு ஆற்றலை வெளிப்படுத்திய பெருந்தகை. ஆங்கிலேயர்களின் வணிக வேரை அகற்றப் போராடியதற்காக,நினைத்துக் கூட பார்க்க முடியாத தண்டனையைக் கொடுத்து மாடு இழுக்கும் செக்கை இழுக்க வைத்தார்கள் ஆங்கிலேயர்கள். எவ்வளவு தியாகம், எவ்வளவு ஈகம், செல்வந்தராகப் பிறந்து நாட்டிற்காக வறுமையை அனுபவித்த தியாக செம்மல். உங்களைப் போன்றோர்தான்  இந்த தலைமுறையினருக்கும், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுதல். வாழ்க உங்கள் புகழ் "பிள்ளை" அவர்களே!!! புகழ் வணக்கம் கப்பலோட்டிய  தமிழரே!!! #VOChidambaramPillai #சிதம்பரம்பிள்ளை
3
36
2
103
954
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
காங்கிரஸை கூட்டணி விட்டு நீக்க வேண்டும் எனப் பாரி கூறுகிறார். அவ்வளவு அறிவு இருந்தால் கூட்டணி வைத்து வென்றிருக்க வேண்டியதுதானே யார் தடுத்தார்கள். 2026 வரை ஏன் காங்கிரஸ் மற்றும் திமுக வை கண்டுக் கொள்ளவில்லை. அப்போது சீமான் திமுகவிற்கு வருடுகிறார் என ஒப்புக் கொண்டாயா தற்குறி.
1
5
6
64
NTK செய்தது எல்லாம் வெறும் பேச்சு. காலம் அவர்களையும் மாற்றிவிட்டது. ஆனால், முழு DMK-ஆக மாறி நிற்கிறது இப்போது. தலைவர் அவர்களின் முகத்தையும், தமிழ்தேசியத்தையும் வைத்து பிழைத்தார்கள்.
2
2
34
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
பல மாதங்களாக அண்ணன் பாரி அவர்களால் ' நான் தான் கட்சி ' சார்பில் அதிகாரபூர்வமாக யார் வேண்டுமானாலும் வரலாம் ஒரு அறிக்கை மட்டும் வாங்கிவருங்கள் என்று சொல்லிவிட்டார் . அறிக்கைக்கும் காரணம் உண்டு - இவர்கள் அது கட்சியின் கருத்து இல்லை என்று பல்டிமான் பல்டி அடித்துவிடுவார் அதனால் தான் . விவாதத்திற்கு வர ஒருத்தனுக்கு கூட முதுகெலும்பு இல்ல 💦💦💦💦 இந்த ஈன பிறவி X இல் கம்பு சுத்திக்கிட்டு இருக்கு 🤣🤣 ஒருத்தர் ரெண்டு பேருக்கு பொறாமை இருக்கலாம் ஒரு கட்சியே ஒரு நபரை பார்த்து பொறாமைப்படுது 💦🤣 @NaamTamilarOrg @Seeman4TN @Saattaidurai @idumbaikarthi
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA… 10க்கு10 பாரிசாலா நேரில் விவாதிக்கவா..?? எப்படி வரணும் எங்கடா வரணும் உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
2
7
13
290
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் வித்தியாசம் உள்ளது தவேக செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவது விமர்சனம் யாரே ஒரு பெண் தவறு செய்கிறார் என்றால் அப்பெண் தவேகாவை சார்ந்தவர் என்கிற அர்த்ததில் புகைப்படத்தை பதிவு செய்வது தான் அவதூறு
திமுகவை விட தீய சத்தி தவெக விமர்சனத்தை எதிர்கொள்ள முடியல உடனே வழக்கு 🤦
3
6
10
256
நேரடியாக விவாதிக்கத் துணிவில்லை; அநாகரிகமாகவும், இழிவாகவும் செயல்பட மட்டும் வந்துவிடுவார்கள் இந்த நாம் திமுகவினர்(தமிழர் வேடம்) கட்சி @Karigalamallan திராணி இருந்தால் நேருக்கு நேர் விவாதத்திற்கு வாருங்கள்!
1
1
2
64
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளரான கரிகாலபாண்டியனாகிய நான், நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் பாரிசாலன் அவர்களுடன் விவாதிக்கச் செல்கிறேன் என்று வெளிப்படையாகப் பதிவு போடும் திராணியும் முதுகெலும்பும் இருந்தால், முதலில் அப்படிப் பதிவு போட்டுவிட்டு வந்து சொல் @Karigalamallan
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA… 10க்கு10 பாரிசாலா நேரில் விவாதிக்கவா..?? எப்படி வரணும் எங்கடா வரணும் உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
2
17
33
1,527
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ ஆந்திரா கனிமவளம் ஆந்திராவுக்கு கேரளா கனிமவளம் கேரளாவுக்கு கர்நாடக கனிமவளம் கர்நாடகவுக்கு அதென்ன தமிழ்நாடு கனிமவளம் அனைவருக்கும். இதுவா ஜனநாயகம் சொல்லுங்க @actorvijay 🤦🏽‍♂️😑 teapawt.net/polimernews/status/212…
3
4
55
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
விரைவில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு அணுகவும் ஐயா @Saattaidurai
2
2
74
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
4
7
403
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
உண்மை? நேர்மை? கருணாநிதி? சீமானின் பேச்சு ! முழு காணொளி👇🏾 youtu.be/NWyhiSvTQog?si=ODT_…
11
10
2
16
486
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ்குடிகளின் ஒற்றுமையே தமிழ்தேசியம்🔥
முக்குலத்தோர் சமூகம் எனது குடும்பம்! அனைத்துத் தமிழ்க் குடிகளும் எனது உறவுகள்! தமிழ்த் தேசியவாதிகளாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பம்! எந்தத் தமிழ்க் குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு ஏற்படும் துன்பம் எங்கள் இதயத்தையும் வலிக்கச் செய்யும். ஏனென்றால், குடிகள் வேறாக இருக்கலாம்; நமது இனம் ஒன்றே! அவர்கள் அனைவரும் எங்கள் உறவுகள்!
1
7
10
188
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தாராளமாக வாருங்கள் @Karigalamallan தனி நபராக வராமல் உங்கள் கட்சியின் சார்பாக வர வேண்டும். உங்கள் கட்சிக்கு அவ்வளவு துணிச்சல் இருக்கிறதா என்று பார்த்து விடலாம்💯 யார் பேசுவது சரியான தமிழ் தேசியம் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்💯
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA… 10க்கு10 பாரிசாலா நேரில் விவாதிக்கவா..?? எப்படி வரணும் எங்கடா வரணும் உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
8
11
237
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது தேசப்பற்றையும் தமிழ் உணர்வையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்! வீரமும் மானமும் கொண்ட தமிழ்ச் சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
4
4
42
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில், அவரது ஒப்பற்ற தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்! அவரைப் போன்று தமிழ் உணர்வும், இன உணர்வும், மான உணர்வும் கொண்ட தமிழ்ச் சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
22
124
1
475
5,911
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
கட்சியின் அதிகாரப்பூர்வ Letter pad உடன் பாரி சாலன் அண்ணனுடன் விவாதிக்க நீங்கள் வருதாக பதிவு போட்டு அறிவிக்கவும் @Karigalamallan சும்மா X ல் வீண் கம்பு சுற்றாதீங்க.
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA… 10க்கு10 பாரிசாலா நேரில் விவாதிக்கவா..?? எப்படி வரணும் எங்கடா வரணும் உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
4
16
21
426
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
9
14
644