Mohan Rathinam (@mohanr55) profile picture
Chengalpattu, India
Joined November 2014
Photo by Mohan Rathinam (@mohanr55)
Mohan Rathinam retweeted
Land robbery start pane acha super 👌😂 @TVKVijayHQ
11
899
16
1,795
34,536
கூட்டுறவுத்துறை அமைச்சர் காவல் நிலையத்தில் #ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட இவருக்கு யார் உரிமை கொடுத்தது It's a serious violation of law & order to take reels & release videos other than government official recordings inside police stations
25
287
14
641
30,111
A stupid leader is dangerous. A stupid leader with loyal followers is a disaster.
14
163
1,038
7,225
Mohan Rathinam retweeted
நான் என் மனைவியுடன் சூரசம்காரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் லைவாக கண்டுகொண்டிருந்தேன் அப்போது இவர் கூறியது போல் அந்த நிகழ்ச்சியில் வர்ணனையாளர் குரல் கேட்டது முருகனுக்கு அரோகரா முதல் ஜோசப் விஜய்க்கு அரோகரா அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று உடனே என் மனைவியிடம் கூறினேன் இது போல் கோஷத்தை நான் ஒருபோதும் கேட்கவில்லை இது என்ன ஆட்சி என்றும் கூறினேன் ஏனென்றால் நான் தொடர்ந்து பத்து வருடம் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்கார பாதுகாப்பு வேலை செய்திருக்கிறேன் அதுவும் சூரசம்காரம் நடக்கும் இடத்தில் அப்போது வர்ணனையாளர் முருகனைப் பற்றி மட்டும்தான் வர்ணித்து பேசுவார் முருகன் பெருமைகளை பேசுவார் சூரனை வதம் செய்த கதையை பற்றி பேசுவார் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற நாமங்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் கேட்கும் இந்த வருடம் தான் ஜோசப் விஜய்க்கு அரோகரா கூறுகிறார்கள் இந்த சம்பவத்தில் வர்ணனையாளரை வேண்டுமென்றே கட்சி சேர்ந்தவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. அடிக்கடி ஜோசப் விஜய்க்கு அரோகரா என்று கூறுங்கள் என்று எவ்வளவு கேவலமான செயல் சிந்தித்துப் பாருங்கள் இப்படியே போனால் அடுத்த சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும் போது இயேசுவுக்கு அரோகரா அல்லேலூயா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள் அதில் எந்த மாற்றம் கிடையாது இந்த கேவலமான செயலுக்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் இது சாதாரண விஷயம் அல்ல கடவுள் நாமம் உச்சரிக்கும் இடத்தில் கழிசடைகள் நாமத்தை உச்சரிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.. வீடியோ பதிவு போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் – at Pacode, India
95
1,058
43
2,447
121,000
Hon’ble CM @CMOTamilnadu @TVKVijayHQ - a page calling itself "TVK Bhuvanagiri South IT Wing" has posted a vulgar sexual slur against a political leader's wife, alongside a photo of his family, including his children. Do you approve of this? You told the Assembly: "Politics can be discussed in any manner, but no one should be personally abused or defamed." Your government has enforced that standard firmly when you were the target:
• YouTuber Thiru.Maridhas was arrested on 8 June over videos criticising you and your ministers
• DMK MLAs Thiru.Anitha Radhakrishnan and Thiru.G.V. Markandayan were arrested over remarks against you
• DMK leaders Thiru.A. Raja and Thiru.Sekar Babu were booked over derogatory remarks
• Entrepreneur Thiru.Prawin Ganeshan was held at Delhi airport on a look-out circular over an X post about you. The law must apply equally when the abuse comes from people using your party's name. I request Tamil Nadu Police @tnpoliceoffl and Cuddalore District Police @cudpoliceoffi to register an FIR under the relevant BNS provisions (insult to a woman's modesty, defamation), identify the page's administrators, and have the post taken down. Silence will be read as approval. FB link : facebook.com/share/p/19xL8VC… @Seeman4TN @BJP4TamilNadu @NainarBJP
80
288
13
831
51,319
- விலைவாசி உயர்வில், #தமிழகத்திற்கு #முதல்_இடம் பெற்று தந்த விஜி அண்ணா.
32
471
6
1,415
27,144
இந்த வருடம் பிப்ரவரி மாதமே திமுக வெத்தலையில் மை தடவி இந்த வருடம் மே மாதம் விஜய் தான் வெற்றி பெறுவார் என்று தெரிந்து கொண்டு. பிப்ரவரி மாதமே இந்த புத்தகங்களுக்கு ஆடர் கொடுத்து பணத்தையும் கொடுத்து விட்டது.. அப்படித்தானே?
35
446
10
1,081
66,764
Mohan Rathinam retweeted
தமிழ்நாட்டு பெண்களை பாதுகாக்க வேண்டும் என்றால் த.வெ.க என்ற கட்சியை செவ்வாய் கிரகத்தை தாண்டி அனுப்ப வேண்டும்! 💯
35
66
1,200
Collector provided security because recently more than 75 pcr cases filed in Kallakurichi and it has become a matter of dispute. The IG had to intervene before it escalated to a riot situation. PMK leader thilagabama had also recently protested. MLA has made it clear. The cctv footage can be checked. No messages sent. No complaint filed. Everything hyped in media and vested interests. You know much better than anybody how media can shame / blame without basis , you too have been a victim of that. Yes the mla is the victim.
If so thats the fact then why is the collector silent? When all the political party are condemning the act even her photo has been published. Why is she denying to just keep a full stop for the matter? Local Superintendent of Police was informed about the trespassing of the MLA to collector’s camp house only after this issue the collector has been bounded by an PSO (Personal Security Officer). Providing a Gunman for a lady collector is this normal? Does this shows a safe environment is prevailing in TN even for a district administration officer. Victim is not the MLA Victim is the people of TN.
21
266
4
1,058
82,099
Mohan Rathinam retweeted
பார்த்து பார்த்து அண்ணன் தேர்வு செய்த வேட்பாளர் 😡😡😡 #மாற்றம்_மயிராட்டம்
7
204
1
463
10,060
Mohan Rathinam retweeted
இதோ வந்துவிட்டது உண்மை., இவரை மிரட்டி பொய் சொல்ல வைத்ததற்கு துணை சபாநாயகர் மற்றும் காவல் ஆய்வாளர் மேல் பாரபட்சம்யின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
20
867
20
2,059
45,774
மின்துறை அமைச்சர் சில ஆண்டுகளுக்கு முன்பே ஏதோ சொல்லிருக்கார்.
8
526
13
800
24,209
Mohan Rathinam retweeted
How did AP managed to buy power at Rs.16 to Rs.20/- @CTR_Nirmalkumar ?
#BREAKING | அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்தது ஏன்? - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் #SunNews | #TNEB | #Nirmalkumar
69
337
9
1,970
76,236
கலெக்சன் குமாரின் ஊழலை அம்பலப்படுத்தும் முதலமைச்சர் விஜய் #Collectionகுமாரு
20
21
426
Mohan Rathinam retweeted
ரூ.5 மின்சாரத்தை ரூ.37-க்கு வாங்கி ரூ.2,880 கோடி மக்கள் பணத்தை வீணடிக்கும் தவெக அரசு! திமுக ஆட்சியில் (பிப்ரவரி - மே 2026): ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. தவெக ஆட்சியில் (அக்டோபர் 2026): அதே மின்சாரம் ரூ.31.99 முதல் ரூ.37.00 வரை கொடுத்து வாங்கப்படுகிறது! ​1️⃣ மே 23, 2026: "அதிக விலை, ஊழல் சந்தேகம்" என்று கூறி, முந்தைய குறைந்த விலை குறுகிய கால ஒப்பந்தங்களைத் தவெக அரசு ரத்து செய்தது. 2️⃣ ஜூன் 25, 2026: "நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம்" என அமைச்சர் நிர்மல் குமார் வாக்குறுதி அளித்தார். 3️⃣ செப்டம்பர் 9, 2026: அண்டை மாநிலமான ஆந்திரா, அக்டோபர் தேவைக்கான மின்சாரத்தை யூனிட் ரூ.16 - ரூ.20 என முன்கூட்டியே ஒப்பந்தம் செய்தது. 4️⃣ அக்டோபர் 12, 2026: தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, கடைசி நேரத்தில் யூனிட்டுக்கு ரூ.37 கொடுத்து அவசரக் கொள்முதல் செய்கிறது! தவெகவின் நிர்வாகக் குளறுபடியால், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இருளில் மூழ்குவதோடு, மின்கட்டண உயர்வில் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா? #TVKகரண்ட்திருடன்
22
569
18
900
27,892
#தற்குறி_ஆட்சி #மின்வெட்டே_சாட்சி 🤦‍♂️🤦‍♂️ "3 மாசமா கரண்ட்டே இல்ல".. புத்தகங்களை கையில் ஏந்தி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.! #KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #TVKFails #Madurai | #SchoolStudents | #Protest | #PowerCut | #PolimerNews
7
23
492
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
🚨Breaking Tamil Nadu reportedly floated a tender to procure 4,500 MW of electricity from the open market to meet power demand and manage power cuts. If the reported procurement schedule is fully utilised at ₹35 per unit, the estimated cost would be: ⚡ 3,000 MW for 6 hours: ₹63 crore ⚡ 1,500 MW for 2 hours: ₹10.5 crore 📊 Total: ₹73.5 crore per day • 7 days: ₹514.5 crore • 20 days: ₹1,470 crore That is a massive potential cost for emergency power procurement.
113
2,535
62
6,421
152,051
Mohan Rathinam retweeted
5 rs கிடைக்குற ஒரு யூனிட் 21rs க்கு வாங்குனா அது திமுக கொள்ளையடிக்க தான் வாங்குச்சுங்க இப்போ அதே 5rs கிடைக்குற ஒரு யூனிட் 35rs வாங்குறீங்க எத்தனை தலைமுறைக்கு சேர்த்து வைக்க இதை பன்றீங்கன்னு நான் கேட்கல தவெகவின் தற்குறி கேட்குது பதில் சொல்லுங்கடா
68
1,389
39
3,156
89,123
Mohan Rathinam retweeted
Replying to @PttvNewsX
Etho dog barking mari irunchu #TVKVijay‌Fails
1
51
5,015