அட்டகாசம்! திராவிட கட்சிகளின் சாதனை!
Bravo Tamil Nadu!
How Tamil Nadu leads the industral growth of India 🇮🇳.
The future is bright!
@TamilnaduStats
இன்றைய காலை பொழுதை மகிழ்ச்சியாக தொடங்கியது இந்த காணொளி...
*சமத்துவம்* = திராவிட அரசியல்.
சாதி மதம் இனம் பொருளாதாரம் நிலை மட்டுமல்லாமல் மாற்று திறனாளிகளுக்கும் சமத்துவம் கிடைக்க செய்யும் ஒரு அரசு நம் தாய்(தமிழ்) நாட்டில் அமைந்துள்ளது மகிழ்ச்சி!
fb.watch/hcIg6gd4KP/?mibexti…
ஜெமோ ஒரு habitual offender போல் தெரிகிறது.
இப்போது எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது தனிமனித தாக்குதலை ஜெமோ நிகழ்த்தி உள்ளார் 🙁
perumalmurugan.in/%e0%ae%9c%…
Mugunth/முகுந்த் retweeted
Those who impose one language, one religion and one culture are the enemies of India's unity!
#UniformityIsNotUnity
You can never achieve Unity by Uniformity!
The only way for India to thrive is to have Strong, Autonomous States.
#ManoramaNewsConclave2022
Mugunth/முகுந்த் retweeted
திமுக எனும் சுயமரியாதையாளர்களின் கட்சி.
@karna_sakthi
@Surya_BornToWin
@senthilchandr
@KAG_SekarTwitz
@DMKAriyalur
@DMKPerambalur
Mugunth/முகுந்த் retweeted
Made my day ❤️❤️❤️❤️
கடைசியா பொசிசன ட்ரோன் ஷாட்ல எடுத்திருக்கலாம்!
Can I get a complete video?
Mugunth/முகுந்த் retweeted
சேலையில 20 ரூபா முடிஞ்சு கிட்டு சாக்லேட் கேட்கிற குழந்தையிடம் கெஞ்சி அம்மாக்கு பஸ்ஸுக்கு வேணும் டான்னு சொல்லும் கூலிவேலை அம்மாக்களுக்கு அந்த இருபது ரூபா மிச்சம் என்றால் அழும் குழந்தைக்கு ஒரு சாக்லேட்டும் அம்மாவின் முத்தமும் பரிசாக கிடைக்கும் இனிமேல் இலவச பேருந்து பயணங்களால்.
❤️❤️
I keep getting spams from @meeshoapp
. It seems someone one has used my email wrongly while creating account in @meeshoapp
. I tried contacting @Meesho_Official
support. Those guys always respond with completely useless reply... 1/2 (corrected the tweet with right tags)
1
It seems @Meesho_Official is an ecommerce platform started by IITians. WTF.. an ecommerce platform that doesnt even validates an user's email. That too by IITians... wtf @meeshoapp @Meesho_Official 2/2
1
இனி வரும் காலம்...
A car that runs on free sunlight. Future is near.
Hope they release a 4 seat model too...
futurism.com/startup-solar-p…
Mugunth/முகுந்த் retweeted
Congratulations to @QLDLabor & @AnnastaciaMP - the first female Premier to win three elections! A credit to your strong leadership of Queensland.
#எங்கெங்கும்கலைஞர்
கலைஞர் மறைந்து இன்றோடு 2 வருடங்கள் முடிவடைகிறது ஆனால் அவர் இல்லாத நேரம்தான், அவர் இருக்கும்போது எப்படிபட்ட பாதுகாப்பு உணர்வை தமிழகம் பெற்றிருந்தது என்று புரிகிறது.
youtube.com/watch?v=ksThl77t…

















