
சிறந்த சொல் - செயல். கீச்சை பயன்படுத்துவது செயல்களை ஆவணப் படுத்தவே. #NtkErodeEast #நாம்தமிழர்_ஈரோடு
Erode, India
Joined February 2011
- Tweets86.1K
- Following141
- Followers4.7K
- Likes39.4K
Pinned Tweet
புத்தகத் திருவிழா செல்ல முடியாத குழந்தைகளுக்காக இந்த புலிக்கொடி பறக்கும்..
அவர்களின் அறிவு சிறக்கும்.
#நாம்தமிழர்_ஈரோடு
#ntk_erode
@Sunandhaspeaks
@ITwingNTK
@packiarajan @NaamTamilarOrg
Dear #TVK பெண்களுக்கு குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நீங்கள் பாலியல் தொல்லை தருவது போர் அடிக்கிறது..
சற்று வித்தியாசமாக விலங்குகள் மாதிரி எதுவும் முயற்சி பண்ணுங்க (நமது பெண்களை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை மக்களே.. மன்னிக்கவும்)
கலக்டர்,SP, தொடர்ந்து இப்ப போலிஸ்காரன் பொண்டாட்டி னு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிறது இந்த தளுக்குபுளுக்குவெட்டிகழகம்.
டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கூடாதென்று காவல்துறையை மிரட்டிய அமைச்சர். உயர்மட்ட அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உயர்ந்துகொண்டே செல்கிறது.
@CMOTamilnadu @tnpoliceoffl
@CTR_Nirmalkumar
#TVKVijayFails
நவநீதன் ஈரோடு retweeted
நீங்க என்ன வேணாலும் அவதூறு பேசுங்க டா நாங்க சீமான் கூட நிப்போம்👍🏻(ஏனா எங்கள நல்ல அரசியல் பேச வச்சு தெளிவா சிந்திக்க வச்சதுக்காக டா💪🏻)
நவநீதன் ஈரோடு retweeted
இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை - நீதிபதி விக்டோரியா கவுரி
#VictoriaGowri | #Puthiyathalaimuraitv
நவநீதன் ஈரோடு retweeted
வையாபுரி பல்ல புடுங்கிப்பார்த்துட்டான் Anchor🤣🤣🤣🤣
வையா : நீ திமுக agent ah
நிருபர்: கடைசி 5 வருஷத்துல உன்ன மாறி திமுக புகழ் பாடுனவன் தமிழ்நாட்டு அரசியலயே இல்ல
நவநீதன் ஈரோடு retweeted
கூத்தாடிய கூத்தாடின்னு தான் சொல்லுவாங்க...
பின்ன பில்கேட்ஸ்ன்னா சொல்லுவாங்க..😂😂😂
நவநீதன் ஈரோடு retweeted
திரும்பி வரணும் ↗️↗️↗️
வந்துதானே ஆகணும் ✅✅✅✅
ஏன்னா போட்டு இருக்கிற விதை அப்படி 🔥🔥
தரமான தத்துவம் 🔥🔥
#seeman #NTK #TVKFailsTN
நவநீதன் ஈரோடு retweeted
ஒரு மொத்த கட்சியும் சேர்ந்து ஒரு தொகுதிக்கு வேலை செஞ்சா உங்க தொகுதி எப்படி இருக்கும்ன்னு மட்டும் நினைச்சி பாருங்க🔥🔥🔥
Trending video❤️📈
நவநீதன் ஈரோடு retweeted
An unforgettable experience that took place during a film shoot in France.
Watch movie onemanmovie.in
#Sankagirirajkumar #onemanmovie #worldcinema #filmmaking
நவநீதன் ஈரோடு retweeted
மாற்றத்தைக் கொடுப்பதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், மற்றுமொரு திராவிட அரசாக மாறிக்கொண்டிருக்கிறார்களா?
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்தும், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆளும் தவெக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றன.
சென்னை வழியாகக் கடத்தப்படும் மெத்தம்பட்டமைன், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களாக இருக்கட்டும்!
சிறு குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்களாக இருக்கட்டும்!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களாக இருக்கட்டும்!
தமிழகத்தில் நடைபெறும் கொலைச் சம்பவங்களாக இருக்கட்டும்!
இவை அனைத்தையும் முன்வைத்து ஆளும் அரசை நோக்கிக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால், இதைவிட அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், தவெகவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அதிக அளவில் இவை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன.
இரட்டைக் கொலை வழக்குகள், மெத்தம்பட்டமைன் கடத்தல், பணம் பறித்தல் எனப் பல்வேறு குற்றச் செயல்களில் தவெக நிர்வாகிகளுக்குத் தொடர்பிருப்பதாகக் செய்திகள் வெளியாகிறது.
எந்த அளவிற்கு என்றால், தமிழகக் காவல்துறையில் தவெக நிர்வாகிகள் தொடர்புடைய குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கென்றே ஒரு தனிப்பிரிவை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எதிர்க்கட்சிப் பேச்சாளர்கள் கிண்டலடிக்கும் அளவிற்கு நிலைமை சென்றிருக்கிறது!
திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்றாக இருப்போம் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்த கட்சி!
தமிழகத்தின் அரசியல் கலாச்சாரத்தையே மாற்றுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சி!
இன்று அதே திராவிட அரசியல் கலாச்சாரத்தின் மற்றுமொரு வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை, அந்தக் கட்சியில் ஊழலற்ற, நேர்மையான ஓர் ஆட்சியை வழங்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பும் ஒரே நபர் முதலமைச்சர் விஜய் அவர்களாகக்கூட இருக்கலாம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவரது தலைமையின் கீழ் இயங்கும் அரசியல் இயந்திரத்தில் அங்கம் வகிக்கும் பலர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
முதலமைச்சர் ஒருவர் மட்டும் நேர்மையாக இருந்துவிட்டால், ஒட்டுமொத்த அரசாங்கமும் நேர்மையான அரசாங்கமாகிவிடாது!
தனக்குக் கீழ் இருப்பவர்களையும் நேர்மையாகச் செயல்பட வைப்பதில்தான் ஒரு தலைவரின் உண்மையான ஆளுமை இருக்கிறது.
விஜய் அண்ணா!
தமிழக மக்கள் விரும்பியது ஆட்சி மாற்றத்தை மட்டும் அல்ல!
அரசியல் கலாச்சாரத்தில் ஒரு மாற்றத்தை!
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களே தவிர, மற்றுமொரு திராவிடக் கட்சியை உருவாக்குவதற்காக அல்ல!
மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல!
தமிழகம் பெறத் தகுதியான ஆட்சியும் இதுவல்ல!
— CRITIZEN
PEOPLE QUESTION, POWER ANSWERS.
#TVK #Vijay #TamilNaduPolitics #LawAndOrder #TamilNaduPolice #Critizen pop
நவநீதன் ஈரோடு retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
😕 எங்க போய் முடியபோகுதோ
JUST NOW | திருச்செந்தூரில் பிளஸ் 1 மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞர்
#Tiruchendur #TiruchendurMurder #SchoolgirlMurder #Thoothukudi #JustNow #News18TamilNadu #TamilNews
நவநீதன் ஈரோடு retweeted
வாய்ப்புக்காக ஆபாச வீடியோ | மன உளைச்சலில் கணவர் #vedamoorthy #subhavardharaj #instgramcouple #divorce #arrowroots
நவநீதன் ஈரோடு retweeted
பணம் கொடுத்தால் பதவி! | தவெகவின் மட்டமான அரசியல் ! |
#TVKFails #vijayfails #Ramanathapuram #Audio #Leak #TNPolitics #viralvideo #saattai
நவநீதன் ஈரோடு retweeted
#BREAKING | தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே போதைப்பொருள்களைக் கொண்டுவந்து சேர்க்கும் அளவுக்கு போதை வியாபாரம் நவீனமடைந்திருக்கிறது - ஜூனியர் விகடன்!
#JuniorVikatan | #TVKFails | #KalaignarSeithigal
நவநீதன் ஈரோடு retweeted
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்!
சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்!
தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா.
நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்
எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்!
நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்!
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
நவநீதன் ஈரோடு retweeted
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்!
Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
நவநீதன் ஈரோடு retweeted
தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் ஒரு காவல் நிலைய எல்லைக்குள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் & காவலர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார் DGP மகேஷ்குமார் அகர்வால்.
இந்நிலையில், சென்னை, மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ ஹெராயினைக் கைப்பற்றியிருக்கிறது ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) .
264 கோடி மதிப்பீட்டில் தவெக அரசு அமைத்த போதைப்பொருள் தடுப்புப்படை தூங்குகிறதா? என்ன செய்யப் போகிறார் மகேஷ் குமார் அகர்வால்?
"ஜூன் மாதமே GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK

























