Elango Boopathi retweeted
நேற்று வன்னியர் சமுகத்தை சார்ந்த இருவரை நம்முடைய #KALLIPPADI_SETHUPATHI youtube சார்பாக வழக்கறிஞர் படிக்க வைக்கிறேன் என தெரிவித்து இருந்தேன்
முதல் கட்டமாக தி-மலையை சார்ந்த தந்தை இல்லாத தம்பி அறுமுகத்தை படிக்க வைப்பதற்கு இன்று சட்டக்கல்லூரிக்கு விண்ணபித்து படிப்பு செலவை ஏற்றேன்
Elango Boopathi retweeted
என் மனதிற்கு "மிக மிக" பிடித்த நிகழ்வு.
நான் பல முறை பார்த்து ரசித்த காட்சி
That is Really. Very very super..
I like Dr.Anbumani sir...👌😍
Elango Boopathi retweeted
எதையாவது படி,சொந்தமாக நான்கு வரி ஏதாவது எழுது என மாணவர்களிடம் கூறிக்கொண்டே இருப்பேன்.அவர்களும் எதையாவது எழுதி காண்பிப்பார்கள், இன்று ஒரு மாணவர் எழுதிக்காண்பித்த கவிதை😍
இன்றைய கல்விமுறையில் மாணவர்களுடனான உரையாடல் குறைந்துவிட்டது என்பது என்வருத்தம்.உரையாடல் அதிகரிக்கப்பட வேண்டும்.
Elango Boopathi retweeted
தமிழை வளர்க்க வேண்டிய, காக்க வேண்டிய கடமை அரசுக்கு தான் அதிகம். மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியவாறு தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்கவும், கட்டாய பாடமாக்கவும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ் வாழ்க!(2/2)
#தமிழைத்தேடி
Elango Boopathi retweeted
இன்று உலகத் தாய்மொழி நாள். தாய்மொழியை மதிக்காதவன், தாயை மதிக்காதவனுக்கு சமம் ஆவான். தமிழர்களாகிய நாம் #தமிழ் மொழியிலேயே எழுதுவோம், உரையாடுவோம், பேசுவோம். குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைத்து, தாய்மொழியின் பெருமைகளைக் கற்றுத் தருவோம்!(1/2)
#InternationalMotherLanguageDay
Elango Boopathi retweeted
இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குனர் @mohandreamer, இயக்குனர் - நடிகர் @selvaraghavan மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.
சமூக அக்கறை கொண்ட '#பகாசூரன்' அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்.
Elango Boopathi retweeted
இதனால்தான் அவர் 'அண்ணா'; காங்கிரஸ் ஊர்வலத்தில் வன்முறை. அண்ணா புகைப்படத்துக்கு சேதம். குற்றச்சாட்டுகளால், பதவி விலக முன்வந்த போலீஸ் ஆணையருக்கு அண்ணா எழுதிய கடிதம்... #Annadurai
Elango Boopathi retweeted
மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.
(1/2)
Elango Boopathi retweeted
BJP Vs Corporates
Interview with Amar Prasad BJP
Full interview : youtu.be/eDEHIdyH080
Elango Boopathi retweeted
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!
@Siva_Kartikeyan @Dir_Cibi
#Don
Elango Boopathi retweeted
youtu.be/mWz-HlfIYrM
தங்களின் ஆதரவை நோக்கி...காடுவெட்டி டீசர்...



















