தராசு (@ragulshiv) header
தராசு (@ragulshiv) profile picture
India, Hindu
Joined May 2012
Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)Photo by தராசு (@ragulshiv)
இந்தா வந்துட்டான் கிறுக்கு கூ 🔥 teapawt.net/parthispeaks/status/20…
36
லவடிக்கே பால் எதுக்கு trend ஆகுது. என்னன்னு சொல்லுங்கப்பா!?
69
RIP 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
2
1
49
#dharman What a word 👌😭🚶‍♂️🚶‍♂️🚶‍♂️ Luv u #Thalaiva @rajinikanth
1
1
4
59
தராசு retweeted
மானஸ்தன் சின்ன வதந்திக்கே ரொம்ப வருத்தப்பட்டு பேசுறாரு.. ஆனா சில பேர் கள்ளகாதலியை கூப்டு ஊரெல்லாம் சுத்துறானுங்க. ஊரே காறி துப்புது. இருந்தாலும் தொடச்சுக்கிட்டு ஜாலியா இருக்கானுங்க 😔.. அதனால தலைவா @rajinikanth எதையும் கண்டுக்காம ஜாலியா இருங்க 👇
7
141
372
6,291
தராசு retweeted
‘தலைவர் 173’ திரைப்படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது #RKFI #Thalaivar173 #Rajinikanth #kamalHaassan #SuperStar #Titlereveal #Trending #ViralPost #CinemaUpdates #Latest #DailyUpdates #Kumudam
5
23
408
தராசு retweeted
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு #Thalaivar173 #Rajinikanth #SuperstarRajinikanth #RKFI #thanthitv
68
258
5,761
சம்ஹாரம் குத்து குத்து கூர் வடிவேலால் 🔥🔥🔥
2
35
தராசு retweeted
ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் டைட்டிலை நாளை காலை 10 மணிக்கு வெளியிடுகிறது படக்குழு #Thalaivar173 #Rajinikanth #News18TamilNadu #TamilNews
3
146
538
13,296
#Thalaivar173 பகலில் 5ரூ டாக்டர் இரவில் சம்ஹாரம் செய்யும் திருச்செந்தூரான்......
3
53
தராசு retweeted
டாக்டர் தான் ஆனா நீங்க நினைக்குற மாதிரி தயிர்சாத டாக்டர் இல்லை டா ரவுடி டாக்டர் 😎 #Thalaivar173 #Super
9
33
961
#Thalaivar173 சம்ஹாரம் 🔥🔥
1
1
57
த வெ க விற்கு ஆதரவு -அண்ணனுக்கு ஒரு sofa த வெ க ஆட்சி தொடர வேண்டும் -இன்னொரு sofa கொடு த வெ க நல்லாட்சி தொடர வேண்டும். -இன்னொரு sofa கொடு. 🤪🤪🤪
1
13
#noorusamy அம்மா ஒரு சாமி அல்ல, அவளும் ஆசைகள் கொண்ட ஒரு சாதாரண மனுஷி" என்பதைச் சவுக்கடி கொடுத்துச் சொல்லியிருக்கும் ஒரு நல்ல சமூகப் பாடம். @vijayantony👍
1
5
280
ஹியாரே bro எம்பளத்தி கரண்ட் கட் கம்பளத்தி 6 சிலிண்டர் அம்பளத்தி இலவச பஸ் பிம்பளத்தி 🤪
1
2
34
தராசு retweeted
லட்சுமி வந்தாச்சு – 1986 Double Occupancy – 2026 இடையில் 40 ஆண்டுகள்... 40 ஆண்டுகளில் எத்தனை ஹீரோக்கள் வந்தார்கள்... எத்தனை சூப்பர் ஹிட்கள் வந்தன... எத்தனை வசூல் சாதனைகள் படைக்கப்பட்டன... எத்தனை பட்டங்கள் உருவானது... ஆனால்... "சூப்பர்ஸ்டார்" என்ற பட்டத்திற்கு மட்டும் இன்னும் புதிய உரிமையாளர் வரவில்லை! 1986-ல் லட்சுமி வந்தாச்சு... 2026-ல் Double Occupancy... இரண்டு படங்களுக்கு இடையில் 40 ஆண்டுகள்... ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்தில் ஒரு சதவீதம் கூட குறையவில்லை! புதிய ஹீரோக்கள் உருவாகலாம்... ஆனால் ஒரு சகாப்தத்தை மீண்டும் உருவாக்க முடியாது! காலம் மாறியது... சினிமா மாறியது... தொழில்நுட்பம் மாறியது... தலைமுறைகள் மாறின... ஆனால்... ஒரு ஸ்டைல் மட்டும் காலாவதியாகவில்லை... ஒரு நடை மட்டும் பழையதாகவில்லை... ஒரு பெயர் மட்டும் அதன் மதிப்பை இழக்கவில்லை... 🔥 ரஜினிகாந்த்! 🔥 40 ஆண்டுகள் கடந்தும்... "சூப்பர்ஸ்டார்" என்று சொன்னால் பட்டம் நினைவுக்கு வருவதில்லை... ஒரு மனிதர் தான் நினைவுக்கு வருகிறார்! அன்றும்... இன்றும்... என்றென்றும்... Box Office-ஐ தாண்டிய Brand... Cinema-வை தாண்டிய Phenomenon... தமிழ்த் திரையுலகின் நிரந்தர அடையாளம்... 👑 One & Only THE SUPERSTAR RAJINIKANTH! 👑🔥 #Rajinikanth #Superstar #Thalaivar #EndrendrumSuperstar #ThalaivarForLife நாற்பது ஆண்டுகளாக "சூப்பர்ஸ்டார்" பட்டம் மாறவில்லை... ஏனென்றால் அது ஒரு பட்டம் அல்ல... ஒரு மனிதரின் பெயர்! @rajinikanth
11
183
505
14,367
நான் பேசுறது நிறுத்துனாதானே!🤪🤪 நீங்க கேள்வி கேட்பீங்க
12