தராசு retweeted
One name to rule the game!☝🏻😎 #OneName is streaming now on your favorite audio platforms! ⚡
🎵 orcd.co/onename
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren @kabilanchelliah @RIAZtheboss #Jailer2FromOct15
தராசு retweeted
மானஸ்தன் சின்ன வதந்திக்கே ரொம்ப வருத்தப்பட்டு பேசுறாரு.. ஆனா சில பேர் கள்ளகாதலியை கூப்டு ஊரெல்லாம் சுத்துறானுங்க. ஊரே காறி துப்புது. இருந்தாலும் தொடச்சுக்கிட்டு ஜாலியா இருக்கானுங்க 😔.. அதனால தலைவா @rajinikanth எதையும் கண்டுக்காம ஜாலியா இருங்க 👇
தராசு retweeted
‘தலைவர் 173’ திரைப்படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது
#RKFI #Thalaivar173 #Rajinikanth #kamalHaassan #SuperStar #Titlereveal #Trending #ViralPost #CinemaUpdates #Latest #DailyUpdates #Kumudam
தராசு retweeted
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
#Thalaivar173 #Rajinikanth #SuperstarRajinikanth #RKFI #thanthitv
தராசு retweeted
ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் டைட்டிலை நாளை காலை 10 மணிக்கு வெளியிடுகிறது படக்குழு
#Thalaivar173 #Rajinikanth
#News18TamilNadu #TamilNews
தராசு retweeted
டாக்டர் தான் ஆனா நீங்க நினைக்குற மாதிரி தயிர்சாத டாக்டர் இல்லை டா ரவுடி டாக்டர் 😎
#Thalaivar173
#Super
One Name
Forever a Celebration
Title Reveal tomorrow at 10:00 AM
#Thalaivar173
#SuperstarRajinikanth #KamalHaasan
@rajinikanth @ikamalhaasan #Mahendran
@RKFI @turmericmediaTM @magizhmandram
தராசு retweeted
லட்சுமி வந்தாச்சு – 1986
Double Occupancy – 2026
இடையில் 40 ஆண்டுகள்...
40 ஆண்டுகளில் எத்தனை ஹீரோக்கள் வந்தார்கள்...
எத்தனை சூப்பர் ஹிட்கள் வந்தன...
எத்தனை வசூல் சாதனைகள் படைக்கப்பட்டன...
எத்தனை பட்டங்கள் உருவானது...
ஆனால்...
"சூப்பர்ஸ்டார்" என்ற பட்டத்திற்கு மட்டும் இன்னும் புதிய உரிமையாளர் வரவில்லை!
1986-ல் லட்சுமி வந்தாச்சு...
2026-ல் Double Occupancy...
இரண்டு படங்களுக்கு இடையில் 40 ஆண்டுகள்...
ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்தில் ஒரு சதவீதம் கூட குறையவில்லை!
புதிய ஹீரோக்கள் உருவாகலாம்...
ஆனால் ஒரு சகாப்தத்தை மீண்டும் உருவாக்க முடியாது!
காலம் மாறியது...
சினிமா மாறியது...
தொழில்நுட்பம் மாறியது...
தலைமுறைகள் மாறின...
ஆனால்...
ஒரு ஸ்டைல் மட்டும் காலாவதியாகவில்லை...
ஒரு நடை மட்டும் பழையதாகவில்லை...
ஒரு பெயர் மட்டும் அதன் மதிப்பை இழக்கவில்லை...
🔥 ரஜினிகாந்த்! 🔥
40 ஆண்டுகள் கடந்தும்...
"சூப்பர்ஸ்டார்" என்று சொன்னால்
பட்டம் நினைவுக்கு வருவதில்லை...
ஒரு மனிதர் தான் நினைவுக்கு வருகிறார்!
அன்றும்...
இன்றும்...
என்றென்றும்...
Box Office-ஐ தாண்டிய Brand...
Cinema-வை தாண்டிய Phenomenon...
தமிழ்த் திரையுலகின் நிரந்தர அடையாளம்...
👑 One & Only THE SUPERSTAR RAJINIKANTH! 👑🔥
#Rajinikanth #Superstar #Thalaivar #EndrendrumSuperstar #ThalaivarForLife
நாற்பது ஆண்டுகளாக "சூப்பர்ஸ்டார்" பட்டம் மாறவில்லை...
ஏனென்றால் அது ஒரு பட்டம் அல்ல...
ஒரு மனிதரின் பெயர்!
@rajinikanth
தராசு retweeted
Replying to @actorvijay
@actorvijay👈 நீ CM இல்ல, PM - ஏ ஆனாலும், #ரஜினி இருக்குறது வரை இங்க தலைப்புச் செய்தி #ரஜினி தான்டா🔥
நீ #CM ஆக இருக்குறதுனால மட்டும் தான்டா உனக்கு ரெண்டாம் இடமே....
#ரஜினிக்கு CM பதவியும் தேவையில்லை, PM பதவியும் தேவையில்லை, #சிங்கம் நடமாடுதுனு தெரிந்தாலே போதும்🔥
#Dummy_CM
தராசு retweeted
இந்த ice cold coffee தான...
அது Ice tea.. உள்ள pouch இருக்குறது கூட நல்லா தெரியுது...
Oru CM அப்டி போக முடியுமா..? சரக்கு அடிச்சா உள்ளேந்து video எடுக்க விடுவாங்களா..?? அத post பண்ணுவாங்களா..??
அந்த அடிப்படை அறிவு இல்லாம வேணும்னே தப்பா போட்டுட்டு இருக்காணுங்க..
#TVK
தராசு retweeted
Nooo
நீங்கள் “ஆம்” என்று சொன்னால் அரசியலில் நுழையத் தயார்
#RagavaLawrence #CMVijay #TVK #TNpolitics #Newstamil24x7
தராசு retweeted
இனி தங்க நகைகள் திருடு போகாமல் இருக்க தங்கப்பெண் படை விரைவில் தொடங்க தமிழக அரசு முடிவு.....
தராசு retweeted
தலைவர் ரஜினி அவர்கள் #RMM தொடங்கிய காலத்தில்
அவருடைய
அரசியல் மாற்றம்
ஆட்சி மாற்றம்
பேச்சுக்கு பிறகு
வட சென்னையில் முதல் விளக்க பொது கூட்டம்
மாரிதாஸ் அவர்கள் தலைமையில் @MaridhasAnswers
அதன் பிறகு நிறைய கூட்டங்கள் ஒவ்வொரு பிரபலம் வைத்தும் நடை பெறும் என்ற பேச்சு இருந்தது
அதன் பிறகு வந்த மற்றும் ஒரு தகவல்
திரு ராகவா லாரான்ஸ் அவர்கள், திருச்சி கூட்டத்தில் அதில் கலந்து
கொண்டு பேசுவார் என்று அப்போதய உறுதிப் படுத்த படாத தகவல் வந்தது
ஆனால் துரதிஷ்டம் கொரோனா பரவலால்
அப்போது அனைத்து கூட்டங்களும் ரத்து செய்ய பட்டன
இப்போ ராகவா அவர்கள் அரசியலில், இன்று முடிவு எடுக்கிறார்
நலல பல உதவுகள் சேவைகள் நாடு தோறும் செய்து வரும் அவருடைய அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐🎉🎉
@offl_Lawrence
தராசு retweeted
திருச்சி ஏன் போன?
நன்றி சொல்ல...
சொன்னியா???
சொல்லல....
ஏன் சொல்லல???
நான் தான் ராஜினாமா பண்ணிட்டனே... அடுத்து ஜெயிக்கிறவன் வந்து சொல்லட்டும்னு விட்டுட்டேன்...






























