Pinned Tweet
#avaraachanandsons ⭐⭐✨
boxd.it/h884s3
A slow-paced, relatable feel-good family drama about an irresponsible father and his two sons, carried by Biju Menon's fine performance. One-time watch.
#Immortal ⭐⭐
boxd.it/h7B7S3
Expected a vampire film, got a romantic drama in disguise. The idea is decent and the visuals are good, but the screenplay has no spark, and two hours of just showing off Kayadu Lohar gets tiresome.
Verdict: Only for Kayadu fans
சே retweeted
என்ன நடக்குது இங்க..... எதாவது பிரச்சனைனா முறையான ஆட்களை அணுகி பேச சொல்லுங்கையா..... மீடியாக்கள் இது மாதிரி எல்லாத்தையும் வெளியிடும்போது அந்த பொண்ணோட எதிர்காலமே அழிஞ்சுரும்...
"எனக்கே தெரியாம என் பொண்ணுகிட்ட லட்சக்கணக்குல பணம் வாங்கி இருக்காங்க.. எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு".. இந்திய கபடி அணியில் விளையாட ரூ.10 லட்சம் லஞ்சப் புகார்... ஆடியோ, பண பரிவர்த்தனைகளுடன் கார்த்திகாவின் தாயார் புகார்
#Chennai | #KanniNagarKarthiga | #MoneyIssue | #PolimerNews
நம்ம ஆளுங்க தான் நமக்கு மேல இருக்குற மேனேஜ்மென்ட் என்ன change பன்னுனாலும் அதை நேராடியா எதிர்த்து பேச யோசிக்குறோம்,
இன்னைக்கு UKகாரன் ஒருத்தன் toolல பன்னுன புது upgradeயை useless garbage nu மூஞ்சி மேலயே நேரா துப்புறான்!
இதான் ஃபாயிண்ட், மத்தது எல்லாமே இரண்டாவது தான்
துரைமுருகன் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் எல்லாரையும் கேள்விக்குள்ளயாக்கியது அவர்களின் vulgar display of wealth. எல்லார் வீட்டிலும் பிராமணர் மந்திரம் ஓத தான் கல்யாணம் நடக்கிறது. அது எல்லாம் பிரச்சனையே இல்லை என்பது தான் உண்மை.
துரைமுருகன் அவர்களே MGR தான் எனக்கு காசு கட்டி படிக்க வைத்தார், 1971 இல் MLA ஆக போட்டியிட பணம் கொடுத்ததும் கலைஞர் தான் என்று பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கார். ஆனால் அவருக்கு இன்றைக்கு கிங்ஸ்டன் கல்லூரிகள் எப்படி வந்தது, 2024 இல் 88 கோடி என்று சொத்து மதிப்பு தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த். அவர்கள் எல்லாம் உழைத்து முன்னுக்கு வந்தார்கள் என்று சொன்னால் கட்சிகாரனே சிரிப்பான்.
அந்த பணத்தை எப்படி வெளியே காட்டுகிறோம் என்று ஒரு ஸ்டைல் இருக்கு. பிடிஆர் வீட்டு கல்யாணம் ஆகட்டும் மற்ற பரம்பரை பணக்காரர்கள், ஏன் அழகிரி வீட்டு கல்யாணம்கூட இவ்வளவு ஆடம்பரமாக நடந்தது இல்லை.
பெண்களை சுற்றி சாம்பல் நிற பெயிண்ட் அடித்து எல்லாம் இன்ஸ்டாவில் காண்பிக்கவில்லை. ஏன் 6 மாதம் முன்பு வேலுமணி வீட்டு கல்யாணம் நடந்தது, அதை பற்றி ஏன் பெரிசா பேசல. நீ காட்சிக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். எப்போ உங்களை அதிகமாக இந்த அளவுக்கு காட்சிப்படுத்தி காண்பிக்கிறீர்களோ அப்போ தான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வருகிறது.
அனிருத்- காவியா மாறன் கல்யாண வரவேற்பை பாருங்க. இதை விட கிளாஸ் ஆக இருக்கும். vulgar display of wealth இருக்காது. அந்த பணத்திமிருக்கு தான் ஊரே அடிக்குது

🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?
🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்!
🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்!
🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?
🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?
1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!
இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.
🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?
புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?
அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?
நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?
தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.
புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!
75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.
🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்
பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா?
எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?
🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு
தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.11.2026
உண்மையில் டிராவிட் மேல பெரிய நம்பிக்கை வரல தான்! ஆனாலும் என்ன பன்னிருக்கான்னு பார்க்க ஆர்வமாக இருக்கு!
நல்லா பன்னிருந்தா கண்டிப்பாக இது ஒரு பெரிய கதவை திறந்து விடும்!
Fanboy To Dialogue Writer 📈📈
Parithabangal #Dravidselvam's fanboy moment with #Suriya!! 🙌
2013-னா #Singam2 FDFS Experience சொல்றாரு போல
Singam to #Scene
பலரும் எதை எதையோ பேசிட்டு யு1யை மறந்துட்டாங்க!
எனக்கு தெரிந்து கோவில் திருவிழாவில் பாடிருந்தா கூட இசை வெள்ளத்தில் மக்கள் ஆர்பரிச்சிருப்பாங்க!
ஆனா தப்பான கூட்டத்துல AK biscuit விளம்பரம் மாதிரி தலைவன் பர்பாமென்ஸ் இருந்தது தான் மனசு வலிக்குது😔
சே retweeted
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
நம்ம ஊர்ல மட்டும் தான் MRPங்குறது பாட்டில் இல்லாமல் உள்ள இருக்கும் சரக்குக்கு மட்டுமான விலை போல! இவனுங்களால இப்ப நிறுத்த முடியாமல் என்னென்னலாம் சொல்றான் பாருங்க!
ஆரிய முறை கல்யாணமா, அண்டார்டிக் முறை கல்யாணமா என்பதெல்லாம் சோமி ஆட்களுக்குத்தான் பிரச்சனை.
ஆனா பெரும்பான்மை மக்கள் மனதில் விதைக்கும் பிம்பம்: "எவ்வளவுதாண்டா கொள்ளையடிச்சீங்க?" என்பது தான்
திருமண முறையைலாம் விட்டுட்டு எதை கண்ட்ரோல் பன்ன முடியுமோ அதையாவது கன்ட்ரோல் பன்னலாம்
சே retweeted
#DontTroubleTheTrouble ⭐⭐
boxd.it/h5T6cD
It has a promising fantasy idea, but weak writing, sluggish pacing and poor character design sink it. Fahadh Faasil and Ssara Palekar are sincere
Verdict: Good idea, poor execution. Skip it or watch once
#Dhoomakethu ⭐⭐
boxd.it/h3qk3T
Maanaadu's copy with nothing new. Nikila's presence is the only relief; technically ok, but the time-loop never works.
Fine if you haven't seen Maanaadu, else very average
சே retweeted
#Sigma ⭐✨
boxd.it/h75TbH
A gangster cat-and-mouse chase over a pen drive & key, full of twists & action but never engaging, it all feels 10–15 years out of date.
A poor debut for Vijay's son, who needs to learn a lot in Film making
Better skip it
#DontTroubleTheTrouble ⭐⭐
boxd.it/h5T6cD
It has a promising fantasy idea, but weak writing, sluggish pacing and poor character design sink it. Fahadh Faasil and Ssara Palekar are sincere
Verdict: Good idea, poor execution. Skip it or watch once
#Immortal ⭐⭐
boxd.it/h7B7S3
Expected a vampire film, got a romantic drama in disguise. The idea is decent and the visuals are good, but the screenplay has no spark, and two hours of just showing off Kayadu Lohar gets tiresome.
Verdict: Only for Kayadu fans
#Sigma ⭐✨
boxd.it/h75TbH
A gangster cat-and-mouse chase over a pen drive & key, full of twists & action but never engaging, it all feels 10–15 years out of date.
A poor debut for Vijay's son, who needs to learn a lot in Film making
Better skip it
#SceneAudioLaunch ஒரு சில ஃகிலிப் தான் பார்த்தேன் சேட்டன்ஸ்லாம் கொஞ்சம் ஓவர் டூவா பேசிட்டு இருந்த மாதிரி தான் இருந்துச்சு!
எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா🤔
#Sigma ⭐✨
boxd.it/h75TbH
A gangster cat-and-mouse chase over a pen drive & key, full of twists & action but never engaging, it all feels 10–15 years out of date.
A poor debut for Vijay's son, who needs to learn a lot in Film making
Better skip it
#DontTroubleTheTrouble ⭐⭐
boxd.it/h5T6cD
It has a promising fantasy idea, but weak writing, sluggish pacing and poor character design sink it. Fahadh Faasil and Ssara Palekar are sincere
Verdict: Good idea, poor execution. Skip it or watch once
இதுக்கு முன்னாடி 2.0வா அப்ப சரி புரிகிறது
#Ramayana becomes the "2nd Film" in the last 40 Years to get 5 Out of 5 Star RATING from "india's Top Critic #TaranAdarsh
#2Point Sttarring #Rajinikanth and #AkshayKumar (2018) :- ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ (5/5)
#Ramayana starring #RanbirKapoor and #Yash (2026) :- ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ (5/5) .
உங்களுக்கு புரிதல் இருக்காங்க ஐயா? எனக்கு சுயமரியாதை கல்யாணம் & கடவுள் மறுப்புல பிடிப்பு இருக்கலாம், அப்படித்தான் இருக்கு! ஆனா அதுக்குன்னு என் மனைவி/மகள்/மகன் விருப்பம் இல்லாமலும் அவங்க திருமண முடிவில் தலையிட முடியாது! "மேடைகள் தோறும்" அதான் இங்க பிரச்சினை! நடைமுறைக்கு வாங்க