மஞ்சை retweeted
Shah Rukh Khan disrespecting Bhagwa
Deepika Padukone’s saffron outfit in Shah Rukh Khan’s upcoming film ‘King’ has sparked a political row. BJP MLA Ravinder Negi objected to her look in the song ‘Tu Mil Jaaye’ and issued a warning to the actor, saying, “If Shah Rukh Khan does not remove the bhagwa scene, we will call for a nationwide boycott of King.”
#DeepikaPadukone #ShahRukhKhan #KingMovie #RavinderNegi #BollywoodControversy
மஞ்சை retweeted
Dei Maanangetta naaaye … un veetla IPadi nadanthaaa AI video potu thaan viyaabaram paarppiya 💦…. Delete panraaa maire
விழுப்புரம்: செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கு; AI வீடியோவைப் பார்த்து தாய் கண்ணீருடன் வேதனை!
Gingee | Missing Girl | AI Video
#MotherCrying #EmotionalMother #NewsTamil24x7
மஞ்சை retweeted
“Snake will never attack you if you don’t attack first” 🤡🤡
"SERPIENTE ATACA UN PERRO EN UNA FINCA"
Una cámara de seguridad captó el momento exacto en que un pastor belga malinois descansaba tranquilamente en el pasillo exterior de su casa durante la madrugada. Sin previo aviso, una serpiente de gran tamaño se desliza a través de la reja y se acerca sigilosamente a solo unos centímetros de él.
En una milésima de segundo, el perro detecta la presencia del reptil, reacciona de un salto esquivando cualquier posible ataque y de inmediato se pone en guardia para ladrar y alertar a su dueño, quien sale enseguida a revisar la situación.
Una muestra impresionante del instinto de alerta y agilidad de esta raza protegiendo su hogar.
மஞ்சை retweeted
ரொம்ப முக்கியமான தீர்ப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Slow claps! A welcome move.
Thanking the High Court wholeheartedly!
மஞ்சை retweeted
Something incomprehensible to most people outside TN. Maybe only Keralites and North East nanbargal would understand. Tamils eat beef. A lot of Tamil Hindus eat beef. They don’t need external validation of their Hinduism and “hinduness”
மஞ்சை retweeted
Rationalism takes a backseat when it comes to religion!
This is no different from those who kill others on suspicion of beef and justifying that!
What is the truth?
On October 14, 2026, the two people sentenced to death in Mecca, Saudi Arabia, were *Nazrul Islam Abdul Basir and Siti Akhtar* from Bangladesh, and they weren't even husband and wife.
According to Bangladeshi media, Nazrul had gone to Saudi Arabia in 2022 as a cleaner, and Siti was working there.
In May 2023, about 1 month before Hajj, both were allegedly caught by Saudi security forces inside a mosque in Mecca committing immoral acts.
After that, they spent more than 3 years in jail, the trial took place in Jeddah court, and upon being found guilty, by royal order, they were hanged in Mecca on October 14, 2026. Their bodies were sent to Bangladesh on October 18.
Why was the punishment so severe?
Every mosque in Mecca has its own sanctity; it is connected to our Prophet ﷺ.
Under Saudi Arabia's "Public Decency Law," such acts in a mosque are strictly prohibited, and violating the sanctity in a Mecca mosque makes the case extremely serious under "Ta'zir," which can carry the death penalty.
According to the Saudi Ministry of Interior, the charges against both of committing "fi'al al-fahisha" inside the mosque—that is, a serious sexual act of an obscene nature / adultery—were proven.
Bangladesh's State Minister for Foreign Affairs Shama Obaid Islam herself confirmed this on October 17.
So the question isn't where they were from; the question is—will you respect the purity of Allah's house or not?
A mosque is a place of worship,
not shamelessness! Whoever does such a thing on Mecca's sacred land will surely face punishment.
Stop spreading rumors; understand the truth.
மஞ்சை retweeted
These barbarians😬
மஞ்சை retweeted
Replying to @AlimAlbuhari
சும்மாவாச்சும் இருக்கலாம் பாய். இனி எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு சமூகநீதிலாம் பேசறது?
அவுங்க நாடு அவுங்க சட்டம்னு போலாம், அதை விட்டுட்டு இதை நியாயப்படுத்தி முட்டுக்குடுக்க வேண்டிய தேவை என்னவோ?!! 🤦🏽♂️🤦🏽♂️🤷🏽♂️
மஞ்சை retweeted
டூரிங் டாக்கீஸ் தளத்தில் சமீபத்தில் வந்த தேனிசைத் தென்றல் தேவாவுடனான நேர்காணலை நேரம் ஒதுக்கிப் பாருங்க.. தெளிந்த நீரோடை போல ஏராளமான அனுபவங்களை தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் பகிர்ந்திருக்கிறார். பல இடங்களில் சிரிச்சி மாளல.. குறிப்பாக இந்த இடங்களில் சிரிச்சே கண்ணீர் வந்துவிட்டது..
#தேனிசைத்தென்றல்_தேவா #தேனிசைத்தென்றல் #venkkiviews
This media is unavailable
மஞ்சை retweeted
Replying to @bhakisundar @phbalu
He was polite and you still bit him Keerthu. Looks like you already have rabies.
மஞ்சை retweeted
முத்துமணிச்சரம் பாட்டு முழுமையும் இசைஞாணியோட investment. KS வேற ஒரு ராஜா பாட்டு வெச்சு எல்லாமே முடிச்சப்புறம் ராஜா விஷுவல் பாத்துட்டு அதுக்கேக்க மாதிரி வரிகள் எழுதி இசையமைச்சிருக்காரு. இவனுங்க என்னடான்னா கார்த்தி எப்படி ராஜாவ சம்மதிக்க வெச்சாருனு..🤣🤣🤣
Replying to @officialtharunn @karthiksubbaraj
Whatever be the medium. If you are showing A movies to your kids the problem lies with you
மஞ்சை retweeted
Replying to @itzyeoshin
“காலம் எல்லாம் தனியா வாழுறவனுக்கு காதல்னா என்னனு எல்லாரையும் விட தெளிவா புரியுது”🥹
மஞ்சை retweeted
#டோரதி
அருமையான படம் , a masterpiece forver . Well done Karthik Subbaraj 🫡🤩
அழுதுட்டே இருக்கேன் படம் முடிஞ்சும் , அப்படியே ஓ..னு அழனும் போல இருந்துச்சு.
பொது இடம்னு ரொம்ப control aa இருந்தேன்...
What a craft !!! உண்மையான liberation/freedom என்னனா ஒளிஞ்சு மறைஞ்சு நம்ம feeelings oppress பண்ணி வாழாம நம்மோட உணர்வுகளுக்கு ஏற்ற போல வாழுறதுதான்
ஆணோ பெண்ணோ அவங்க sexuality aa embrace பண்ணி வாழணும் , ஆனா இந்த சமூகம் இதுதான் rules அப்படிங்கிற structure la எல்லாரையும் வெச்சி அதுக்கு வெளிய இருக்கிற எல்லாரையும் வெட்டிட்டே இருக்கு.
யார தாங்க சந்தோஷமா இருக்கவிடுது இந்த சமூகம்..
நிறைய dialogues ரொம்ப நல்லா எழுதி இருந்தாங்க.
Rishi and Sananth both were magnificent in their roles. Sananth body language என்னன்ன difference கமிக்கிறார். ரிஷியோட அந்த விட்டேதியான சிரிப்பு , sananth aa அப்படி பார்க்கும் போது வர disbelief , pah .. ரெண்டும் பெரும் அப்படி வாழ்ந்து இருக்காங்க 🥹
படத்துல வர சின்ன சின்ன விஷயம் கூட அவ்ளோ கதை சொல்லுது...
பெண்களை வெறுக்கிற/ துச்சமா நினைக்கிற ஒரு ஆளுக்கு கூட அவங்க அம்மா தான் தெய்வமா இருக்காங்க.
காலம் எல்லாம் தனியா வாழுறவனுக்கு காதல்னா என்னனு எல்லாரையும் விட தெளிவா புரியுது.
கருணை/Empathy யார் கிட்ட நிறைய கிடைக்குதோ அவங்க எல்லாருமே ஒரு வகைல நம்மை நமக்கே அறிமுகம் செய்யறவங்க தான். நம்ம என்ன உணருறோம் அப்படினு நமக்கே சில சமயம் புரியாது , அப்போ மனசு விட்டு பேச கூட நாதி இல்லாம தான் இங்க பல குடும்பம் வாழ்ந்துட்டு இருக்கு.
மனுஷனை மனுஷனா கூட மதிக்காத இந்த சமூகம் , யாரை காதல் செய்யணும் அப்படின்னு சாதியும் மதமும் சொல்ற இந்த சமூகம் இதையெல்லாம் கெட்டியா பிடிச்சிட்டு இருக்கிற இந்த மனுஷங்க எவ்ளோ சின்னது - அதுக்குமேல இந்த உலகம் எவளோ பெருசுன்னு ஒரு frame ல சொல்லிட்டாரு director...
இது லவ் தான் அப்படின்னு சொல்லுவாரு ஒருத்தர் கார்த்தி கிட்ட அந்த frame - ஒரு ஓரமா ( left bottom corner) pesitu இருப்பாங்க and the rest of the frame will be filled with mountains,sand ,trees with blowing wind.
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் மனிதர்கள் தூசி துகள்களே !!!
கொஞ்சமாச்சும் கருணை , empathy இதெல்லாம் தெரியலனா அப்பறம் என்ன வாழ்க்கை ......
நமக்குன்னு ஒருத்தர் நம்மள அப்படியே ஏத்துக்க , அன்பு செய்ய , கட்டி அணைக்க , ஆதரவா தோள் சாய , இந்த ஒரு வழி பாதைல முடிஞ்ச வரை கூட வர - இதெல்லாம் மனுஷனா பொறந்த எல்லாருக்குமே தேவை/ஆசை .. இதுல ஏன் எப்படி சரி தவறு பேசுறவன் எல்லாம் இன்னும் மனுஷனாவே வாழ ஆரம்பிக்கல.
Brilliant movie , please watch it in theatres 🤩

































