வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani) header
வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani) profile picture

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 🥳🥳

Madurai South, India
Joined February 2017
Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)Photo by வசந்தகுமார் போஸ் (@vasanth_Mechani)
லோன் எதாவது ஏற்பாடு பன்னி தருவீங்கனு தான் 😌😌
உங்களோட 10th மார்க்கெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நாங்க என்னயா பண்ண போறோம்?
1
3
87
வ்ரோ @SanjaiGandhi @manickamtagore எச்சங்கலா இவனுக மேல எப்போ டா கம்ப்ளைன்ட் குடுக்க போரீங்க @SALAMMASS1 தருதல கேட்டு சொல்லுடா 😸😸
Sit down, clowns. 🤡 Just do as your super boss like good Puppets.
3
98
இதே கம்ப்ளைன்ட் பப்புவ ai ல வச்சு செஞ்சானுகளே @BJP4India @BJP4TamilNadu இவனுக மேல கம்ப்ளைன்ட் குடுத்திட்டிங்களாடா 😂😂😂😂😂
தத்தி பாய்ஸ்க்கு களி தான்.
9
214
வசந்தகுமார் போஸ் retweeted
தமிழக அமைச்சர்கள் be like... 😏
9
64
4
299
8,399
வசந்தகுமார் போஸ் retweeted
இத்தனை லட்சம் மதிப்புள்ள வாட்ச் எப்படி 6 மாசத்தில் வாங்குன ஏழை அமைச்சரே? இன்னைக்கு தங்கம் என்ன விலை விக்குது தெரியுமா? ஆமா தமிழ்நாட்டில் இருந்து தானே போற? எதுக்கு வடக்கன் மாதிரி டிரஸ்?
185
420
33
1,636
166,279
ப்ரோ @duraivaikooffl என்னமோ சொல்றாப்ள தில் இருந்தா ராஜினாமா பன்றியா 😂😂😂😂😂
அடேய் 😅😅😅
2
4
94
அரசியல் எதிரிகளிடம் அப்படி நடந்துக்கலாம் முதுகு குத்தி எச்சகலங்கள்ட்ட‌ அப்படி நடக்கனும்னு அவசிய கூந்தலே இல்ல நைட்டோட நைட்டா வப்பாட்டானோட ஓடுன கட்சிகாரனுகளுக்கு அவ்ளோ தான் மரியாதை
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
2
119
வசந்தகுமார் போஸ் retweeted
பொண்ணுங்க காஜியா திரிஞ்சா முற்போக்கு, பெமினிசம் ஆம்பளைங்க திரிஞ்சா காமவெறியன்!! சூப்பர் ஸ்டு 🔥
2
2
17
399
வசந்தகுமார் போஸ் retweeted
வைகோ மற்றும் துரைவைகோ இப்படியா குஜிலிமஸ்து பண்ணுவீங்க அதுவும் நாஞ்சில் சம்பத் அண்ணனை example எல்லாம் சூப்பர் 💥💥 காரை செல்வராஜ் மூஞ்சில கடுகு போட்ட வெடித்து விடும் போல 😂 தோழர்@PrasannaTamilan 🔥
9
318
3
928
27,718
அந்த உப்மால தேங்காய் பால் ஊத்துனீல அதுவா இருக்கும் 😸😸
மாமியார் என் மருமக சமையல் தான் எங்களுக்கு பிடிக்கும்னு relative ஆண்டி கிட்ட சொல்லிட்டு இருக்காங்க. அப்டி நான் என்னத்த சமச்சி தொலைச்சேன் வேற தேரில 🥹🥹👩‍🦯👩‍🦯👩‍🦯
1
5
201
கடற்கரைல இரும்பு 😂😂
Marina Beach Gets a New Iron Accessibility Ramp for Persons with Disabilities! 👏🔥
1
1
53
வசந்தகுமார் போஸ் retweeted
பென்சில் திருடிட்டு வந்தாலே விரல் வீங்ற அளவுக்கு அடிப்பாங்க 10 கி நகையை ஆட்டையப்போட்ட மகள்ட்ட பயப்படாதம்மா நாங்க இருக்கோம்னு சொல்ல மாட்டாய்ங்க 😁
ஆ ஊன்னா பெத்தவங்க புள்ளைங்களை ஒழுங்கா வளர்க்கலை அப்படிங்கிறாங்க. நம்மள மட்டும் என்ன கோனார் நோட்ஸ் படிச்சா வளர்த்தாங்க. பெத்தவங்க வளர்ப்பு தாண்டி அந்தந்தக் காலச் சூழலும் ஒரு காரணி என நினைக்கிறேன்.
4
5
31
643
உண்மை தான் 🚶🚶
//ஒருத்தர் கூட இந்த ஆட்சியை பற்றி நல்ல விதமாக சொல்லவே இல்லை.காரி காரி துப்புகிறார்கள்// ஆனால் என்ன மாயமோ தேர்தல் அன்று ஆப்படித்து விடுகிறார்கள்!
3
133
காரணம் எல்லாம் கேக்காம இவன ரிப்போர்ட் அடிங்கயா நா நேரா அவன் கடைக்கே போய்‌ அடிவெளுத்திட்டு வரேன் 😡😡
ப்ரண்ட்ஸ் உங்களுக்காக என்னா கொண்டு வந்துருக்கேன் பாருங்க 🥹🥹🥹
3
1
10
428
வசந்தகுமார் போஸ் retweeted
Replying to @pravchak
2
2
277
ஏன்டா எச்சகல மேகதாது பத்தி உன் கருத்து என்னனு சொல்லேன் தெரிஞ்சுப்போம் 😌😌
unavailable
1
70
யாரு அந்த மாப்ள 🙄
பயங்கர ப்ராடு தான் போலயே 😂😂
28
வசந்தகுமார் போஸ் retweeted
புஷ்பவனம் அடுத்து, நம் முதல்வருக்கு சங்கீதா, திரிஷா போல... தெய்வானை, வள்ளியோடு காட்சிதரும் கந்தனே! அரோகரா
6
136
2
733
6,506
#மொழி என்ன மாதிரி வேலைப்பாடு யோவ் @prakashraaj #radhamohan 😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩
1
4
246
டேய் @JioCare @BSNLCorporate இவன்ட்ட வாங்கி குடிடா 🤬🤬 4g ல யே எவ்ளோ அழகா நெட்வொர்க் தரான் நீ 5g னு சொல்லிட்டு மயி.. மாதிரி நெட்வொர்க் தற‌ 😡😡
9
294