Prashan Ram (@PrashanRam) profile picture
Joined March 2021
Photo by Prashan Ram (@PrashanRam)
Prashan Ram retweeted
Replying to @saijegadheeshh
பூரா அயோக்கியப் பசங்களையும் கட்சியில வச்சிக்கிட்டு, என்னடா நடமாடுறீங்க?
2
5
1,853
Prashan Ram retweeted
ஒரே நாளில் 11 பேர் கொலை #TamilNadu | #Diwali
58
539
48
1,146
34,487
Prashan Ram retweeted
யார் என்ன சொன்னாலும் யாருக்கும் பிடிக்குமோ பிடிக்காதோ, யாரும் தவிர்க்க முடியாத தலைவர் சீமான். தமிழ்த்தேசியத்தை அடுத்தத் தலைமுறைக்கு கடத்தியதில் சீமானின் செயல்பாட்டை யாரும் மறுக்கமுடியாது. திராவிடத்தை எதிர்த்து நாம் தமிழர் என்று மார் தட்டும் விழிப்பு வந்தது அவர் போட்ட விதை. அந்த விதையின் வளர்ச்சியைத்தான் இன்று தமிழக அரசியலில் பார்க்கிறோம். அரசியலில் அவரின் பிடிவாதம் சரியா தவறா என்பதை காலம் காட்டும். @SeemanOfficial அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDSeeman
37
234
5
1,363
17,165
மருத்துவமனையின் தரம் அருமை 💥💥💥 🫡🫡🫡
3
85
2
171
5,297
கடைசியா பண்ண சைகை 🙂🙂 அப்போ புரியல.. இப்போ புரியுது 🫡🫡
1
129
3
229
2,641
This is wrong!!! We must all try to stop this murder of the young man Anojan. Blasphemy laws must go!
Suudi Arabistan’da Hz. Muhammed’e küfür eden 24 yaşındaki Sri Lankalı göçmen işçi, idam cezasına çarptırıldı.
35
208
2
1,004
21,532
Prashan Ram retweeted
Replying to @methagu87
இரண்டு பேர் ஏழு காதல்..இது தான் சவுக்கு சங்கர் மீது சன் டிவி மகாலட்சுமி வழக்கு தொடுக்க காரணமான கதை. medium.com/political-satire/…
2
2
42
Prashan Ram retweeted
"அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா?" - சீமான் #Seeman | #NTK | #Vijay | #TVK
86
435
14
1,222
27,917
அவதூறு அணில் 🐿️65 ரெடி 👇 #அணில்65 #TvkvsNtk #தமிழகஅரசியல் #Seeman #VijayExposed
9
278
6
565
9,605
Prashan Ram retweeted
மாநில கட்சிகள் பெற்ற நன்கொடைகள்! #DMK | #TMC | #AIADMK | #CPI | #SDPI | #NTK | #DMDK | #ADRIndia | #PTInfographics | #Donations
78
644
47
2,398
177,157
Prashan Ram retweeted
அள்ளி குவிக்கும் நிர்வாகிகள்... கடிவாளம் போடும் முதல்வர்! நாளைய ஜூனியர் விகடனில்... ##JuniorVikatan | #CMVijay
4
23
2
156
10,301
Prashan Ram retweeted
Replying to @PaulGolding
3
42
1
230
3,893
விஜயை பார்க்க பிணம் போல இருக்கா இல்லை நாம்தமிழர் கட்சியை பார்க்க பிணம் போல இருக்கா
பிணம் தின்னி கழுகுகளோடு இருந்தாலும், பிணங்களுக்கு உயிர் வரப்போவதில்லை. நீங்கள் இறந்து 15 வருடமாகிவிட்டது. மற்றொன்றும் உங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது, காலாவதி ஆவதற்கு.
248
சமீபத்தில் கழுகார் வாசித்த நல்ல புத்தகம்? - பாரதி முருகன், மணலூர்பேட்டை. `30 விநாடிகளில் மாத்திரையைப் பொடியாக்குவது எப்படி?’ இந்நாள் அமைச்சரின் மருத்துவக் கட்டுரைத் தொகுப்பு. கிரெடிட் கார்டு பதிப்பகம். விலை ரூ.500.
137
Prashan Ram retweeted
“Citizen Vigilante”, a German-produced film released in June 2026, has sparked global controversy after being banned in Germany, the EU, and other countries. Elon Musk shared the full film on X.
9
50
6
225
19,850
செவுல்லேயே ஒன்னு விட்றுக்காங்க…
#BREAKING | விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்... - சென்னை உயர்நீதிமன்றம் #MadrasHighCourt | #ActorParthiban | #Parthiban | #NoCasteNoReligionCertificate
30
195
4
1,012
18,643
Prashan Ram retweeted
இனத்தை விட பணம்தான் முக்கியம் என்று எண்ணி, இழிவினும் இழிவான செயல்களில் தமிழக மீனவ முதலாளிகள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. அடித்தள இழுவை வலை (Bottom trawl net) தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டும்! அதுவே தமிழர்களின் இயற்கையையும் பாதுகாக்கும்; தமிழினத்தின் ஒற்றுமையையும் காக்கும். ஈழத் தமிழ் மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்துவதில்லை. தமிழக மீனவ முதலாளிகள் இழுவை வலைகளை பயன்படுத்துவது தாயின் மார்பை அறுப்பதற்கு சமம். கடல் தாயின் மார்பை அறுத்து வாழ்பவர்கள் தமிழக மீனவர்களாக இருக்கக்கூடாது. திராவிட அடிவருடி கூட்டம் கடலையும் அடிவடிக்கிறது. எங்கள் இயக்கம் நிச்சயம் அடித்தள இழுவை வலைகளுக்கு எதிராக மீனவர் கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம். சக தமிழனை தாக்குவது இழிவினும் இழிவான செயல். அதையும் பணத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவது தமிழருக்கு இழுக்கு. ஈழத் தமிழ் மீனவர்கள் கடலையும் காப்பாற்ற நினைக்கிறார்கள். அதே உணர்வு, அதே இனத்தைச் சார்ந்த, அதே குடியைச் சார்ந்த தமிழக மீனவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? திராவிடம் தீய திராவிடம்! பணத்தை மட்டுமே எண்ணி இருக்கும் திராவிட நடைமுறைகள். அடித்தள இழுவை வலைகளை தடை செய்வோம்! கடல் தாயை பாதுகாப்போம்! அந்நியர் ஆட்சியில் இருக்கும் அடிமைத் தமிழனை மன்னித்துவிடு எம் தமிழினமே.
45
199
20
659
52,743
World Fastest Fast in The History…
9
299
7
996
14,282
பழைய Video தான் ஆனா இப்போ போட்டா correct ஆ இருக்கும் 😂😂
40
1,606
27
4,446
45,890