WATER ~ B E A R (@waterbearorigin) header
WATER ~ B E A R (@waterbearorigin) profile picture

என்னத்த சொல்றது

திருப்பூர்
Joined February 2010
Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)Photo by WATER ~ B E A R (@waterbearorigin)
Replying to @waterbearorigin
நீ செருதி கருதி மிழியோரம் ஞான் உருகி பகுதி நிமிநேரம் தீ எரிவாய் ருச்சியாய் அகமே கினியுன்னொரு தேனாய் தானே தானே நாம் கரலின் முறியில் பலதும் திரையும் இரு பேராய் காணே காணே பரிமித நேரம் பதியே பரிச்சிதராயி அனவதி நோட்டம் மனசின் நெருகலில் ஊரி #Madhuram #PradeepKumar
1
1
11,386
Faaaahhhh for @TVKVijayHQ Dalpathi's governance! #TVKVijay‌Fails
19
168
5
444
6,399
கேமராவை பாத்ததும் டக்குனு ஒரு நடிப்பை போடுது பாரு
9
77
4
290
25,624
முஸ்லிம் இட ஒதுக்கீடு 👎🏻 கிறிஸ்டியன் இட ஒதுக்கீடு 👎🏻 காவிரி விவகாரம் - மனு தள்ளுபடி 👎🏻 திருப்பரங்குன்றம் வழக்கு 👎🏻 அடுத்ததா கோயில் சொத்துகள் மற்றும் HR&CE நிர்வாக வழக்குகள். EWS Loading - 69% காலி ஆகும் 🫡💥 RSS நிர்மல் சிங் Strikes Back To Back 📈 🔥🔥
5
44
1
101
3,772
WATER ~ B E A R retweeted
1. இறந்தவர் பெயரே தெரியாது.. பக்கத்துல கேட்டு சொல்றது‌.. 2. 2 கி‌.மீட்டர 12கி.மீட்டர்னு அடிச்சு விடுறது...
1
14
2
56
1,415
WATER ~ B E A R retweeted
Tharkuri Vice City, headed by Dummy Mama.
25
318
8
953
25,440
WATER ~ B E A R retweeted
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும். அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா? சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்? அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது? துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
58
337
7
708
14,665
WATER ~ B E A R retweeted
ஆகாசம் லோ ஒக்க தாரா..! 2023ல இருந்து காத்துட்டு இருந்த நாள்..! படம் ரிலிஸ் ஆய்டுச்சு 🥺😍. ஒரு முக்கிய சந்தோசம் என்னன்னா, இந்த படத்துக்காக நான் குடுத்த inputs எங்கயும் வீனடிக்கப்படல 🥺. அத அப்படியே படமாக்கி இருக்காரு, அண்ணன் @sujithsarang and @pavansadineni 1/n
7
10
2
108
8,929
WATER ~ B E A R retweeted
Article 51A. Fundamental duties It shall be the duty of every citizen of India-- (h) to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform. #Constitution
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
3
82
167
4,922
WATER ~ B E A R retweeted
யோவ் பிள்ளையாரே, உன்கிட்ட என்ன சொன்னா, என்ன பண்ணி வச்சிருக்க நீ!😡 இதுனாலதான்யா உன்ன வருசா வருசம் தூக்கிட்டு போய் ஆறு குளம்னு அழுக்குத் தண்ணில தூக்கிப் போடறாங்க!🤨
3
4
31
772
WATER ~ B E A R retweeted
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் விஜய் அரசுக்கு இல்லையாம்; மாவட்ட ஆட்சியருக்குத்தான் நிர்பந்தமாம். என்னென்ன ஸ்டெப்பு போடுது பாருங்க. 😹
9
113
3
287
4,388
WATER ~ B E A R retweeted
#WATCH | “மதிமுக என்ற கட்சி கரைந்து காணாமல் போய்க்கொண்டுள்ளது.. தந்தை ஆரம்பித்த கட்சியை மகன் முடித்து வைப்பார்” திராவிட வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்ற பின் அக்கட்சியின் தலைவர் மல்லை சத்யா பேட்டி #SunNews | #MallaiSathya | #Vaiko | #MDMK
9
68
401
21,271
TRUE LEADER 💥💥
7
159
982
21,138
IUML தாயோலிஸ்….
Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.
1
4
10
636
WATER ~ B E A R retweeted
Most vicious argument..🐶😅
18
337
8
3,204
72,522
WATER ~ B E A R retweeted
தலைவர் வந்து தோளில் சும்ப்பார் என்றால் நாங்கள் சாகவும் ரெடி. எல்எல்ஏக்கள் அதிரடி அறிவிப்பு செத்து கித்து போயிறாதீங்கடா..நூறு கோடி ரூபாடா ஒவ்வொரு சீட்டும்
10
241
1
971
10,661
WATER ~ B E A R retweeted
அரசாங்க மருத்துவமனையில்ச் சிகிச்சை பெற்றிருந்தால் பாபு மீண்டு வந்திருப்பார் என்ற முனகல் சத்தம் அமைச்சரிடமிருந்து கேட்கிறதா?
83
128
2,330
V.s .பாபு இறுதிமரியாதைக்கு சிரித்த முகத்துடன் கிளம்பிய விஜய்.
2
115
2
248
2,310
WATER ~ B E A R retweeted
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 920 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன! தமிழ்நாட்டில் தினம் தினம் கொலை, கொள்ளை, சிறைக் கைதிகள் தப்பியோட்டம் எனச் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நாகை த.வெ.க நிர்வாகி மெத் பூபாலன் பிடிபட்ட நிலையில், மற்றொரு போதைக் கும்பலும் பிடிபட்டிருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்யாமல் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பிடம் மட்டும் போதை பொருட்கள் சிக்குவது ஏன்? போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது... போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்டுகொள்ள வேண்டாம் என மேலிடம் உத்தரவிட்டுள்ளதா அல்லது நமது முதல்வர் 9 - 5 ஷிப்ட் முறையில் பணியாற்றுவதுபோல தமிழ்நாடு காவல்துறையும் அரசு இயந்திரமும் ஷிப்ட் முறையில் பணி செய்வதோடு சனி, ஞாயிறு விடுமுறை எடுத்துக் கொள்கிறார்களா? 'இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும்' என்ற ஒற்றை நோக்குடன் செயல்படும் த.வெ.க அரசு பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை விவகாரங்களில் கவனமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்! @CMOTamilnadu
13
56
599
WATER ~ B E A R retweeted
பாஜக நினைக்கும் அத்தனையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
75
338
24
1,260
20,526
WATER ~ B E A R retweeted
போலி புத்தக கொள்முதலுக்கு திமுக தான் காரணம் என்று அன்று அவதூறு பரப்பிவிட்டு, இன்று அதிகாரி தான் காரணம் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம். அசிங்கமா இல்லையா ராஜ்மோகன்?
8
122
5
247
2,200