Pinned Tweet
இதேமாதிரி Korean Movie,I Saw The Devilல ஒரு Stunt எடுத்துருப்பானுக.அதுல கூட கார் உள்ள 360டிகிரில சுத்தவிட்டு மட்டும் தான் எடுத்திருப்பானுக.ஆனா இதுல Top Angle,Side View,Inside 360 டிகிரினு சுத்தவிட்டு எடுத்துருந்தானுக.த்தா இத Execute பண்ணவிதம் வெறித்தனம்டா😍🔥
#GoodBadUgly
This media is unavailable
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
அப்பன் பொணத்த யாருமே தூக்க மாட்டாங்கடா தற்குறி உறவு முறை தான் தூக்குவாங்க.. அய்யயோ இவனுக கூடவாடா அரசியல் பேசனும்னு தலவிதி
கருணாநிதி பொணத்தை கூட துர்கா ஸ்டாலின் ஸ்டாலினை தூக்க விடலையாம் மாந்திரிகர் சொன்னதுனால...
பொணத்தை தூக்குறதுனால என்ன ஆகிடபோகுது .. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்..
ப்ரோ @nelsonvijay08 தெரிஞ்சா சொல்லுங்க..
அதெல்லாம் அதீத நம்பிக்கை உள்ள ஆளு தான்.தன்னோட புகழுக்கு ஒரு இழுக்கு வரும் அத தடுக்க எந்த எல்லைக்கும் போற ஒரு குணம் இருக்கு அவன் கிட்ட.அத மொதல்ல புரிஞ்சுக்கங்கடா.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விஜய்க்கு ஜோசியம் மேல் எல்லாம் பெரிய நம்பிக்கை இருக்காது என்பதே என் அனுமானம்..அதற்கு என்னால் இரண்டு உ.ம் சொல்ல முடியும்.பதவி ஏற்ற அன்று அவர் சென்ற இடம் பெரியார் திடல்..தற்போது பாபு இறுதி நிகழ்வு.ஜோசிய நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் செய்யவே மாட்டார்கள்.
1
1
80
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
No.2 டுபாகூர்க்கு Party Fund வலுவா கொட்டுது போலயே...
தனியார் கடகாரனுங்களே அள்ளி அள்ளி கொடுத்திருப்பானுங்க அவ்ளோ திருட்டுதனம் பண்ணிட்டு இருக்கான்.
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
How #TVK CADRES AND FAN BEHAVED IN A DEATH
ஒரு மரணம் நிகழ்ந்த இடத்தில் விஜய் கட்சிக்காரன் எப்படி நடந்து கொண்டார்கள்
👇👇👇👇👇👇👇
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
இல்லாத ஒன்றை கட்டமைத்து,
சர்வே கல்லை, தீபத்தூணாக்கி, தர்காவை அகற்ற, மதவெறியை தூண்ட BJP மத அரசியல் செய்கிறது
அறிவார்ந்த சிந்தனையுடன் இருக்க வேண்டிய தமிழ் சமூகம், இன்று மதவெறி அரசியலால் முட்டாளாக்கப்பட்டு வருகிறது
இது தமிழ்நாட்டின் எதிர்காலதுக்கு ஒரு சவால்
#Thiruparankundram
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
"41 பேருக்கும் கிடைத்திருந்தால்" - அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார்
#CMVijay | #VSBabu | #Udhayakumar | #PuthiyaThalaimurai
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
இறந்த உடலைச் சுமப்பது, தீட்டு. அத்தகைய தீட்டு, நாடாளும் மன்னனுக்கு இருக்கக்கூடாது என்கிறது மனுஸ்மிருதி. ரத்த உறவுகள் இறந்தால், அமைச்சர்களிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அந்திமக்கிரியை செய்யலாம் என்கிறது, அர்த்த சாஸ்திரம்
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
“We said it loud and clear under the DMK government: ‘We will not allow it, and we are ready to face the consequences!’ Now, does the TVK government have the courage to take the same stand against the verdict? Speak up, Chief Minister! Silence is not leadership.”
“திமுக ஆட்சியில் இருந்தபோது, ‘நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; எத்தகைய விளைவுகளையும் சந்திக்கத் தயார்’ என்று துணிச்சலாகச் சொன்னோம். அதே துணிச்சலை இன்றைய தமிழக வெற்றிக் கழக அரசால் காட்ட முடியுமா? தீர்ப்புக்கு எதிராக உங்கள் நிலைப்பாடு என்ன? வாயைத் திறந்து பேசுங்கள் முதல்வர் அவர்களே! மௌனம் காப்பது ஆட்சி அல்ல!”
@CMOTamilnadu
#dmk #politics #trend
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
1950 ல் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமன் சிலையை வைத்து பின்னர் மசூதியை அபகரித்த வழக்குத்தான் முன்னோடியா?
தமிழ் நாட்டு மக்களுக்கு அநீதியை இழைத்துள்ளது உச்சநீதிமன்றம்!
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
Tamilnaatla ippadi oru noi iruku nu ippo thaan theriyudhu 😌
En manasula ulla barame koranju pochu....
டை அடிக்காம ஷேவிங் வேற பண்ணிட்டு பாக்கும் போது மதராஸபட்டிணம் படத்துல வர்ற கிளவி மாதிரி இருக்குன்னு அந்த ஆள் கிட்ட எவனும் எடுத்து சொல்லலயா கொடுமைக்கு பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கு எல்லாத்தையும்
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரோட கல்விச் சான்றிதழ் Fake-ன்றத எக்ஸ்போஸ் செஞ்சிருக்காப்ல @arcot2arctic
Fact check பண்ணிச் சொல்லுங்கடா! @GuRuThalaiva @OGPrasanna @tn_factcheck

































