Pinned Tweet
ராவுத்தர், லெப்பை, மரைக்காயர்!!
இவையெல்லாம் இஸ்லாமியர்களின் சாதிகளா??
இல்லை. இஸ்லாமியர்களின் குடி அடையாளம். தொழில்முறைப் பெயர்கள்.
ஆயினும் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.
இதையே எங்கள் சகோதரக் குடிகளிடமும் எதிர்பார்க்கிறோம்.
ஆசைக்கு கொஞ்சம் வெடித்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டனர்.
திருந்தி விட்டனர் என்று நினைத்தேன்.
ஆனால் பொருளாதார நெருக்கடியாம், விலை அதிகம் என்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, விலைவாசியையும் அதிகரித்து இயற்கையைப் பாதுகாத்த க்ஊட் சீஎம் வாழ்க்க, வாழ்க்க.
@CMOTamilnadu
வெடி வெடிக்க கட்டுப்பாடு ஏதேனும் உண்டா.? @TVKVijayHQ @CMOTamilnadu
அம்பாசமுத்திரம் தேவேந்திரர் குல ஓட்டு புட்டுக்கிச்சி. 😤😤
ஐந்து வயதில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து,
இன்றுவரை தீராத கலைத்தாகத்தோடு வாழும் கலைஞன்!
எத்தனை சாதனைகள் படைத்தாலும், அடுத்ததாக என்ன புதுமையைப் படைக்கலாம் என்று தேடிக்கொண்டே இருக்கும் பசி அடங்காப் படைப்பாளி!
தன் நடிப்பால் பாத்திரங்களுக்கு உயிரூட்டி, தன் படைப்புகளால் தமிழ்த்திரையின் எல்லைகளை
விரிவாக்கி, கலை சிறக்கத் திரையுலகில்
ஆட்சி செய்யும் கலைவேந்தன்!
கலையின் நுட்பங்களை அறிந்து ஒவ்வொரு படைப்பிலும்
திரைக்கலைக்குப் புதுப் பாதை திறக்கும் கலைஞானி!
தமிழ்த்திரையின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி, தனது நடிப்பால் மொழிகளைக் கடந்து மக்களின் உள்ளங்களை வென்ற உலக நாயகன்!
பார்போற்றும் பறம்பை
மண்ணின் மைந்தன், தமிழ்த்திரையுலகின் பெருமை, அன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த
பிறந்தநாள் வாழ்த்துகள்!
@ikamalhaasan
அண்ணனின் நடிப்பில் புதிதாக
உருவாகி வரும் ‘சண்டியர்’
திரைப்படம் மக்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றியடைய அண்ணனுக்கும், படக்குழுவினருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகள்!
அன்பு அண்ணன் அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று,
மங்காப் புகழுடனும் மாபெரும் வெற்றிகளுடனும் வாழ்க!
உங்கள் கலைத்தாகம் இன்னும் பல
புதுப் படைப்புகளாய் மலர்க!
வாழ்த்துகள்!
அன்பின் நெகிழ்வோடு,
சீமான்
சார், சார். Reels scroll பண்றதுல ஏதாவது சாதனை இருந்தா சொல்லுங்க சார்..
வீட்டுல நாலஞ்சு இருக்கு.
தவழும் வயதிலேயே எழுந்து நின்று சாதனை படைத்த 6 மாதக் குழந்தை!
#InternationalWorldRecord #KingdomWorldRecords #Offbeat #TamilOneindia
தீப ஒளித் திருநாளின் முதல் பரிசு. 💕
சார்ந்தோர் அனைவருக்கும் #தீபாவளி_வாழ்த்துகள்
ஓரளவுக்கு நெருக்கி கொண்டு வந்தாச்சு.
இன்னும் சில தினங்களே.!
#குற்றாலம்
அஜித்தும் ஒரு கட்சி ஆரம்பிச்சு..
தியேட்டரில் தினமும் எட்டு சோ என்று இந்த தற்குரிக் கூட்டத்தை அங்கேயே படுக்கையைப்போட வைக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அவனிடம் இல்லாதது உன்னிடம் என்ன இருக்கு.?
நான் ஓடுகாலி இல்லை என்று தப்பிச்சுக்குவேன்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
என்னையும் தான் சீமான் ரசிகர்கள் எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள்.
அதற்காக கட்சி தோல்வி அடையவேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
ஏனெனில் கட்சி/தம்பிகளிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது தமிழ் தேசியம் வென்றுவிட வேண்டும். டாட்
இவனுடைய ஒரு காணொளிகூட நான் பார்த்தது கிடையாது.
சிலரை நாம் ஏன் புறக்கணித்தோம் என்று இன்று நினைத்தாலும் நன்மைக்கே என்றாகிவிட்டது.
அம்பாசமுத்திரத்தில் தர்மடி வாங்க தயாராகும் NTK | உருவாகும் புதிய தமிழ்த்தேசிய கட்சி | தென்னகம்
youtu.be/hryrvdeGxC4
ஐயா.. விலகிவிட்டால் ஒதுங்கிக் கொள்வது நல்லவர்களுக்கு அழகு.
இருக்கும் வரை வாழ்ந்து விட்டு இல்லாத போது குதிப்பது.
அதையேப் பிடித்துக் தொங்குவது அழகல்ல.
இயக்குநர் மு. களஞ்சியமும்,
பாரிசாலனும் சேர்ந்து புது கட்சியை
தொடங்குகிறார்கள். சரி,
உங்களுக்கு ஏன் எரிகிறது?
இவர்கள் பின்னே இருப்பது யார்?
சீமானை யாருமே அசைக்க முடியாது.
வீழ்த்த முடியாது. அவரும்,
அவரின் கும்பலுமே சீமானை வீழ்த்தி விடுவர்.
கண்டா, கண்ட இடத்தில்......
பின்னூட்டத்திற்கு வாங்க....
youtu.be/68-MGAVkBHQ
பொழுதுபோக்கு மற்றும் குடிகாரர்கள் நாடு.
தனுஷின் "ஓம்" பட இசை வெளியீட்டு விழா; கல்லூரி வளாகம் அருகே குவிந்த தனுஷ் ரசிகர்கள்
#Dhanush #OmAudioLaunch #DhanushFans #News18TamilNadu
படிச்சா அறிவு வளர்ந்துரும். அதுனால தியேட்டருக்கு வெளில நின்னு ப்ளாக்ல டிக்கெட் வில்லு - தற்குரி தவெக
எங்கெங்கெல்லாமோ மக்கள் பணத்தைப் போட்டு ஏமாறுகிறார்கள். 😉😉
அரசே ஒரு நிறுவனம் நிறுவி இங்கே போடுங்கள். நான்கைந்து வருடங்களில் எவனோ வெளிநாட்டுக் காரனுக்குக் கொடுக்கும் வட்டியோடு உங்களுக்கேக் கொடுக்கிறோம் என்று ஏமாத்தக் கூடாது.? 😝😝
@TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
அதிலிருந்த பரையர் பூசாரிகளை வெளியேற்றியது யாரு.?
எங்கப்பன் திருமலை(தொந்தி) நாய்க்கன் தான்.
#ராம்சாணி
எப்படி சொல்ற.?
கூகுள்ல போட்ருக்கு.
அதே கூகுள்ல "Boot licker" னு போட்டுப்பாரு.
அதெல்லாம் பொய்.
அப்ப சரி. 🤣🤣
#முட்டா_சங்கிகள்
























