Replying to @GNMarudhan @Archunaaa
இது வெறும் ஜாதி பாசம் மாதிரியும் தெரியல, ஆனா அதை தாண்டி வக்கீல் சார் சீமான ஆதரிக்கிறதுக்கு ஏதோ ஒன்னு இருக்கு. அத மறைக்கிறதுக்கு தான், வக்கீல் சார் விடுகதையா போட்டுக்கிட்டு இருக்கிறாரு.
@kunjanaar @sumeshsundaram இவங்க ரெண்டு பேத்துக்கும், இத பத்தி தெரிஞ்சிருக்கலாம்! 🤔
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்யுங்கள்...
சீமான் தமிழர்களுக்கான கட்சி நடத்தவில்லை... சீமான் பேசுவது தமிழ்தேசியமும் இல்லை.
சீமான் பிரபாகரன் வழியும் இல்லை..
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்,
தமிழின் மீது கொண்ட தீராத காதல்!
தேசியத் தலைவர் வழியில் நடக்கும் அறம்!
சிந்தனையைத் தூண்டும் பேச்சு!
பல்லுயிர்களுக்குமான அரசியலைக் காணொளி வழியே விளக்கும் பாங்கு!
இன்னும் பல்லாண்டு வாழ்க! 😂💐 @Seeman4TN
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அதேதான் ஈ.வெ. ரா எப்படி தமிழர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை திணிதாரோ..
அதேபோல் இராவணனை அரக்கன் என்று இப்படி அடையாளப்படுத்தியதும் அதே காழ்புணர்ச்சியில் தான்!
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @Archunaaa
இவங்க வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க அங்க அவன் உண்மையாவே பிரியாணி போட்டுட்டு இருக்கான்
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
துரைமுருகன் வீடு கூட இல்ல..
அவரது பெயர்த்தி..
அதுவும் அவரு control ல இல்லாததற்கே அவரை குதறிய
தமிழர்அல்லாத கும்பல்..
நேரு அவர்களை target பண்ண மாட்டானுவ
காது ஆடுது பாத்தயா ல
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
கன்னட கொடி மேல்
மூவேந்தர் சின்னம் உள்ளது
இது தமிழ்நாட்டுக் கொடியா?
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
People who born in Tamil Nadu is not Tamil
Who Born in Tamil Community is Tamil, Tamilians
Even britishers also born in Tamil nadu
In british rule
Then British are Tamils?
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அந்தியூரில் இருக்கிற இந்த தமிழனுக்கே உண்மையா இல்லாததால நம்பிக்கை இழந்துட்டேன்..
இதல உலக அளவில் 🤣🤣
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
திமுக-வின் தேர்தல் தந்திரம் II பறையர் பள்ளர்களே உசார் youtu.be/75h7ox7Ap8k?si=7fWL… via @YouTube
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @AngamuthuP5678 @sam_kanyakumari
ஆமாடா கல்விஅறிவு இல்லாத வாசிப்பு அறிவு இல்லாத உன் தலைவனும்.. அதே மாதிரி தற்குறி நீயும்
என்னத்த கிழிச்சிங்க னு
பாவாணரை அரைகுறை னு சொல்ற 🤡
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @AngamuthuP5678 @sam_kanyakumari
"தெலுங்கு வெறி"
க்கு பிள்ளையார் சுழி போட்டது தெலுங்கன் தான்
மெட்ராஸ் மாகாணத்தோட நாங்க இருக்க மாட்டோம்
எங்க தெலுங்குக்கு தனி மாநிலம் வேணும் னு பிரிஞ்சது அவன் தான் 1953
படிங்க டா 🤡
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
ஆரியக் கொலை வேள்விகளையும் சிறு தெய்வ வணக்கத்தையும் அயல்மொழி மந்திரங்களையும் ஏற்காத
சைவநெறியரான மன்னர்
ஆரியப் பூசாரியைப் போற்றவில்லை 🖤
சைவத்தையும் தமிழ் மன்னர்
வரலாற்றையும் திரித்த ஈவெராவுக்கும் அவரது வாரிசுகளுக்கும் ஒரு எத்து 😆
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தலைப்பு படிச்சியே.
content படிச்சியாடா?
@sam_kanyakumari
ஆரியம் என்பது இனவகையில் ஐரோப்பியாவில் தோன்றியதேனும் மொழி வகையில் இந்தியாவிலேயே தொடங்கி விட்டது
அதன் தொடக்க நிலை வடுகு எனும் தெலுங்கே 🤗🖤
தெலுங்கு பெயராலும் திரிபாலும் வடமொழி எனும் சமற்கிருதத்தை ஒத்தது
பாவாணர்
'தமிழர் வரலாறு நூலில் எழுதினார். 'தெளிநிலைக் காண்டம்' என்ற பகுதியில் யாரெல்லாம் தமிழர்களின் வளர்ச்சிக்கு களப்பணியாற்றியவர்கள் என்று வரிசைப் படுத்தும் போது இப்படிக் குறிப்பிடுகிறார்.
.திருவள்ளுவர் தமிழரின் கண்திறப்பிப்பு
2. நக்கீரர் தமிழ்ப் பெருமைகாப்பு
3. தென்மொழியின் தாழ்வு நீக்கிய சிவஞான முனிவர்.
. ஆங்கிலராட்சியும் அதன் நன்மைகளும் (கல்வி, பொது வானதும், வகுப்பு வேற்றுமை நீக்கமும் )
5. கிறித்துவ விடையூழியர் தொண்டு
6. கால்டுவெலார் கண்ட வுண்மை
7. தமிழன் பள்ளியெழுச்சிப் பாடகர் சுந்தரம்பிள்ளை
8, தனித்தமிழர் முன்னோடியர் பரிதிமாற் கலைஞர், பாம்பன்
அடிகள்
9. தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்
10. பெரியார் அருஞ்செயல்
11. திரு.வி.க. பொதுநலத்தொண்டு
12. இரு தமிழ்ப் போராடியர்-பா.வே. மாணிக்க நாயகரும், பாவேந்தரும்
13. இந்தி எதிர்ப்புத் தலைவர் சோமசுந்தர பாரதியாரும், கி.ஆ.பெ. விசுவநாதமும்
14. கா.நமசிவாய முதலியார்
15. பல்துறை தமிழ்த் தொண்டர்
16. வரலாற்று நூல் தொண்டர் மூவர்
17. இசைத் தமிழாராய்ச்சித் தொண்டர்
18. நடிப்புத்துறைத் தொண்டர்
19. தமிழ்வளர்த்த தனிப் பெரு முதல்வர் இராமசாமி
20. தமிழரை முன்னேற்றிய இரத்தினசாமி
21. பேராய வீழ்ச்சியும் தி.மு.க. ஆட்சியும்
22. தமிழ்நாட்டிற்குத் தகுந்த கட்சி தி.மு.க.வே
என்று வரிசைப்படுத்துகிறார் பாவாணர்.
பெரியாரைப் பாவாணர் எந்த இடத்தில் வைத்திருந்தார் என்பதைக் கவனியுங்கள்!
(தமிழர் வரலாறு, பாவாணர் தமிழ்க் களஞ்சியம் பக்கம் 146
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அந்த வெண்ணை என்ன தமிழரை அறிவிக்குறது 🤣
தமிழரின் செயல் சிறப்பே தமிழரின் தொன்மையை உலகிற்கு எடுத்துச்செல்லும்..
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @sam_kanyakumari
தமிழர் திருமணம் : 1956
இசையரங்கு இன்னிசைக் கோவை (ஈவெரா பற்றிய செய்யுள் வடிவிலான செந்தமிழ்க் காஞ்சி தொகை நூல்) : 1969
1971 ல்
ஈவெரா வை கழுவி ஊற்றினார் பாவாணர் அவர்கள்
"ஈவெரா தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னதை மறந்து விடக் கூடாது"
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @sam_kanyakumari
"பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதை மறந்து விடக் கூடாது"
தமிழ்த் தொண்டிற்கு
1. தமிழ்ப்புலமை
2. தமிழாராய்ச்சி
3. தமிழ்ப்பற்று
3ம் இன்றியமையாதன.
- பாவணர் அவர்கள்
தென்மொழி
1970 ஜனவரி.
(3ம் ஈவெரா கிட்ட லேது)
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
1969 ல் இந்த கடிதத்தை ஈ. வெ. ரா விற்கு பாவாணர் கொடுத்தும்...
1972 ல் இந்த "தமிழர் வரலாறு" நூல் வெளியீடு செய்யும் போது கூட அவரது வேண்டுகோளை ஏற்று கல்வி நிலையம் திறக்க மனமில்லை ஈ. வெ. ரா விற்கு பாருங்களேன்.
பாவாணர் மரியாதைக்கு எழுதியிருக்கலாம் ஆனால் தமிழ் வளர்ச்சியில் ஈ.வெ.ரா 👎🏾