சுவேதா இராவணச்சி (@Ravanachi1) header
சுவேதா இராவணச்சி (@Ravanachi1) profile picture

#TN_Needs_InnerLinePermit we are not dravidians, our language is not dravidian language, initially we are THAMIZHAR from THAMIZHNATION which is #tamilnadu ❤

Tamilnadu
Joined August 2020
Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)
1. ஒரு தரப்பினர் கேள்விக் கேட்டால் அறிவுரை கருத்தினால் பதில் கொடுக்கலாம் தலைவர் கூறி இருக்கிறார்👇🏾(ஆனால் இங்க தடை செய்கிறார்கள்) 2. தமிழர்களின் பலவீனம்! ஒரு வடிவம் கொடுத்து ஒற்றை தலைமையில் நின்று அவர்கள் பொறுப்பில் இருந்து தள்ளி நிற்கிறார்கள் என்று தலைவர் கூறுகிறார் 👇🏾
5
11
45
18,859
சுவேதா இராவணச்சி retweeted
Replying to @Ravanachi1
மத பாசம்...குடி பாசம்
1
2
80
சுவேதா இராவணச்சி retweeted
💥தமிழர்களின் ஒரு பெரிய போரின் வெற்றியே "தீபாவளி திருநாள்" தசரா தமிழர் மரபு இல்லை 💥 தமிழர்கள் தமிழர்களின் இறப்பை கொண்டாட மாட்டோம் 💥 வீட்டின் தலைமகன் போருக்குச் செல்வது தமிழர் மரபு; தலைமகன் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதும் தமிழர் மரபு. #paarisaalan #diwali
3
9
12
250
சீமான் கையில் தான் பிரியாணி இருக்கிறதே...!
79
சுவேதா இராவணச்சி retweeted
இனத்துரோகிக்கு மாண்பு...சரி தான்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
4
3
6
519
சுவேதா இராவணச்சி retweeted
காங்கிரஸுக்கு எதிர்ப்பு பரப்புரை நிகழ்ந்து விடக்‌ கூடாது என்று "சீமான் தேசிய பாதுகாப்புச்‌ சட்டத்தில் கைது" புரட்சிப் பெரியார் முழக்கம் 07-05-2009 (தமிழீழ இனப்படுகொலை ஒட்டி) #HBDSeeman ணே
2
6
14
314
சுவேதா இராவணச்சி retweeted
expectation vs reality : "சம்ரதாயத்திற்கு அல்ல. உண்மையாகவே சொல்கிறேன் ராஜாஜி ஒப்பற்றவர்; இணையற்றவர்" - ஈவெரா விடுதலை: 26-12-1972
1
6
15
376
சுவேதா இராவணச்சி retweeted
தமிழ்த் தேசியத்தை வணிகமயமாக்கித் தட்டுத் தடுமாறித் தடம் மாறிய தலைவன் ! "வேலுப்பிள்ளை மகனின் தம்பி என்றார்! ஆனால் கெட்ட வார்த்தைகளில் வசைபாடும் ஒரு கூட்டத்தை உருவாக்கிவிட்டிருக்கிறார் ! இரத்தமும் சதையுமாக வந்தேன் என்றார்! ஈ*ழத் தமிழருக்கு நீதி பெற ஒரு செயலும் இல்லை ! தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்றார்! தான் மட்டுமே தமிழர் என்கிறார் ! இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்! இயற்கை வளங்களை சுரண்டி விற்றவர்கள் சுடச்சுடப் பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்கிறார் ? திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்றார்! திராவிடப் பிரியாணி மட்டும் ஓகே என்கிறார் ! அன்று எந்தத் திமுக தமிழ்த் தேசியத்தை அழிக்க எண்ணியதோ இன்று அதற்கு ஆதரவு கொடுத்தால் தப்பா என்கிறார் ! "ஓட்டுப் போட்டால் போடுங்கள்; இல்லாவிட்டால் போங்கள்" என்ற மனநிலையில் தேர்தலை அணுகுவது அரசியல் தலைமைக்கான அணுகுமுறையாக இருக்க முடியாது. வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு தலைவரின் முதன்மையான கடமை." தமிழ் ஊடகம் ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதிய அரசியல் அறிவியல் கட்டுரையை விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-tami…
27
8
3
24
2,098
அதேதான் ஈ.வெ. ரா எப்படி தமிழர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை திணிதாரோ.. அதேபோல் இராவணனை அரக்கன் என்று இப்படி அடையாளப்படுத்தியதும் அதே காழ்புணர்ச்சியில் தான்!
அறிவியல் ரீதியாக இவர்கள் வாழ்ந்த ஆதாரம் இல்லை..!!😕 பகுத்தறிவுக்கு பொருத்தமா.?
1
1
1
122
எப்பையும் பிரியாணி தான்! திமுக பழக்கம் நிற்க மாட்டிங்கிது 😂
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களுக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கிய சீமான்..! #Chennai | #Seeman | #NTK | #BirthdayWishes | #PolimerNews
4
1
2
3
591
சுவேதா இராவணச்சி retweeted
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்யுங்கள்... சீமான் தமிழர்களுக்கான கட்சி நடத்தவில்லை... சீமான் பேசுவது தமிழ்தேசியமும் இல்லை. சீமான் பிரபாகரன் வழியும் இல்லை..
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின், தமிழின் மீது கொண்ட தீராத காதல்! தேசியத் தலைவர் வழியில் நடக்கும் அறம்! சிந்தனையைத் தூண்டும் பேச்சு! பல்லுயிர்களுக்குமான அரசியலைக் காணொளி வழியே விளக்கும் பாங்கு! இன்னும் பல்லாண்டு வாழ்க! 😂💐 @Seeman4TN
3
3
96
சுவேதா இராவணச்சி retweeted
கன்னட கொடி மேல் மூவேந்தர் சின்னம் உள்ளது இது தமிழ்நாட்டுக் கொடியா?
இதுதான் டா தமிழ்நாடு கொடி கண்ட கொடி எல்லாம் தமிழ்நாடு ஆகாது
5
21
601
சுவேதா இராவணச்சி retweeted
பாரதிதாசன் பாவாணர் பெருஞ்சித்திரனார் போன்றோர் துவக்கத்தில் திராவிட/ஈவெரா கொள்கையில் இருந்தவர்களே ஆனால் தங்களின் பிற்காலத்தில் ஈவெராவை விமர்சித்து இருக்கிறார்கள் தமிழில் என்ன இருக்கிறது என்று ஈவெரா கேட்கும் வெறுப்புக் கொள்கை cynicism தான் இவரின் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு
செந்தமிழ்க் காஞ்சி'-பாவாணர் எழுதிய நூல். அதில் பெரியார்' என்ற பாடலை பாவாணர் எழுதினார். செயற்கரிய செய்தவர் பெரியார்-செம்பொற் சிலைபெறும் புகழுக்கே சிறப்பாக வுரியார் மயற்கை யொடுமடமை அரியார்-பல மதகரி களிக்கே கோடரியார் பையற் பருவத்துஞ் சாமி யெனும் வட பார்ப்பனர் பாதத்தில் விழுந்து கையிற் பொருள் காணிக்கையாத் தந்து-மிகக் களிக்கும் வழக்கம்போம் விழுந்து உண்டிச்சாலை யுள்ளறை யுண்டு-பின்னே ஒழிந்த வேதியன் எச்சில் நன்று உண்டுவந்தான் தமிழன் அன்று-அதை ஒழித்தவர் பெரியாரே வென்று சூத்திரன் தமிழனாய்ச் சொல்லி-அவன் சொந்த நாட்டிலவனைத் தள்ளி மேல்தொடுவது மின்றி யெள்ளி-அவன் மிதித்த நிலைக்கு வைத்தார் கொள்ளி (பாவாணர் தமிழ்க் களஞ்சியம், 35, பக்கம் 48
1
4
16
298
சுவேதா இராவணச்சி retweeted
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின், தமிழின் மீது கொண்ட தீராத காதல்! தேசியத் தலைவர் வழியில் நடக்கும் அறம்! சிந்தனையைத் தூண்டும் பேச்சு! பல்லுயிர்களுக்குமான அரசியலைக் காணொளி வழியே விளக்கும் பாங்கு! இன்னும் பல்லாண்டு வாழ்க! 😂💐 @Seeman4TN
8
3
14
735
சுவேதா இராவணச்சி retweeted
அவங்களெல்லாம் திரைக் கவர்ச்சிக்காகக் கூடிய கூட்டமா? இல்ல, கொள்கைக்காகக் கூடிய கூட்டமா? What bro it's very wrong bro @Ashok_Padayachi @paari_vibes @ff63489214 @Tamizhan_Paari
// நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் // தன்னை நம்பி வந்தவர்கள் இதைவிட வேற என்ன எதிர்பார்க்கிற போறாங்க.
4
4
120
நீ யாருடா மயிறு சம்மந்தமே இல்லாத விளக்கமும் குடுக்க முடியாம பைத்தியக்காரத்தனத்தை வரைந்து விட்டு தமிழ்நாட்டு கொடி என்று சொல்ல நீ யாருடா முதலில்.
நீங்க யாரு டா தமிழ் நாட்டு கொடியை முடிவு செய்றது ? இந்த மஞ்சள் கொடி தாண்டா இனி தமிழ்நாட்டின் கொடி.
81
சுவேதா இராவணச்சி retweeted
தமிழர் பண்டிகை தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎆🎆 #paarisaalan #tamildesiyam #deepavali
2
13
31
702
அப்போ சாம் அவர்கள் விஜயநகர வாரிசா பிரண்ட்ஸ்....
1
6
283
சுவேதா இராவணச்சி retweeted
Replying to @sam_kanyakumari
தமிழர் திருமணம் : 1956 இசையரங்கு இன்னிசைக் கோவை (ஈவெரா பற்றிய செய்யுள் வடிவிலான செந்தமிழ்க் காஞ்சி தொகை நூல்) : 1969 1971 ல் ஈவெரா வை கழுவி ஊற்றினார் பாவாணர் அவர்கள் "ஈவெரா தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னதை மறந்து விடக் கூடாது"
3
1
4
53
சுவேதா இராவணச்சி retweeted
தாய்த் தமிழ் உறவுகளுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏻 🙏🏻🙏🏻
தமிழர்கள் தீபாவளி கொண்டாடவேண்டும்.🪔🎇✨ உலக தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇💝
1
5
8
199
சுவேதா இராவணச்சி retweeted
தமிழன் பண்டிகை ஆன தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎆🎆🎆 #paarisaalan #tamildesiyam #deepavali
3
25
72
1,578