Pinned Tweet
சீதையின் மைந்தன் முன் எடுக்க இருந்த தமிழ் நாடு எழுச்சி நாள் மாநாடு.....தமிழர் குலங்கள் குடிகள் ஒருங்கிணைப்பு மாநாடு!
ஐயாவின் இறப்பு இன்றும் எனக்கு சந்தேகம் தான்...எதிரிகள் துரோகிகள் மீது தான் சந்தேகம்..
Replying to @GNMarudhan @Archunaaa
இது வெறும் ஜாதி பாசம் மாதிரியும் தெரியல, ஆனா அதை தாண்டி வக்கீல் சார் சீமான ஆதரிக்கிறதுக்கு ஏதோ ஒன்னு இருக்கு. அத மறைக்கிறதுக்கு தான், வக்கீல் சார் விடுகதையா போட்டுக்கிட்டு இருக்கிறாரு.
@kunjanaar @sumeshsundaram இவங்க ரெண்டு பேத்துக்கும், இத பத்தி தெரிஞ்சிருக்கலாம்! 🤔
துரோகிக்கு எப்படி வாழ்த்து போட மனம் வருது??
பிறந்தநாள் வாழ்த்துகள் சீமான் அண்ணா❤️
வெகுவிரைவில் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க தம்பியின் வாழ்த்துகள் ❤️💛
#HBDSeemanAnna
துரோகிக்கு துரோகி வாழ்த்து...
2009 ன் பேரழிவின் பின்பான சூனியக்காலம்..
அவன் இருட்டு என்று பயந்து ஒதுங்கி விடவில்லை..
ஒரு மெழுகுவர்த்தியால் தமிழர்வாழ்வில் ஒளி ஏற்றினான்…இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு அண்ணனே❤️@Seeman4TN
அழாதடா..நாளை கீவெளி போடுவோம்...அங்க பேசு...துரோகி...
Replying to @Archunaaa
என்னடா உண்மை பேசனும்? ஏன் பொதுவெளியில் பேசாமல் எண் வாங்கி தனித்து பேசுறீங்கடா? அப்போ நீ வீரனில்லாமல் வெத்துவேட்டாடா? 🤭
வீரர் மறைந்து பேசமாட்டார்..
தனி அழைப்பில் கம்பு சுற்றாமல், பொதுவில் உண்மையை பேசுங்க...
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்யுங்கள்...
சீமான் தமிழர்களுக்கான கட்சி நடத்தவில்லை... சீமான் பேசுவது தமிழ்தேசியமும் இல்லை.
சீமான் பிரபாகரன் வழியும் இல்லை..
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்,
தமிழின் மீது கொண்ட தீராத காதல்!
தேசியத் தலைவர் வழியில் நடக்கும் அறம்!
சிந்தனையைத் தூண்டும் பேச்சு!
பல்லுயிர்களுக்குமான அரசியலைக் காணொளி வழியே விளக்கும் பாங்கு!
இன்னும் பல்லாண்டு வாழ்க! 😂💐 @Seeman4TN
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அதேதான் ஈ.வெ. ரா எப்படி தமிழர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை திணிதாரோ..
அதேபோல் இராவணனை அரக்கன் என்று இப்படி அடையாளப்படுத்தியதும் அதே காழ்புணர்ச்சியில் தான்!
இனத்துரோகம்…
இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துகள்,
அணைத்து தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
நவம்பர் மாதம் மாவீரர் மாதம்..
சீமான் பிறந்த நாள் அன்று மட்டும் மாவீரர் மாதம் விடுமுறை..
இப்படிக்கு ஈழத்தமிழர் என்று ஏமாற்றும் கூட்டம்...
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @Archunaaa
இவங்க வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க அங்க அவன் உண்மையாவே பிரியாணி போட்டுட்டு இருக்கான்
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
துரைமுருகன் வீடு கூட இல்ல..
அவரது பெயர்த்தி..
அதுவும் அவரு control ல இல்லாததற்கே அவரை குதறிய
தமிழர்அல்லாத கும்பல்..
நேரு அவர்களை target பண்ண மாட்டானுவ
காது ஆடுது பாத்தயா ல






































