DMK_Updates retweeted
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையே ஒரு பெண்ணின் புகாரை அலட்சியப்படுத்தினால், அவர் யாரிடம் போய் நீதி கேட்பார்?
டிஎஸ்பியின் இந்தச் செயலுக்கு என்ன பதில்?
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?
DMK_Updates retweeted
துணை சபாநாயகர் ரவி சங்கர், எம்எல்ஏ அருள் விக்னேஷக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை!
அப்போ இவர்கள் செய்த குற்றமும் உறுதியானது!
எப்பொழுது நடவடிக்கை எடுப்பீர்கள்!@TVKVijayHQ ...???
DMK_Updates retweeted
😱😱😱😱
Replying to @NaamTamilarOrg
@NaamTamilarOrg தலைவர் சீமான் கடிதத்துல இருக்குறது விஜய் கையெழுத்தே கிடையாது.
முதலமைச்சர் கையெழுத்த தலைமைச் செயலகத்துல எவனோ மோசடியா தைரியமா போற்றுக்கான்..😯👇
ஆட்சி நடத்தவும் தெரியல...
கையெழுத்து போடவும் தெரியல...🤦
பாவம்டா மக்கள்...@TVKVijayHQ
DMK_Updates retweeted
Replying to @NaamTamilarOrg
@NaamTamilarOrg தலைவர் சீமான் கடிதத்துல இருக்குறது விஜய் கையெழுத்தே கிடையாது.
முதலமைச்சர் கையெழுத்த தலைமைச் செயலகத்துல எவனோ மோசடியா தைரியமா போற்றுக்கான்..😯👇
ஆட்சி நடத்தவும் தெரியல...
கையெழுத்து போடவும் தெரியல...🤦
பாவம்டா மக்கள்...@TVKVijayHQ
DMK_Updates retweeted
அதாவது என்னன்னா மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதுதான் சிறப்பு!❤️
சில பேருக்கு அதெல்லாம்....😂😂
DMK_Updates retweeted
இசையமைப்பாளர் @anirudhofficial & காவியா மாறன் திருமணத்தில்
திமுக தலைவர் திரு. @mkstalin அவர்கள் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடனும்,
திரையுலக சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் தனது மனைவி லதா ரஜினிகாந்துடனும் கலந்து கொண்டனர்.
DMK_Updates retweeted
இது தாங்க தவெக திருட்டுத்தனம். படிக்காத மக்களெல்லாம் குடும்பத்துக்கு 5.25 கோடி-னு நினைச்சுப்பாங்க. உண்மையா இவங்க கொடுக்கப்போறது அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவித்த கூடுதல் 25 லட்சம். 5.25 கோடி என்பது மொத்தமாக அனைத்து குடும்பங்களுக்கும் சேர்த்து.
கத்துக்காதீங்க யா @arivalayam. நீ இந்நேரம் 25 லட்சம் தருகிறோம்-னு முடிச்சுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிருப்ப.
@Onion_Roast பேசி விடுங்க.
DMK_Updates retweeted
ஏகப்பட்ட ஆதாரம் இருக்குன்னு press meet ல அடிச்சி விட்டியே. அதெல்லாம் நீதிமன்றத்தில் தரவில்லையா? திரு @Rajmohan அவர்களே..
#பெரியார்_அறிவுலகம்






















