பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan) profile picture

தமிழ், தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் நாம்தமிழர், என்றும் அண்ணன் சீமான் 💛❤️

Tamil Nadu, India
Joined January 2022
Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)Photo by பிரபு (ஏர் உழவன்) Organic Warriors (@DPNilan)
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
துணை சபாநாயகர் MLA ரவிசங்கர் ஜெயிலுக்கு போகனும், அந்த ஆளுக்கு உதவிட காவலர் ஜெயிலுக்கு போகனும்.. அத்தோடு ரவிசங்கர் பதவி மாவட்ட செயலாளர் மற்றும் சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும்.. இதை செய்யவில்லை விஜய் மனுஷனே இல்லை.. சாதரண மனுஷனை அடிப்பான் , அடித்துவிட்டு போலீஸ் வச்சு மிரட்டி அவனையே சமாதானம் பேச சொல்லி வீடியோ போடுவான் என்ன திமிர் இவனுங்களுக்கு.. அனைத்து TVK அமைச்சர் MLA எல்லாம் இப்படி தான் திரியுறானுங்க..
78
864
10
2,934
101,887
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
அண்ணன் சீமான் இருக்கும் வரை ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது | பரந்தூர், 8 வழிச்சாலை மற்றும் பேனா சிலை திட்டங்கள் எப்படி கை விடப்பட்டதோ அதே நிலைதான் பட்டினம்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கும். @Seeman4TN @CMOTamilnadu @_ITWingNTK @TVKVijayHQ @PackiaSe @MagizhanKeetru
49
108
1,053
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
பலவாட்டி மணிக்கணக்கா இந்த மாதிரி தூங்கி இருக்கேன். பொதுவா closed place ல நிறுத்தி இருந்தாலோ அல்லது உங்க வண்டில ஏதோ பிரச்சனை இருந்தாலோ சாவு தான். அதும் சாவுகிறோம் என்று தெரியாம... இனி நானும் இதை தவிர்க்கிறேன்.
9
129
5
518
63,173
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
12
2
28
308
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
குலை மிரட்டல் எல்லாம் ரௌடி தானே செய்வார்கள் இப்போ #துணைசபாநாயகர் கூட செய்ய ஆரம்பித்து விட்டார்களா மாற்றம் அருமையான மாற்றம்🤧 #TVKVijay‌Fails #TVKFailsTN
2
26
64
676
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
நாம் சீரமைத்த கள்ளப்பெரம்பூர் ஏரியும் அதனை சுற்றி நடக்கும் விவசாயமும்💚
35
431
12
3,112
34,657
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
Sattai the father of TVK குடி போதையில் துணை சபாநாயகர் 🤣 - சாட்டை
14
903
8
3,303
138,628
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
Blastu Blastu 🔥💥 🤣🤪சாட்டை திபாவளி வறுவல்🤣🤪🔥
6
439
3
1,463
38,817
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திரு. @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுள், நல்ல உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன். @NaamTamilarOrg @AIADMKOfficial
22
530
6
2,440
41,198
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
முதலமைச்சர் இவ்வளவு "மோசமான" ஆளா?? @TVKVijayHQ @TVKWarriors
22
125
5
372
28,650
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
அண்ணன் சீமானுக்கு கட்டுத்தொகை கிடைக்கறது இருக்கட்டும்…. தனிச்சு தேர்தல்ல காங்கிரஸ் கட்சிக்கு வேலை பாக்க பத்து இருக்கா அதுக்கு வக்கிருக்கா @manickamtagore 😂😂😂
1
37
214
1,710
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
அண்ணன் சீமான் பிறந்தநாளுக்கு கிடைத்த விலை மதிப்பற்ற பரிசு👌😍😍
5
103
2
713
22,309
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல. பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
105
1,734
49
4,906
205,555
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
காவல்துறை இவரின் புகாரை ஏற்று ரவிசங்கர் மீது வழக்கு பதிய வேண்டும் ! @tnpoliceoffl
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா? உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை? இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா? @TVKVijayHQ @CMOTamilnadu
67
746
11
2,394
36,164
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
Time to criticizes TN Dy Speaker Ravi Shankar கோரிக்கை வைத்த நபருக்கு கொ**ல மிரட்டல் 😠 - Sattai
12
440
4
1,451
45,706
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
எப்போதும் சகோதரன் திருப்பூர் சுடலையின் கம்பிர குரலில் இதை கேட்கும் போது goosebumps ஆ இருக்கும் 👇👌
3
95
1
322
2,860
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
இதுக்க மேல ஒரு போராளிக்கு என்னடா வேணும் இதுவே எங்களுக்கு மாபெரும் வெற்றிதாண்டா 🔥🔥🔥🔥🔥🔥✅✅ youtu.be/RdZc-RMlSyw?si=hZHx…
3
87
233
1,921
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
அப்பா இல்லாத குறையை தீர்த்துவைத்த பெருந்தகப்பன் ! என்றென்றும் மகிழ்ச்சியாக இருங்கள் அப்பா 🤗❤️ @Seeman4TN
9
196
3
1,003
4,109
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors retweeted
கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி தாறுமாறாக ஏறிப் போய் இருக்குது ஆனால் இந்த தற்குறிகளுக்கு எதைப்பற்றியுமே கவலை இல்லை. #TVKFailsTN #TVKVijay‌Fails #VijayFails
55
1,606
20
4,791
176,138