நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) header
நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) profile picture

மாநில இணைச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பப் பாசறை ( IT Wing ) NTK

Joined January 2026
Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
வதந்தி, அய்யோ பாவம்... - அருள் விக்னேஷை காப்பாற்ற தவெகவினர் பேசியவை #VikatanReels
22
508
10
1,188
40,307
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை #Arulvignesh #Kallakurichi #ArulVignesh #News18Tamilnadu | News18Tamil.com
11
124
344
4,149
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு ! சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம். இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். என்ன ஒரு துணிச்சலான பெண்! மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை. சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம். அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும். இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதற்கு அவர் முழுத் தகுதியானவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
62
532
15
1,862
60,558
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
215
969
36
2,388
58,439
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
115 நாட்களாக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேசிய மகளிர் ஆணையம், உயர் நீதிமன்றம் எல்லாம் வந்தால்தான் ஒரு மாவட்ட ஆட்சியரே தனக்கான நீதியைப் பெற முடியுமென்றால், எளிய பெண்களின் நிலை தவெகவின் ஆட்சியில் என்னவாக இருக்கும்? மேடையில் பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என நீட்டி முழக்கிய முதல்வர் விஜய், அருள் விக்னேஷ் எனும் குற்றவாளியைக் காப்பாற்றத் துணைபோனதேன்? youtu.be/GkCnpMOXymU?si=IZfS… .
14
101
1
247
4,466
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
“இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?" #Vijay | #CMJosephVijay‌ | #CMVijay | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA | #TamilNews | #LatestNews | #Seeman | #NTK
10
139
4
392
5,653
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தமிழக காவல்துறையின் கவனத்திற்கு ! கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்து, நீதிமன்றம் அதற்கென்று தனிப் படையை உருவாக்கி விசாரிக்கச் சொல்லி இருக்கிற இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரை கண்ணியக் குறைவாக பேசும் இது போன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? #vulgarwarriors
இதுக்காடா இவ்வளவு சீனு 🥺 கடைசி எல்லாரும் சேந்து அரசியல் செஞ்சு, ஒதுங்கி போன அந்தம்மாவ இழுத்து விட்டு அசிங்க படுத்த போறீங்க 😂😜
78
563
9
1,777
97,734
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
காணொளிய முழுசா பாருங்க மக்களே!
12
324
10
656
14,150
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தவெக கும்பலின் உருட்டும் புரட்டும்! | #Kallakurichi #tvkarulvignesh #VijayFailsWomenSafety #saattai
12
156
2
414
3,640
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
#JUSTIN சமூக வலைத்தளங்களில் ஆட்சியருக்கு எதிராக அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #KallakurichiMLA #ChennaiHighCourt #News18Tamilnadu | News18Tamil.com
5
33
2
75
3,018
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் காமவெறி பிடித்த அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஒரு மாவட்டத்தின் நீதிபதியாக செயல்படக்கூடிய ஒரு மாவட்டத்தை கட்டி ஆளக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது தமிழக அரசினுடைய வெட்கக்கேடு. மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இதுவரைக்கும் அந்த அருள் விக்னேஷ் என்கிற காமவெறி பிடித்த நபரை விசாரிக்காமல் இருப்பதும், அவரை கைது செய்யாமல் இருப்பதும் தமிழக அரசுனுடைய சாபக்கேடு ! #Arrest_Arulviganesh @TVKVijayHQ
84
853
12
2,725
52,639
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
இனிமேலும் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குற்றமிழைத்த அருள் விக்னேஷைவிட பெரிய அயோக்கியன் விஜய்தான் என்று தமிழ்ச்சமூகம் புரிந்து கொள்ளட்டும்.
66
499
7
1,391
22,028
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
இதை பேசிய ஒரே ஆள் @Seeman4TN 😢 எவரும் BISLERI வாங்கி பருகாதீர்கள்! @BisleriZone
2
423
5
820
9,405
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தாராபுரத்தில் சிறு**க்கு பாலி**ல் தொல்லை – த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது! #Tiruppur | #Pocso | #Arrested | #PolimerNews
69
1,063
75
2,205
51,413
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் வந்ததா இல்லையா?.. நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு #Collector | #KallakurichiMLA | #Court | #PolimerNews
19
415
12
1,395
52,335
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
வாய்திறங்க CM Sir! @TVKVijayHQ
3
76
180
1,371
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
களம் 8-ல் youtuber பொய்சாலன் அண்ணன் சாட்டை துரைமுருகனால் குஜிலிமஸ்த் செய்யப்பட்டான் 😂எங்கள் காதுகள் பாவமில்லையா பாரியோலா 🤡
24
535
12
2,643
131,221
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
சாமானியர்கள் தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதி வரை குற்றச்சாட்டுகளை வைத்தும் இதுவரை கள்ளமௌனம் சாதிக்கும் தவெக ! பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அருகமையற்ற கட்சி தவெக !
56
555
8
1,477
19,589
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
Madras High Court Judge Flags Cop Inaction Over TVK MLA's 'Inappropriate' Texts To Collector ndtv.com/india-news/madras-h…
36
345
19
1,611
77,942
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி MLA குறித்து நீதிபதி விக்டோரியா கவுரி பேசியதால் அவரை சங்கி என்கிறார்கள் Virtual Warriors. RSS சாஹாவில் பங்கேற்ற கேவலங்கெட்ட சங்கியை சட்டத்துறை அமைச்சராக வைத்துக் கொண்டு நீங்களெல்லாம் பேசலாமா தம்பிகளா?
60
293
10
1,123
18,068