நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) header
நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) profile picture

மாநில இணைச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பப் பாசறை ( IT Wing ) NTK

Joined January 2026
மறக்குமா நெஞ்சம் ! இரவு உறங்காமல் , ஒரு நீண்ட பல்வேறுபட்ட பயணத்திற்குப் பிறகு எடுத்த புகைப்படம் . ( படகு , விமானம் , மகிழுந்து பயணம் , பிறகு அண்ணனுடன் 3 மணி நேர அரசியல் பாடம் என கிட்டத்தட்ட 24 மணி நேரம் கண்விழித்து காத்து கிடந்த பிறகு )
3
4
20
4,181
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
வதந்தி, அய்யோ பாவம்... - அருள் விக்னேஷை காப்பாற்ற தவெகவினர் பேசியவை #VikatanReels
22
497
10
1,164
39,318
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை #Arulvignesh #Kallakurichi #ArulVignesh #News18Tamilnadu | News18Tamil.com
11
123
341
4,134
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு ! சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம். இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். என்ன ஒரு துணிச்சலான பெண்! மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை. சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம். அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும். இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதற்கு அவர் முழுத் தகுதியானவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
62
529
15
1,848
60,074
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
215
969
36
2,383
58,256
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
115 நாட்களாக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேசிய மகளிர் ஆணையம், உயர் நீதிமன்றம் எல்லாம் வந்தால்தான் ஒரு மாவட்ட ஆட்சியரே தனக்கான நீதியைப் பெற முடியுமென்றால், எளிய பெண்களின் நிலை தவெகவின் ஆட்சியில் என்னவாக இருக்கும்? மேடையில் பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என நீட்டி முழக்கிய முதல்வர் விஜய், அருள் விக்னேஷ் எனும் குற்றவாளியைக் காப்பாற்றத் துணைபோனதேன்? youtu.be/GkCnpMOXymU?si=IZfS… .
14
100
1
245
4,454
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
“இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?" #Vijay | #CMJosephVijay‌ | #CMVijay | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA | #TamilNews | #LatestNews | #Seeman | #NTK
10
139
4
390
5,611
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தமிழக காவல்துறையின் கவனத்திற்கு ! கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்து, நீதிமன்றம் அதற்கென்று தனிப் படையை உருவாக்கி விசாரிக்கச் சொல்லி இருக்கிற இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரை கண்ணியக் குறைவாக பேசும் இது போன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? #vulgarwarriors
இதுக்காடா இவ்வளவு சீனு 🥺 கடைசி எல்லாரும் சேந்து அரசியல் செஞ்சு, ஒதுங்கி போன அந்தம்மாவ இழுத்து விட்டு அசிங்க படுத்த போறீங்க 😂😜
78
558
9
1,762
97,176
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
காணொளிய முழுசா பாருங்க மக்களே!
12
323
10
652
14,075
மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் குறுஞ்செய்தி அனுப்பிய TVK MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருக்கும் நிலையில் அதை திசை திருப்ப NTK மீது வழக்குத் தொடுத்திருக்கிறது தற்குறி TVK
என்னுடைய சமூக வலைத்தளப் பதிவுக்காக வழக்குத் தொடுத்திருக்கிறது தவெக அரசின் காவல்துறை. கெடுவாய்ப்பாக, என் மீது வழக்குத் தொடுக்காது, என்னுடைய அலைபேசி எண் வாங்குவதற்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கும் முகவரியை வைத்து, அதிலுள்ள தம்பி கார்த்திகேயன் ரத்தினம் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது @tnpoliceoffl . திருச்சியைச் சேர்ந்த தம்பி கார்த்திகேயன் ரத்தினத்துக்கும், இவ்வழக்குக்கும் எந்தத் தொடர்புமில்லை. காவல்துறையினருக்கு சிரமம் வேண்டாம். வழக்கை என் பெயரில் பதிந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலக முகவரிக்கு அழைப்பாணையை அனுப்பினால் பெற்றுக்கொள்வேன். @tncybercrimeoff
2
7
154
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தவெக கும்பலின் உருட்டும் புரட்டும்! | #Kallakurichi #tvkarulvignesh #VijayFailsWomenSafety #saattai
12
155
2
412
3,634
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
#JUSTIN சமூக வலைத்தளங்களில் ஆட்சியருக்கு எதிராக அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #KallakurichiMLA #ChennaiHighCourt #News18Tamilnadu | News18Tamil.com
5
33
2
75
3,018
MLA மீது புகார் கொடுத்து 3 மாசம் ஆச்சி . இன்னைக்கு நீதிமன்றம் , மகளிர் ஆணையம் எல்லாம் சங்க மிதிச்சதும் வேற வழி இல்லாம வழக்கு பதிவு செஞ்சிட்டு ஏதோ நேத்து நடந்த சம்பவம் உடனடி நடவடிக்கை மாதிரி வாய் கூசாம பொய் பேசுறதுல டிஎம்கே காரணுங்கள மிஞ்சிட்டானுங்க தற்குறிகள்
கலெக்டர் புகார் குடுத்தாச்சு…. எம் எல் ஏ மீது வழக்கு போட்டாச்சு… விசாரிக்க போலீசும் வந்துருச்சு… விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்…🙏🙏 எம் எல் ஏ-வ காப்பாத்த நாங்க ஒன்னும் திமுக இல்ல 💯💯 கட்சி ரீதியாக தலைவர் @TVKVijayHQ கடும் நடவடிக்கை எடுப்பார்
1
2
9
522
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் காமவெறி பிடித்த அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஒரு மாவட்டத்தின் நீதிபதியாக செயல்படக்கூடிய ஒரு மாவட்டத்தை கட்டி ஆளக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது தமிழக அரசினுடைய வெட்கக்கேடு. மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இதுவரைக்கும் அந்த அருள் விக்னேஷ் என்கிற காமவெறி பிடித்த நபரை விசாரிக்காமல் இருப்பதும், அவரை கைது செய்யாமல் இருப்பதும் தமிழக அரசுனுடைய சாபக்கேடு ! #Arrest_Arulviganesh @TVKVijayHQ
84
853
12
2,725
52,594
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
இனிமேலும் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குற்றமிழைத்த அருள் விக்னேஷைவிட பெரிய அயோக்கியன் விஜய்தான் என்று தமிழ்ச்சமூகம் புரிந்து கொள்ளட்டும்.
66
498
7
1,390
22,021
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
இதை பேசிய ஒரே ஆள் @Seeman4TN 😢 எவரும் BISLERI வாங்கி பருகாதீர்கள்! @BisleriZone
2
423
5
820
9,405
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தாராபுரத்தில் சிறு**க்கு பாலி**ல் தொல்லை – த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது! #Tiruppur | #Pocso | #Arrested | #PolimerNews
69
1,063
75
2,205
51,401
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் வந்ததா இல்லையா?.. நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு #Collector | #KallakurichiMLA | #Court | #PolimerNews
19
415
12
1,395
52,331
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
வாய்திறங்க CM Sir! @TVKVijayHQ
3
76
179
1,371
உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை மக்கள் நலனாவது , நல்லாட்சியாவது என்று தற்குறிகளுக்குதான் வாக்கு செலுத்துவார்கள். …
கூட்டணி வைச்சு அவங்க கூட 2 எம் எல் ஏ க்களை ஜெயிச்சிடுவாங்க , ஆனா நாம தான் ஒரு கவுன்சிலருக்கே வழியில்லாம எல்லாரையும் கலாய்ச்சிட்டிருக்கோம்
10
26
3
194
2,170
சிக்கந்தர் யாருனு கண்டூடிசாச்சி 🤡🤡
களம் 8-ல் youtuber பொய்சாலன் அண்ணன் சாட்டை துரைமுருகனால் குஜிலிமஸ்த் செய்யப்பட்டான் 😂எங்கள் காதுகள் பாவமில்லையா பாரியோலா 🤡
11
127